tag:blogger.com,1999:blog-35738787.post2477019364341614189..comments2024-03-29T18:55:50.448+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: அந்தக்கரங்கள்! அந்தக்கால்கள்!!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-35738787.post-61820383091416003442008-11-06T21:09:00.000+05:302008-11-06T21:09:00.000+05:30கால்களும் கைகளும் அருமை-க்கா!அந்தக் கால்களுக்கும்,...கால்களும் கைகளும் அருமை-க்கா!
அந்தக் கால்களுக்கும், கைகளுக்கும், அடியேன் சிரத்தைத் தாழ்த்திக் கொள்கிறேன்!

ச்சரி, ஒருத்தரு கைய காலா நினைச்சு கேக்குறாரு! பாடுங்கக்கா, பாடுங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-12629941994231810942008-11-06T09:52:00.000+05:302008-11-06T09:52:00.000+05:30meena said... தாமதமாக(தெரிந்து)வந்தாலும் எல்லாமும்...meena said...

தாமதமாக(தெரிந்து)வந்தாலும் எல்லாமும் படித்துவிட்டேன் ஷைலு!

வழக்கம்போல ஷைலுவின் எழுத்துக்கள் ஷைன் பண்ணுகின்றன!

அருமை(சொல்லவும் வேண்டுமா?

9:14 >>>>>>>>>>>வாங்க மீனா தெரியும் நீங்க பிசின்னு பரவால்ல
உங்க அன்பான கருத்துக்கு ரொம்ப நன்றிமீனா.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-73685151105640743572008-11-06T09:14:00.000+05:302008-11-06T09:14:00.000+05:30தாமதமாக(தெரிந்து)வந்தாலும் எல்லாமும் படித்துவிட்டே...தாமதமாக(தெரிந்து)வந்தாலும் எல்லாமும் படித்துவிட்டேன் ஷைலு!

வழக்கம்போல ஷைலுவின் எழுத்துக்கள் ஷைன் பண்ணுகின்றன!

அருமை(சொல்லவும் வேண்டுமா?:))meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-67055784105115898792008-11-06T08:40:00.001+05:302008-11-06T08:40:00.001+05:30VSK said... இப்ப கையைப் பிடிக்கணுமா. இல்லை, காலுல ...VSK said...
இப்ப கையைப் பிடிக்கணுமா. இல்லை, காலுல விழணுமா, ஒரு பாட்டு கேக்க!

7:58 AM
>>>>>>>>>>>>>>>:):) பாடறோம்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-44972472517227285482008-11-06T08:40:00.000+05:302008-11-06T08:40:00.000+05:30சின்ன அம்மிணி said... சுவையான தகவல்6:49 AM>>...சின்ன அம்மிணி said...
சுவையான தகவல்

6:49 AM
>>>>>>>>>>>நன்றி சின்னம்மிணி எல்லா படிச்சிகேள்விப்பட்டதுதான்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-14618104667250521112008-11-06T08:39:00.000+05:302008-11-06T08:39:00.000+05:30கோபிநாத் said... அருமையான நிகழ்ச்சி...படித்துவிட்ட...கோபிநாத் said...
அருமையான நிகழ்ச்சி...படித்துவிட்டு மனதில் நெகிழ்ச்சி!

\\ஏன்ம்ம்பா ஏதோ நட்சத்திரவாரம்னு கூட்டம் சேர்ரது இப்போ பாத்து என் பாட்டைப்போடச்சொல்லி இங்க காத்து வாங்க சொல்றயா?:):) ஆனாலும் நீ இவ்ளோ ஆசையா கேட்பதால்கோரிக்கை நிறைவேறலாம்(நானோ என் மகளோ பாடிப்படுத்துவோம்:)))\\

ஆகா...பாட்டா...சூப்பரு ;))

3:45 AM
<<<<<<<<<<>>>கேட்டப்றம் சொலல்ணும் கோபி.....எதிர்பார்ப்பு அதிகமா இருக்கே ஒழுங்கா செய்வேனா?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-41523401274947786582008-11-06T08:38:00.000+05:302008-11-06T08:38:00.000+05:30குமரன் (Kumaran) said... அருமை shyலஜ்ஜா அக்கா. நல்...குமரன் (Kumaran) said...
அருமை shyலஜ்ஜா அக்கா. நல்ல நிகழ்வு இது.

12:41
>>>>>>>>>>>>>>>நன்றி குமரன்!!! வார்த்தை ஜாலமா ஓஹோ?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66064589580901149162008-11-06T07:58:00.000+05:302008-11-06T07:58:00.000+05:30இப்ப கையைப் பிடிக்கணுமா. இல்லை, காலுல விழணுமா, ஒரு...இப்ப கையைப் பிடிக்கணுமா. இல்லை, காலுல விழணுமா, ஒரு பாட்டு கேக்க!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-49730263782455539572008-11-06T06:49:00.000+05:302008-11-06T06:49:00.000+05:30சுவையான தகவல்சுவையான தகவல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-62847565792149782372008-11-06T03:45:00.000+05:302008-11-06T03:45:00.000+05:30அருமையான நிகழ்ச்சி...படித்துவிட்டு மனதில் நெகிழ்ச்...அருமையான நிகழ்ச்சி...படித்துவிட்டு மனதில் நெகிழ்ச்சி!

\\ஏன்ம்ம்பா ஏதோ நட்சத்திரவாரம்னு கூட்டம் சேர்ரது இப்போ பாத்து என் பாட்டைப்போடச்சொல்லி இங்க காத்து வாங்க சொல்றயா?:):) ஆனாலும் நீ இவ்ளோ ஆசையா கேட்பதால்கோரிக்கை நிறைவேறலாம்(நானோ என் மகளோ பாடிப்படுத்துவோம்:)))\\

ஆகா...பாட்டா...சூப்பரு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-37710546225089980742008-11-06T00:41:00.000+05:302008-11-06T00:41:00.000+05:30அருமை shyலஜ்ஜா அக்கா. நல்ல நிகழ்வு இது.அருமை shyலஜ்ஜா அக்கா. நல்ல நிகழ்வு இது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-52713362255622040142008-11-05T20:21:00.000+05:302008-11-05T20:21:00.000+05:306:58 PM மதுரையம்பதி said... சுவையான தகவல் ஷைல்ஸக்...6:58 PM
மதுரையம்பதி said...

சுவையான தகவல் ஷைல்ஸக்கா...நன்றி. அந்த கைகளையும், கால்களையும் நானும் வணங்கிக்கறேன்...

7:43 PM <<>>>>>மௌலி...பெரியமனிதர்கள் அவர்கள் இருவரும் நாம் தினம் நினைத்து வணங்கவேண்டியவர்கள்தான் நன்றி வருகைக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-24917997616938576692008-11-05T19:43:00.000+05:302008-11-05T19:43:00.000+05:30சுவையான தகவல் ஷைல்ஸக்கா...நன்றி. அந்த கைகளையும், க...சுவையான தகவல் ஷைல்ஸக்கா...நன்றி. அந்த கைகளையும், கால்களையும் நானும் வணங்கிக்கறேன்...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-74842871082692941162008-11-05T18:58:00.000+05:302008-11-05T18:58:00.000+05:30SP.VR. SUBBIAH said... அற்புதம்!அந்த இரு மகோன்னதமா...SP.VR. SUBBIAH said...
அற்புதம்!அந்த இரு மகோன்னதமானவர்களைப் பற்றிய செய்தியைதந்து மனதை நெகிழ வைத்துவீட்டிர்கள்!

5:53 PM
>>>>>>>>>நன்றி சுப்பையா

இருவரும் தமிழ்வானின் நட்சத்திரங்கள் ஆயிற்றே அதனால்தான்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-53894124245109507412008-11-05T17:53:00.000+05:302008-11-05T17:53:00.000+05:30அற்புதம்!அந்த இரு மகோன்னதமானவர்களைப் பற்றிய செய்தி...அற்புதம்!அந்த இரு மகோன்னதமானவர்களைப் பற்றிய செய்தியைதந்து மனதை நெகிழ வைத்துவீட்டிர்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-48640832051285855612008-11-05T16:05:00.000+05:302008-11-05T16:05:00.000+05:303:00 PM Raghav said... அக்கா, கூட்டம் அதிகமா வரும...3:00 PM
Raghav said...

அக்கா, கூட்டம் அதிகமா வரும்போது பாடினா பாட்டும் ஃபேமஸ் ஆகும் (மைசூர்)பாக்கும் ஃபேமஸ் ஆகும்.//

>>>>ஹ்ஹஹா! குறும்புதிலகம்!!!

//“நல்லவே எண்ணல் வேண்டும்”னு சொல்லிருக்கீங்க.. என் எண்ணம் நல்ல எண்ணம் தான்.. “நான் எண்ணியது முடிதல்” வேண்டும்னு கேட்டுக்குறேன்.. //

கே ஆர் எஸ்கூட சேர்ந்து நல்லா சிலேடையாப்பேசல்லாம் கத்துட்டியா?:) ச்சமத்துராகவ்!!

3:56 PMஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-348509473612195152008-11-05T15:56:00.000+05:302008-11-05T15:56:00.000+05:30//ஏன்ம்ம்பா ஏதோ நட்சத்திரவாரம்னு கூட்டம் சேர்ரது இ...//ஏன்ம்ம்பா ஏதோ நட்சத்திரவாரம்னு கூட்டம் சேர்ரது இப்போ பாத்து என் பாட்டைப்போடச்சொல்லி இங்க காத்து வாங்க சொல்றயா?:):) //

அக்கா, கூட்டம் அதிகமா வரும்போது பாடினா பாட்டும் ஃபேமஸ் ஆகும் (மைசூர்)பாக்கும் ஃபேமஸ் ஆகும். :)

“நல்லவே எண்ணல் வேண்டும்”னு சொல்லிருக்கீங்க.. என் எண்ணம் நல்ல எண்ணம் தான்.. “நான் எண்ணியது முடிதல்” வேண்டும்னு கேட்டுக்குறேன்.. :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-29346893716705971152008-11-05T15:00:00.000+05:302008-11-05T15:00:00.000+05:30Raghav said... நட்சத்திர வாரத்தில்.. நட்சத்திரங்கள...Raghav said...

நட்சத்திர வாரத்தில்.. நட்சத்திரங்களாக சுடர் விடுபவர்களை பற்றி சொல்றீங்களாக்கா ?

உங்களின் நட்சத்திரப் பாடல் ஒன்றும் வர வேண்டும் என்று உங்க கைய காலா நினைச்சு கேட்டுக்குறேன்.

1:59 PM >>>>>நன்றி வருகைக்கு

ஏன்ம்ம்பா ஏதோ நட்சத்திரவாரம்னு கூட்டம் சேர்ரது இப்போ பாத்து என் பாட்டைப்போடச்சொல்லி இங்க காத்து வாங்க சொல்றயா?:):) ஆனாலும் நீ இவ்ளோ ஆசையா கேட்பதால்கோரிக்கை நிறைவேறலாம்(நானோ என் மகளோ பாடிப்படுத்துவோம்:)))ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-29674261345753846622008-11-05T13:59:00.000+05:302008-11-05T13:59:00.000+05:30நட்சத்திர வாரத்தில்.. நட்சத்திரங்களாக சுடர் விடுபவ...நட்சத்திர வாரத்தில்.. நட்சத்திரங்களாக சுடர் விடுபவர்களை பற்றி சொல்றீங்களாக்கா ?

உங்களின் நட்சத்திரப் பாடல் ஒன்றும் வர வேண்டும் என்று உங்க கைய காலா நினைச்சு கேட்டுக்குறேன்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com