tag:blogger.com,1999:blog-35738787.post3472571582232077280..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: தேசத்தை நேசித்த நேதாஜி!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-35738787.post-4848583810436076862012-01-30T16:37:39.495+05:302012-01-30T16:37:39.495+05:30உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் உங்கள் மின்ன...உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை சொல்லுங்களேன்....ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-57651079359828332422012-01-26T17:21:32.995+05:302012-01-26T17:21:32.995+05:30ஒரு சரித்திரத்தையே சுருக்கித் தந்திருக்கிறீர்கள்.அ...ஒரு சரித்திரத்தையே சுருக்கித் தந்திருக்கிறீர்கள்.அருமை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-21315707479307443352012-01-26T12:01:22.487+05:302012-01-26T12:01:22.487+05:30நேதாஜி the Greatநேதாஜி the Greatமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-15245427894784920182012-01-26T07:46:34.848+05:302012-01-26T07:46:34.848+05:30கருத்து கூறிய அனைவர்க்கும் நன்றி
@ரசிகன் நீங்க கு...கருத்து கூறிய அனைவர்க்கும் நன்றி
@ரசிகன் நீங்க குறிப்பிட்ட இடுகையைப்பார்க்கிறேன் நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-67593776900966463472012-01-25T18:48:31.779+05:302012-01-25T18:48:31.779+05:30ரொம்ப தாமதமா வந்திருக்கேன்.
நிறைய புதிய தகவல்களை ...ரொம்ப தாமதமா வந்திருக்கேன்.

நிறைய புதிய தகவல்களை சுவாரசியமா கொடுத்திருக்கீங்க. நேதாஜி மாதிரி ஒரு மனிதர் இனிமேல் அசாத்தியம் தான்.

தலைவரை பத்தி நான் எழுதியது http://vaazhveperaanantham.blogspot.com/2011/08/blog-post_18.htmlரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-45357582765659308462012-01-25T13:29:05.505+05:302012-01-25T13:29:05.505+05:30இந்தியாவின் இதயம் அதுவும் இடப்பக்கம் இருக்கும் வங்...இந்தியாவின் இதயம் அதுவும் இடப்பக்கம் இருக்கும் வங்கம் என்றாலும் அது தகும்...
அது ஈன்ற நன்மக்கள் பெரும் பாலோரும் குறைத்த ஆயுளில் மறைந்தது அது இந்தியாவிற்கு மட்டும் அல்லாது மனித குலத்திற்கே இழப்பு எனவும் கூறத் துணியலாம்...

சுத்த இந்தியன் இந்தியன் என்பதற்கு இலக்கணம் இவன் இந்த மாமனிதனின் நினைவு நாளை யொற்றிய அவனின் நினைவைத் தூண்டிய நல் ஆக்கம் தந்த தங்களுக்கு எனது நன்றிகள் சகோதிரி..Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-67149992678930322012-01-25T00:57:11.246+05:302012-01-25T00:57:11.246+05:30இப்படியொரு தலைவர் நம்ம நாட்டுக்கு இனிமே கிடைப்பாரா...இப்படியொரு தலைவர் நம்ம நாட்டுக்கு இனிமே கிடைப்பாரான்னு ஏங்க வைக்குது. பகிர்வுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-5354532222658079352012-01-24T15:39:47.261+05:302012-01-24T15:39:47.261+05:30அருமையான நினைவஞ்சலி.
நேதாஜி போல ஒரு தலைவர் இப்போத...அருமையான நினைவஞ்சலி.

நேதாஜி போல ஒரு தலைவர் இப்போது கட்டாயம் நம் நாட்டுக்குத் தேவை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-1764603902220873702012-01-24T07:00:02.057+05:302012-01-24T07:00:02.057+05:30நேதாஜியின் சுதந்திர வேட்கையும், வீர உணர்வும், சுத...நேதாஜியின் சுதந்திர வேட்கையும், வீர உணர்வும், சுதந்திரத்திற்காக அவர் செய்த கடும் போராட்டங்களும் நினைவுகூரப்பட வேண்டியவை. அவருடைய வரலாற்றை அழகாக, சுருக்கமாக விளக்கி அசத்திட்டீங்கக்கா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-58847508992462236352012-01-24T05:59:46.154+05:302012-01-24T05:59:46.154+05:30முழு வரலாற்றையும் சில வரிகளில் அழகாகச் சாறு பிழிந்...முழு வரலாற்றையும் சில வரிகளில் அழகாகச் சாறு பிழிந்து விட்டீர்கள்.அருமை. இன்று இன்னொரு நேதாஜி வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-73905383321545946672012-01-23T23:41:39.257+05:302012-01-23T23:41:39.257+05:30வங்கத்து மாவீரன் பற்றிய ததும்பும்
சரித்திர தகவல்கள...வங்கத்து மாவீரன் பற்றிய ததும்பும்
சரித்திர தகவல்களுக்கு
நன்றிகள் பல சகோதரி....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-37844484747630894312012-01-23T20:40:08.440+05:302012-01-23T20:40:08.440+05:30நேதாஜி பற்றி பல வரலற்று தகவல்கள் தெரிந்து கொண்டேன்...நேதாஜி பற்றி பல வரலற்று தகவல்கள் தெரிந்து கொண்டேன்...தொடர வாழ்த்துக்கள்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-421136881988195292012-01-23T19:32:11.687+05:302012-01-23T19:32:11.687+05:30நேதாஜி பற்றி சிறப்பான தொகுப்பு
படித்தேன் பல விடயங...நேதாஜி பற்றி சிறப்பான தொகுப்பு

படித்தேன் பல விடயங்களை அறிந்து கொண்டேன் நன்றி அக்காK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-88778574811255555732012-01-23T19:27:57.087+05:302012-01-23T19:27:57.087+05:30// "நேதாஜியின் வெற்றி எனது தோல்வி" என்று...// "நேதாஜியின் வெற்றி எனது தோல்வி" என்று அறிவித்தார் //

இன்னா செய்தாரை ஒருத்தல்

//காந்திஜியை தேச தந்தையாகவும் அறிவித்தார்//

........ அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

//சொல்லுதல் யார்க்கும்எளிதாம் அரிது சொல்லியவண்ணம் செயல்
என்பார்கள். நேதாஜி சொல்லியதை செய்தார். //

தெய்வப்புலவன் வாக்குப் படியும் நடந்தார்.

Thanks for sharing historical important facts.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-20867391173373577682012-01-23T18:55:21.069+05:302012-01-23T18:55:21.069+05:30நேத்தாஜி பற்றிய அரிய பல வரலற்று தகவல்கள் தெரிந்து ...நேத்தாஜி பற்றிய அரிய பல வரலற்று தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

மிக அருமையான அஞ்சலிRAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-90313117548307649762012-01-23T18:03:03.298+05:302012-01-23T18:03:03.298+05:30அழகான தலைப்பிட்டு வெகு அருமையாக நேதாஜி சுபாஷ் சந்த...அழகான தலைப்பிட்டு வெகு அருமையாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ ஷைலஜா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-43401831363900869992012-01-23T18:01:36.754+05:302012-01-23T18:01:36.754+05:30ஜெர்மணியில் இருந்தே சுதந்திர இந்தியாவை பிரகடனம் செ...ஜெர்மணியில் இருந்தே சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். டாகூரின் "ஜன கன மன" கீதத்தை தேசிய பாடலாகவும், ஹிந்தியை தேசிய மொழியாகவும், காந்திஜியை தேச தந்தையாகவும் அறிவித்தார். "ஜெய் ஹிந்த்" என்ற பதத்தை முதன் முதலில் பயன் படுத்தியதும் அவர் தான்.

நேதாஜி போல ஒருவர் இப்போது வேண்டும்.
அருமையான நினைவஞ்சலிரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com