tag:blogger.com,1999:blog-35738787.post2910667170618773797..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: வீதிச் சித்திரங்கள்!(கவிதை)ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-35738787.post-63910311412602341622007-05-22T07:35:00.000+05:302007-05-22T07:35:00.000+05:30ஜி said... //வறுமையின் வர்ணத்தைவிழிகளில் தேக்கியபட...ஜி said...
//வறுமையின் வர்ணத்தை
விழிகளில் தேக்கியபடி//

//arumaiyaana varikal... aaramba varikallathaan konjan enakku theriyaatha vaarthaikalaa irunthathu //
வா ஜீ வா ஜீ! நலமா?
ஆரம்ப வரிகள்தான் தெரியாத வார்த்தைகளா இருந்ததா?:) ஓ, அதுல கொஞ்சம் சீனமொழி கலந்ததால் இருக்குமோ அப்படியே இருந்தாலும் சீனப்பாட்டுக்கு தமிழ் பாட்டு எழுதிக் கலக்கிய ஜீ போன்ற கோடம்பாக்கக் கவிஞர்களுக்குப் புரிந்திருக்கணுமே?:)
நன்றி ஜீ வருகைக்கும் கருத்துக்கும்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66743080437807371452007-05-22T01:08:00.000+05:302007-05-22T01:08:00.000+05:30ஜீவா (Jeeva Venkataraman) said... //கடைசி வரி ஹைகூ...ஜீவா (Jeeva Venkataraman) said...
//கடைசி வரி ஹைகூ effect கொடுத்தது பிரமாதம்!.
ஸிஃபி யில் இந்தக் கவிதை வந்திருந்ததைப் பார்த்தேண், வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி ஜீவா வருகைக்கும் கருத்துக்கும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-60032519175197355602007-05-22T01:07:00.000+05:302007-05-22T01:07:00.000+05:30சேதுக்கரசி said... //அன்புடன் கவிதைப் போட்டி ஒலிக்...சேதுக்கரசி said...
//அன்புடன் கவிதைப் போட்டி ஒலிக்கவிதைப் பிரிவில் சிங்கைக் கவிஞர் கதுமு. இக்பால் மற்றும் அறிவியல் கட்டுரையாளர் கவிஞர் சி. ஜெயபாரதன் ஆகியோர் நடுவராக இருக்க, அவர்கள் தெரிவில் இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஷைலஜா!//

நன்றி சேதுக்கரசி
அந்தக் கவிதையை பிறகு பதிவிட வேண்டும். சிறந்த இருநடுவர்களுக்கும் என்நன்றி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-78099891026683269102007-05-21T19:12:00.000+05:302007-05-21T19:12:00.000+05:30//காட்டாறு said... கிருஷ்ணரின் பார்வையில் சொன்ன கவ...//காட்டாறு said...
கிருஷ்ணரின் பார்வையில் சொன்ன கவிதை அழகு! வறுமையின் வர்ணத்தை அவர் கண்களில் தீட்டிய வீதிச் சித்திரக்காரன் அருமை//

நன்றி காட்டாறு,இந்த கருத்துக்கும் அன்புடன் போட்டி கவிதை படித்தும் கேட்டும் பாராட்டியதற்கும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-39156058515668036082007-05-21T17:31:00.000+05:302007-05-21T17:31:00.000+05:30Anonymous said... Nice one... -Raji>>>>thankyou Ra...Anonymous said...
Nice one... -Raji>>>>

thankyou Rajiஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-8907367278231081932007-05-20T10:31:00.000+05:302007-05-20T10:31:00.000+05:30கடைசி வரி ஹைகூ effect கொடுத்தது பிரமாதம்!.ஸிஃபி ய...கடைசி வரி ஹைகூ effect கொடுத்தது பிரமாதம்!.
ஸிஃபி யில் இந்தக் கவிதை வந்திருந்ததைப் பார்த்தேண், வாழ்த்துக்கள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-12106854743833860602007-05-20T09:49:00.000+05:302007-05-20T09:49:00.000+05:30//சேதுக்கரசி said... அன்புடன் கவிதைப் போட்டி ஒலிக்...//சேதுக்கரசி said...
அன்புடன் கவிதைப் போட்டி ஒலிக்கவிதைப் பிரிவில் சிங்கைக் கவிஞர் கதுமு. இக்பால் மற்றும் அறிவியல் கட்டுரையாளர் கவிஞர் சி. ஜெயபாரதன் ஆகியோர் நடுவராக இருக்க, அவர்கள் தெரிவில் இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஷைலஜா! //

சூப்பருங்கோ! வாழ்த்துக்கள்! கேட்டேன்! இரசித்தேன்! அருமை!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-35616664064294941722007-05-20T02:59:00.000+05:302007-05-20T02:59:00.000+05:30அன்புடன் கவிதைப் போட்டி ஒலிக்கவிதைப் பிரிவில் சிங்...அன்புடன் கவிதைப் போட்டி ஒலிக்கவிதைப் பிரிவில் சிங்கைக் கவிஞர் கதுமு. இக்பால் மற்றும் அறிவியல் கட்டுரையாளர் கவிஞர் சி. ஜெயபாரதன் ஆகியோர் நடுவராக இருக்க, அவர்கள் தெரிவில் இரண்டாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஷைலஜா!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-64311062969343819932007-05-20T02:31:00.000+05:302007-05-20T02:31:00.000+05:30//இலவசக்கொத்தனார் said... இப்படி கவுஜயா எழுதித் தள...//இலவசக்கொத்தனார் said...
இப்படி கவுஜயா எழுதித் தள்ளுனா நாங்க எல்லாம் வந்து என்ன சொல்லறது//

உங்கள மாதிரி ஏதய்யாகதியும் பின்நவீனத்துவமும் எனக்கு சத்தியமா எழுதவராது ஏதோ இப்படி கவிதைன்னு கிறுக்கதான் வருது இலவசம்!:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-24893473534295540122007-05-19T09:56:00.000+05:302007-05-19T09:56:00.000+05:30அருமை.கண்ணனும் நிறங்களும்.சொன்ன ஷைலஜாவின் வார...அருமை.
கண்ணனும் நிறங்களும்.
சொன்ன ஷைலஜாவின் வார்த்தைகள் ஜாலம் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-11042766348293165572007-05-19T07:39:00.000+05:302007-05-19T07:39:00.000+05:30கிருஷ்ணரின் பார்வையில் சொன்ன கவிதை அழகு! வறுமையின்...கிருஷ்ணரின் பார்வையில் சொன்ன கவிதை அழகு! வறுமையின் வர்ணத்தை அவர் கண்களில் தீட்டிய வீதிச் சித்திரக்காரன் அருமை!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-7902161066849976102007-05-18T23:03:00.000+05:302007-05-18T23:03:00.000+05:30wow! PKS! what a surprise! வசிஷ்டர் வாயால நல்ல ஆரம...wow! PKS! what a surprise! வசிஷ்டர் வாயால நல்ல ஆரம்பம்னு சொன்னதுல குஷிதான் போங்க:)முடிவையும் நீங்க சொன்னதுபோல மாத்தி அமைக்க முயல்கிறேன் நன்றி இங்க சிவமயமானதற்கும் கருத்துக்கும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-72356141859583480062007-05-18T15:51:00.000+05:302007-05-18T15:51:00.000+05:30//வறுமையின் வர்ணத்தைவிழிகளில் தேக்கியபடி//arumaiya...//வறுமையின் வர்ணத்தை
விழிகளில் தேக்கியபடி//

arumaiyaana varikal... aaramba varikallathaan konjan enakku theriyaatha vaarthaikalaa irunthathu :)))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-18078544794096938232007-05-18T15:23:00.000+05:302007-05-18T15:23:00.000+05:30//இராம் said... மேடம்,ஒரே வரியிலே சொல்லனுமின்னா......//இராம் said...
மேடம்,

ஒரே வரியிலே சொல்லனுமின்னா........அட்டகாசம்.//

இராம்! பாலசிங்கமே வாம்மா வா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இராம்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-44230719244274107702007-05-18T15:01:00.000+05:302007-05-18T15:01:00.000+05:30Nice one... -RajiNice one... -RajiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-40628438836332243702007-05-18T02:10:00.000+05:302007-05-18T02:10:00.000+05:30இப்படி கவுஜயா எழுதித் தள்ளுனா நாங்க எல்லாம் வந்து ...இப்படி கவுஜயா எழுதித் தள்ளுனா நாங்க எல்லாம் வந்து என்ன சொல்லறது?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-89045791029055490722007-05-17T23:26:00.000+05:302007-05-17T23:26:00.000+05:30Good. Nalla Aarambam. Vivaranai. Mudivu konjam saa...Good. Nalla Aarambam. Vivaranai. Mudivu konjam saatharanamaa irunthaalum, nalla kavithai. Aarambam madiriye mudivum nalla vara madiri ungalaala seiya mudiyum. try pannunga. illai enraal, arambam kodukira ethirpaarpai mudivu kuraithu vidukirathu. - PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-49114117712895445282007-05-17T23:11:00.000+05:302007-05-17T23:11:00.000+05:30மேடம்,ஒரே வரியிலே சொல்லனுமின்னா........அட்டகாசம்.மேடம்,

ஒரே வரியிலே சொல்லனுமின்னா........

அட்டகாசம்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com