tag:blogger.com,1999:blog-35738787.post3988892748228280463..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: மகிழ்ச்சிக்கு என்ன வழி?ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-35738787.post-73600595749444578762014-03-17T18:09:09.034+05:302014-03-17T18:09:09.034+05:30azhagana karutthu,,, superazhagana karutthu,,, superUnknownhttps://www.blogger.com/profile/05846814167317344207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-12051991772021787782014-03-17T18:07:16.332+05:302014-03-17T18:07:16.332+05:30azhagana karutthu,,, superazhagana karutthu,,, superUnknownhttps://www.blogger.com/profile/05846814167317344207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-14802104117937948192008-11-07T02:32:00.000+05:302008-11-07T02:32:00.000+05:30எலே ரிசானுநீங்க எல்லாம் இங்க பேசிக்கிட்டு இருந்தீங...எலே ரிசானு
நீங்க எல்லாம் இங்க பேசிக்கிட்டு இருந்தீங்க!
ஆனா அக்கா பதிவு+பாவனா போட்ட அடுத்த நிமிசம்,
நான் பாவனா கூட ஹாலிடே போயிட்டூ இப்ப தான் வாரேன்! ஹிஹி! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-71768970237466998392008-11-06T18:05:00.000+05:302008-11-06T18:05:00.000+05:30//ஆமா தம்பிங்களுக்கு மட்டும் ஸ்பெஷல், தோழிங்களுக்க...//ஆமா தம்பிங்களுக்கு மட்டும் ஸ்பெஷல், தோழிங்களுக்கு மைபா மைபா ன்னு மிரட்டி வைக்கறீங்க.. ம்ம்ஹூஉம் இதை தட்டி கேட்க நல்ல சுத்தியலோடு ஒரு ஆள் வேண்டும்.//

நீங்களே போதும் ஸ்வாதி அக்கா..
நல்லா 'தட்டிக்' கேளுங்கோ :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-3319038844012799012008-11-06T18:04:00.000+05:302008-11-06T18:04:00.000+05:30கோபிநாத் அண்ணா,//ரெண்டு பேருக்கு ஒரே படமா!!!?? ரெண...கோபிநாத் அண்ணா,

//ரெண்டு பேருக்கு ஒரே படமா!!!?? ரெண்டு படமாக போடுங்கள் பாவம் அடிச்சிக்க போறாங்க ! ;)//

அதானே..நல்லாக் கேளுங்க..
மகிழ்ச்சியா இருக்க வழியும் சொல்றாங்க..அடிச்சுக்கவும் வைக்கிறாங்க அக்கா :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-25085830929317939572008-11-06T18:02:00.000+05:302008-11-06T18:02:00.000+05:30வல்லி அக்கா,//நியூயார்க் தம்பிக்கும் கத்தார் தம்பி...வல்லி அக்கா,

//நியூயார்க் தம்பிக்கும் கத்தார் தம்பிக்கும் வாழ்த்துகள்.//

அவங்க ஏதோ சும்மா எழுதியிருக்காங்க..இதுக்கு வாழ்த்துக்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-14836016290633428212008-11-06T18:01:00.000+05:302008-11-06T18:01:00.000+05:30//பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக...//பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு(முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))etc etc...):))//

ஷை அக்கா,
முதல்வர் ஓகே தான்..அவர் அங்கிள்..பாவனா ஆண்ட்டி ஓகே..!

ஆனா நான்...?
குழந்தைக்கெல்லாம் பாவனா ஆண்ட்டியைச் சேர்த்து கிசு கிசு பரப்புறீங்களே...இது தகுமா? இது அடுக்குமா ?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-29094354387609641142008-11-04T16:55:00.000+05:302008-11-04T16:55:00.000+05:30ஸ்வாதி said... \\பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்த...ஸ்வாதி said...
\\பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு
(முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))\\\

ஆமா தம்பிங்களுக்கு மட்டும் ஸ்பெஷல், தோழிங்களுக்கு மைபா மைபா ன்னு மிரட்டி வைக்கறீங்க.. ம்ம்ஹூஉம் இதை தட்டி கேட்க நல்ல சுத்தியலோடு ஒரு ஆள் வேண்டும்.

8:44 AM
>>>> வாங்க சுவாதி
இங்கயும் ஆயுதமா ஆல்ரெடி மைபா இருக்கறப்போ?:):) அன்பான பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி தோழிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-49962056673229755562008-11-04T16:53:00.001+05:302008-11-04T16:53:00.001+05:30கவிநயா said... நட்சத்திரத்திற்கு 'அன்பான' ...கவிநயா said...
நட்சத்திரத்திற்கு 'அன்பான' வாழ்த்துகள் அக்கா.

7:24 AM
>>>அன்புக்கு நன்றி கவிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66630370822166388472008-11-04T16:53:00.000+05:302008-11-04T16:53:00.000+05:30திகழ்மிளிர் said... /ஆமாம். செல்வத்தையோ ஆரோக்கியத்...திகழ்மிளிர் said...
/ஆமாம். செல்வத்தையோ ஆரோக்கியத்தையோ அழைச்சிருந்தா மற்ற இருவரும் வெளியேதான் நின்றிருப்போம் நீங்க அழைச்சது அன்பை.அன்பிருக்கும் இடத்தில்தான் செல்வமும் ஆரோக்கியமும் இருக்கணும் அதான் நாங்களும் உடன் வருகிறோம்"/

அருமையான
கருத்து

7:11 AM

>>நன்றி திகைமிளிர்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-58495304574848703412008-11-04T08:44:00.000+05:302008-11-04T08:44:00.000+05:30\\பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக...\\பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு
(முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))\\\

ஆமா தம்பிங்களுக்கு மட்டும் ஸ்பெஷல், தோழிங்களுக்கு மைபா மைபா ன்னு மிரட்டி வைக்கறீங்க.. ம்ம்ஹூஉம் இதை தட்டி கேட்க நல்ல சுத்தியலோடு ஒரு ஆள் வேண்டும்.ஸ்வாதிhttps://www.blogger.com/profile/12644852027068620537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-13361793500458730872008-11-04T07:24:00.000+05:302008-11-04T07:24:00.000+05:30நட்சத்திரத்திற்கு 'அன்பான' வாழ்த்துகள் அக்கா.நட்சத்திரத்திற்கு 'அன்பான' வாழ்த்துகள் அக்கா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-64682836507583116992008-11-04T07:11:00.000+05:302008-11-04T07:11:00.000+05:30/ஆமாம். செல்வத்தையோ ஆரோக்கியத்தையோ அழைச்சிருந்தா ம.../ஆமாம். செல்வத்தையோ ஆரோக்கியத்தையோ அழைச்சிருந்தா மற்ற இருவரும் வெளியேதான் நின்றிருப்போம் நீங்க அழைச்சது அன்பை.அன்பிருக்கும் இடத்தில்தான் செல்வமும் ஆரோக்கியமும் இருக்கணும் அதான் நாங்களும் உடன் வருகிறோம்"/

அருமையான
கருத்துதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-90929666678475965832008-11-04T06:58:00.000+05:302008-11-04T06:58:00.000+05:30கோபிநாத் said... ஆகா...எம்புட்டு நாள் ஆச்சு அக்கா ...கோபிநாத் said...
ஆகா...எம்புட்டு நாள் ஆச்சு அக்கா உங்க பக்கம் வந்து...!! ;)

வழக்கம் போல பதிவு கலக்கல்..:)

\\பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு
(முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))\\\

ரெண்டு பேருக்கு ஒரே படமா!!!?? ரெண்டு படமாக போடுங்கள் பாவம் அடிச்சிக்க போறாங்க ! ;)???

கோபியக்காணலயேன்னு சொல்லிட்டே இருந்தேன் வந்துட்டீங்கதம்பி மகிழ்ச்சி

இரண்டுதம்பிங்களும் அடிச்சிக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன் பெரியவர் விட்டுக்கொடுத்துடலாம் யார் கண்டா?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-45875733484548350632008-11-04T06:56:00.000+05:302008-11-04T06:56:00.000+05:30வல்லிசிம்ஹன் said... நல்ல கதை.அன்பான கதை.நியூயார்க...வல்லிசிம்ஹன் said...
நல்ல கதை.அன்பான கதை.
நியூயார்க் தம்பிக்கும் கத்தார் தம்பிக்கும் வாழ்த்துகள்.

12:07 AM
>>.நன்றி வல்லிமாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-37163485417168394572008-11-04T02:15:00.000+05:302008-11-04T02:15:00.000+05:30ஆகா...எம்புட்டு நாள் ஆச்சு அக்கா உங்க பக்கம் வந்து...ஆகா...எம்புட்டு நாள் ஆச்சு அக்கா உங்க பக்கம் வந்து...!! ;)

வழக்கம் போல பதிவு கலக்கல்..:)

\\பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு
(முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))\\\

ரெண்டு பேருக்கு ஒரே படமா!!!?? ரெண்டு படமாக போடுங்கள் பாவம் அடிச்சிக்க போறாங்க ! ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-18195929402478813172008-11-04T00:07:00.000+05:302008-11-04T00:07:00.000+05:30நல்ல கதை.அன்பான கதை.நியூயார்க் தம்பிக்கும் கத்தார...நல்ல கதை.அன்பான கதை.
நியூயார்க் தம்பிக்கும் கத்தார் தம்பிக்கும் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-90691674807230212532008-11-03T17:08:00.000+05:302008-11-03T17:08:00.000+05:30ராமலக்ஷ்மி said... //அன்பிருக்கும் இடத்தில்தான் செ...ராமலக்ஷ்மி said...
//அன்பிருக்கும் இடத்தில்தான் செல்வமும் ஆரோக்கியமும் இருக்கணும்//

உண்மை.

பதிவு அருமை.

>>>>நன்றி ராமலஷ்மி

பளிச்சுனு பதில்போடுட்டீங்க ஸ்பெஷல் நன்றி ரீ!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-33880802260758115122008-11-03T16:53:00.000+05:302008-11-03T16:53:00.000+05:30//அன்பிருக்கும் இடத்தில்தான் செல்வமும் ஆரோக்கியமும...//அன்பிருக்கும் இடத்தில்தான் செல்வமும் ஆரோக்கியமும் இருக்கணும்//

உண்மை.

பதிவு அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com