tag:blogger.com,1999:blog-35738787.post4673251261532036075..comments2024-03-29T18:55:50.448+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: உங்க்ளுக்குத் துப்பறியத் தெரியுமா?:)ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-35738787.post-10463884888961976382008-03-04T16:57:00.000+05:302008-03-04T16:57:00.000+05:30எக்கச்சக்கபின்னூட்டமிட்டு பின்னூட்டத்திலகம் என்று ...எக்கச்சக்கபின்னூட்டமிட்டு பின்னூட்டத்திலகம் என்று பட்டம் பெறும் திரு கண்ணபிரான் ரவிக்கு நன்றி யுடன் ஒரு ஓ போட்டுடலாமா?:):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-91487564409036858512008-02-26T06:18:00.000+05:302008-02-26T06:18:00.000+05:30சரி ஒற்றைப் படை எண்ணா இருக்கனும்-னு நியூசென்ஸ் நிய...சரி ஒற்றைப் படை எண்ணா இருக்கனும்-னு நியூசென்ஸ் நியூமராலஜி நிகண்டுல சொல்லி இருக்கு! அதுனால 11! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-71121562309436117162008-02-26T06:16:00.000+05:302008-02-26T06:16:00.000+05:30ஆகா! கணக்கு வச்சிக்கலையே! ஏற்கனவே வந்த பின்னூட்டத்...ஆகா! கணக்கு வச்சிக்கலையே! ஏற்கனவே வந்த பின்னூட்டத்தையும் சேர்த்து, இது பத்தாம் பின்னூட்டம் தானே? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-87113610067348111282008-02-26T06:15:00.000+05:302008-02-26T06:15:00.000+05:30//'எதுக்கு சர்ச்சில் குடும்பத்துக்கு சுருட்டு தயார...//'எதுக்கு சர்ச்சில் குடும்பத்துக்கு சுருட்டு தயாரிக்கவா//

மறைந்த முன்னாள் பிரதமரின் பெயருக்கு மாசு கற்பிக்கும் முயற்சியில் இறங்கும் ஷைலஜா அவர்களே! லண்டினில் உங்களுக்கு எதிரா சுருட்டு பிடி போராட்டம் நடக்கப் போகுது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! - இப்படிக்கு சர்ச்சை இல்லாத சர்ச்சில் சங்கம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-78730918407521812202008-02-26T06:12:00.000+05:302008-02-26T06:12:00.000+05:30//புஸ்தகம் முதல் பாகமாவோ இல்லை வேற பாகமாவோ இருந்...//புஸ்தகம் முதல் பாகமாவோ இல்லை வேற பாகமாவோ இருந்து 200 பக்கத்துக்குள்ள இருந்து இருக்குமோ :)//

அரை பிளேடு அண்ணாச்சி,
புத்தகம் கம்ப ராமாயணம்! 200 பக்கத்துக்குள்ளாற எல்லாம் போடணும்-னா ரொம்ப கஷ்டம்! மொத பாகமே பக்கக் கணக்குல எகிறிடும்! :-)
ஸோ, இன்னும் நல்லா ஷார்ப்பன் பண்ணிக்கிட்டு வாங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66491681200445538352008-02-26T06:09:00.002+05:302008-02-26T06:09:00.002+05:30சரி கச்சேரியை ஆரம்பிச்சிருவோம்!சரி கச்சேரியை ஆரம்பிச்சிருவோம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-23403118798979798832008-02-26T06:09:00.001+05:302008-02-26T06:09:00.001+05:30ஷைல்சுக்குத் தேவை பத்து பின்னூட்டமா?ஷைல்சுக்குத் தேவை பத்து பின்னூட்டமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-3931799903878464222008-02-26T06:09:00.000+05:302008-02-26T06:09:00.000+05:30எப்போத்தில் இருந்து ஷைலஜா சாம்பு அவதாரம் எடுத்தாங்...எப்போத்தில் இருந்து ஷைலஜா சாம்பு அவதாரம் எடுத்தாங்க? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-29517133366500735522008-02-19T14:05:00.000+05:302008-02-19T14:05:00.000+05:30சரியான பதிலுக்கு என்னோட ரீப்பிட்டேய்யய்ய்ய்ய்சரியான பதிலுக்கு என்னோட ரீப்பிட்டேய்யய்ய்ய்ய்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-83010116671013665202008-02-19T07:13:00.000+05:302008-02-19T07:13:00.000+05:30ayaago mikka varuthangal. mundari kottaiya erundhu...ayaago mikka varuthangal. mundari kottaiya erundhuten.

10 pinoottam thane, ippadiye arambicha, ellarum senthupaanga.

thavira, idhu than ennodaiya mudhal pinootam (padhipu ellam illai). tamizhil thattaachu ellam inimel than. aangilathuku mannikavum.

nanri...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-43723110854973401002008-02-19T07:09:00.000+05:302008-02-19T07:09:00.000+05:30இன்னொரு பாஸிபிலிட்டி..புஸ்தகம் முதல் பாகமாவோ இல்...இன்னொரு பாஸிபிலிட்டி..

புஸ்தகம் முதல் பாகமாவோ இல்லை வேற பாகமாவோ இருந்து 200 பக்கத்துக்குள்ள இருந்து இருக்குமோ :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-51590998736664192402008-02-19T07:05:00.000+05:302008-02-19T07:05:00.000+05:30Suresh T said... Page 273 is right facing and 274 ...Suresh T said...
Page 273 is right facing and 274 is left facing (next page). Theoretically there is no page or gap between 273/274 to keep the money. :)

வாங்க சுரேஷ்! வந்த உடனே விடையைச் சொல்லி இப்படி 10பின்னூட்டம் வார்ரதை தடுத்துட்டிங்களே நியாயமா?:):)எனினும் பாராட்டுக்கள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-51460747575750516052008-02-19T07:00:00.000+05:302008-02-19T07:00:00.000+05:30Page 273 is right facing and 274 is left facing (n...Page 273 is right facing and 274 is left facing (next page). Theoretically there is no page or gap between 273/274 to keep the money. :)Anonymousnoreply@blogger.com