tag:blogger.com,1999:blog-35738787.post1454442862996163094..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: அன்புப்பூ ஒன்று வந்தது!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-35738787.post-47588315353274232522012-02-19T05:22:50.222+05:302012-02-19T05:22:50.222+05:30வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்து...வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.htmlவிச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-84908091265554781582011-12-29T12:16:47.049+05:302011-12-29T12:16:47.049+05:30ஒரு வாரம் ஊர் சுற்றப் போகிறேன். இணையத்தின் பக்கம் ...ஒரு வாரம் ஊர் சுற்றப் போகிறேன். இணையத்தின் பக்கம் வர முடியாது. அதனால் இப்போதே சொல்லி விடுகிறேன்... வரும் ஆண்டு உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும், உலகத்துக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-61939870296902731042011-12-28T20:30:03.572+05:302011-12-28T20:30:03.572+05:30பின்னூட்ட மடல் பூக்கள் அளித்த அனைவர்க்கும் மிக்க ந...பின்னூட்ட மடல் பூக்கள் அளித்த அனைவர்க்கும் மிக்க நன்றி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-87032360784419830722011-12-26T17:57:18.692+05:302011-12-26T17:57:18.692+05:30தன்னிரு கரங்களில் சிலுவையைத்தாங்கிடினும்
கண்ணிரண்...தன்னிரு கரங்களில் சிலுவையைத்தாங்கிடினும்

கண்ணிரண்டில் கருணையே காட்டி நின்றது

ரசித்தேன். தாமத கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-13286448775926507232011-12-26T13:59:48.568+05:302011-12-26T13:59:48.568+05:30தாமதமாக வந்தாலும், கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் அக்கா...தாமதமாக வந்தாலும், கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் அக்கா.

//ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு//
மலர்ந்திட்டு இந்த பதம் சரியா?!

நல்ல கவிதை. நன்றாக எழுதி உள்ளீர்கள்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66392902643895209682011-12-25T20:38:06.873+05:302011-12-25T20:38:06.873+05:30அருமையான கவிதை.
வாழ்த்துகள்.அருமையான கவிதை.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-79464936683930002662011-12-25T19:00:18.091+05:302011-12-25T19:00:18.091+05:30கலக்குங்க! கலக்குங்க! பாராட்டுக்கள்.
க்ருஸ்மஸ் அண...கலக்குங்க! கலக்குங்க! பாராட்டுக்கள்.

க்ருஸ்மஸ் அண்ட் new year wishes. உங்க ப்ளாக் ன்னா ஒரு தனி சுதந்திரம் எனக்கு.... to post whatever i wanna say! நடுல நடுல தங்க்ளிஷ் க்கு தாவலாம் lol :P

//மனிதாபிமானத்தை மக்களுக்குச் சொல்லி

மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று -நல்

மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது,

எனக்கு இந்த வ்ரிகள் ரொம்ப பிடிச்சது.
கவிதைக்கு வாழ்த்துக்கள்!Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-37659157521369423162011-12-25T17:17:47.017+05:302011-12-25T17:17:47.017+05:30எண்ணிலாப் பெருமைகொண்ட இறைவன் அவதரித்த இந்நாள் அம...எண்ணிலாப் பெருமைகொண்ட இறைவன் அவதரித்த இந்நாள் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் புதுவருட வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-53100525293692560442011-12-25T16:48:38.147+05:302011-12-25T16:48:38.147+05:30நற்செய்தி கொணர்ந்த குளிரச் சூரியன்
புனித மேரியின் ...நற்செய்தி கொணர்ந்த குளிரச் சூரியன்
புனித மேரியின் புதல்வனான தேவகுமாரன்
அவனின் புகழ்பாடிய தங்களின் கவிதை மிக நன்று..
தங்களுக்கும் கிருஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-38204115763890240462011-12-25T15:01:54.839+05:302011-12-25T15:01:54.839+05:30”அன்புப்பூ”
எவ்ளோ அழகான வார்த்தை இது.
இயேசுபிரான...”அன்புப்பூ”

எவ்ளோ அழகான வார்த்தை இது.

இயேசுபிரானின் அருளால்
‘எண்ணிய முடிதல் வேண்டும்’

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.

vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-24070327234497680702011-12-25T14:57:01.263+05:302011-12-25T14:57:01.263+05:30எண்ணிலாப்பெருமை கொண்ட இறைவன் யேசு
மண்ணில் உதித்த ...எண்ணிலாப்பெருமை கொண்ட இறைவன் யேசு

மண்ணில் உதித்த நாள் இன்று!
கவிதை அருமை.

கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-79732282671281448082011-12-25T06:06:33.250+05:302011-12-25T06:06:33.250+05:30அன்புப் பூ! வார்த்தையே பிரமாதமாக இருக்கிறது. உங்கள...அன்புப் பூ! வார்த்தையே பிரமாதமாக இருக்கிறது. உங்களுக்கு என் கிறிஸ்துமஸ் மற்றும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-88031280727802394262011-12-25T05:30:25.111+05:302011-12-25T05:30:25.111+05:30அன்புப்பூவுக்கு அழகாய் ஒரு கவிப்பூ! இனிய கிறிஸ்தும...அன்புப்பூவுக்கு அழகாய் ஒரு கவிப்பூ! இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-53437494329887885652011-12-25T04:39:24.631+05:302011-12-25T04:39:24.631+05:30அழகான கவிதை.
இந்த நன்னாளில் உங்களுக்கு என் மனமார்ந...அழகான கவிதை.
இந்த நன்னாளில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-7236761231958270782011-12-25T04:18:46.708+05:302011-12-25T04:18:46.708+05:30கிறிஸ்மஸ் திரு நாள் சிறப்புப் பதிவு அருமை
இயல்பான ...கிறிஸ்மஸ் திரு நாள் சிறப்புப் பதிவு அருமை
இயல்பான வார்த்தைகளால் மிக நேர்த்தியாக
படைக்கப்பட்ட கவிதை உள்ளம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-52097210176405261272011-12-24T22:38:15.957+05:302011-12-24T22:38:15.957+05:30அருமை! வாழ்த்துக்கள்!
பல நாட்கள் கழித்து பதிவுகளைப...அருமை! வாழ்த்துக்கள்!
பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-79357765921411453142011-12-24T22:26:56.770+05:302011-12-24T22:26:56.770+05:30அருமை ஷைலஜா.அருமை ஷைலஜா.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-37437926789502335642011-12-24T21:08:19.184+05:302011-12-24T21:08:19.184+05:30கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-82523543905194384882011-12-24T20:37:51.500+05:302011-12-24T20:37:51.500+05:30அருமை ஷைலஜா.
நண்பர்கள் அனைவருக்கும் கிறுஸ்துமஸ் வ...அருமை ஷைலஜா.

நண்பர்கள் அனைவருக்கும் கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com