tag:blogger.com,1999:blog-35738787.post1360182958228170139..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: இதுவும் ஒரு கணக்கு!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-35738787.post-15869469467918470412013-01-08T14:19:15.681+05:302013-01-08T14:19:15.681+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள்.How Are Youபுத்தாண்டு வாழ்த்துக்கள்.How Are Youசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-51841337580223768832013-01-02T07:34:13.818+05:302013-01-02T07:34:13.818+05:30 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-85009779698816781422012-12-23T09:31:21.276+05:302012-12-23T09:31:21.276+05:30அன்பு ஷைல்ஸ்
நேரத்திற்கும் நாளுக்கும் ஏற்ற பதிவைப்...அன்பு ஷைல்ஸ்
நேரத்திற்கும் நாளுக்கும் ஏற்ற பதிவைப் போட்டு இருக்கிறீர்கள். இராமானுஜம் என்னும் ஆத்மா எல்லோர் நெஞ்சகங்களிலும்0
வாழ்வதை அருமையாகக் கவிதையாக வடித்திருக்கிறிர்கள்.
மிக மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-72816924297946819342012-12-22T21:37:48.665+05:302012-12-22T21:37:48.665+05:30Good that you posted a nice poem on this special d...Good that you posted a nice poem on this special day.....

Thanks for sharing....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-64840647862568866522012-12-22T15:35:45.851+05:302012-12-22T15:35:45.851+05:30நல்லதொரு கவிதை தந்துள்ள உங்களுக்கு ஏதாவது நான் தரண...நல்லதொரு கவிதை தந்துள்ள உங்களுக்கு ஏதாவது நான் தரணும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

சரி, என் பதிவுப்பக்கம் வாங்கோ.

சூடான சுவையான அடை காத்திருக்கிறது.

இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

அன்புடன்
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-53013550696090860312012-12-22T15:24:17.352+05:302012-12-22T15:24:17.352+05:30
நானும் என் பங்குக்கு ராமானுஜனின் மேஜிக் எண்கள் ப...
நானும் என் பங்குக்கு ராமானுஜனின் மேஜிக் எண்கள் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.(சில நாட்களுக்கு முன்.)G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-12844942647835493442012-12-22T15:19:50.405+05:302012-12-22T15:19:50.405+05:30கணித மேதை ராமானுஜம் அவர்களைப்பற்றி நினைவு கூர்ந்து...கணித மேதை ராமானுஜம் அவர்களைப்பற்றி நினைவு கூர்ந்து தாங்கள் எழுதியுள்ள கவிதை அஞ்சலி மிகச்சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-7253104826479618592012-12-22T15:05:03.589+05:302012-12-22T15:05:03.589+05:30கணித மேதைக்கு நல்லதொரு அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள்!...கணித மேதைக்கு நல்லதொரு அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள்!
பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-15179813131597198532012-12-22T11:14:36.996+05:302012-12-22T11:14:36.996+05:30கணித மேதை இராமானுஜம் பிறந்த நாளை நினைவூட்டும் வகைய...கணித மேதை இராமானுஜம் பிறந்த நாளை நினைவூட்டும் வகையில்
அவரால் முன் நிறுத்தப்பட்ட
1729 எனும் அற்புதமான எண்ணையும் நினைவுறுத்தியதற்கு நன்றி.

அவரது உலகம் எண்களின் படிகளையும் படிமங்களையும் பரிணாமங்களையும் சார்ந்தது.

இன்னமுமே அவரது சில குறிப்புகள் கையெழுத்து புத்தகமாகவே இருக்கின்றன.

அந்த ஹார்டி இல்லயென்றால் இந்த கணித மேதை உலகின் கண்களுக்கு புலப்பட்டிருக்கமாட்டான்
என்பதும் உண்மையே.

இன்றைய நாளில் காச நோய் ஒரு குணப்படுத்தக்கூடியது.
அன்று இல்லை என்பது நமது கணித உலகம் அதிருஷ்டம் செய்யவில்லை.

இறைவன் போட்ட கணக்கு என்னவென
இன்னும் இருபது முறை பிறந்தாலும் புரியாது.

கூகிளில் போட்டிருக்கும் முகப்பு இராமானுஜம் கையெழுத்து போல் இல்லையே !!

இருந்தாலும் அதில் காணும் பை 22 / 7 மதிப்பு என்ன என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது...
எங்கு முடியும் இந்த வரிசை என வியக்கவைக்கிறது அல்லவா ?

சுப்பு ரத்தினம்.

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com