tag:blogger.com,1999:blog-35738787.post8254840434034748545..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: மைசூர்பாக்கும், என் மறுபாதியும்!!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger121125tag:blogger.com,1999:blog-35738787.post-81246255460061517752009-03-25T11:05:00.000+05:302009-03-25T11:05:00.000+05:30சுவாதி சுவாமி. said... ஆயில்யன் said...மீ த பர்ஸ்ட...சுவாதி சுவாமி. said...
ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா :)))

என்ன ஷைலஜா அவராமே ஃபெர்ஸ்ட்?? :(:( இது அடுக்குமா?

9:03 AM
<<<<<<<<<<<<,,ஆமா சுவாதி ஆயில்யன் தான் நெய்யிட்ட மைபா பதிவுக்கு முதல் வருகைதந்தவர்! பாருங்க இங்க:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-11975480038675993622009-03-25T11:04:00.000+05:302009-03-25T11:04:00.000+05:30சுவாதி சுவாமி. said... துப்பாக்கி முனையில் கடத்தி ...சுவாதி சுவாமி. said...
துப்பாக்கி முனையில் கடத்தி வருவது கேள்விப்பட்டிருக்கிறேன். இங்க என்னடாவெண்டால் மைபா முனையில் மாமா கடத்தப்பட்டிருக்கிறார். ம்ம்ம் ..

ஷைலஜா ! மைசூர் என்பது முன்னொரு காலத்தில் எருமையூர் என்று அழைக்கப்பட்டதாமே? எருமையூர் மருவி மையூராகி இப்ப மைசூராகிவிட்டதாமே...? அப்படியானால் மைசூர்பாக் (a) மைபா எருமைப் பாவா (a) எபா வா?? :):)

9:01 AM

வாங்க சுவாதி மைபான்னா முதல்ல வரவேணாமோ:)
மாமாவை மைபாமுனைல கடத்தினேனா ஹஹ்ஹா:) எல்லாத்தியும் நம்பிடறதாக்கும்:)

மைசூர்க்குப்பேர்காரணம் மகிஷனூர் அதாவது எருமைத்தலையனான மகிஷனின் இடம்.அவனை தேவி சம்ஹாரம் பண்ணிட்டுத்தான் சாமுண்டியா மலைல போய் உக்காந்துட்டாங்க.ஆக்வே மகிஷனூர் மருவி மைசூர் ஆகி இருக்கு.அதனால மைபா மகிஷ்பான்னு இருந்திருக்கும் முதல்ல:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27670258944848905812009-03-25T09:03:00.000+05:302009-03-25T09:03:00.000+05:30ஆயில்யன் said... மீ த பர்ஸ்ட் பிறந்த நாள் வா...ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா :)))

என்ன ஷைலஜா அவராமே ஃபெர்ஸ்ட்?? :(:( இது அடுக்குமா?சுவாதி சுவாமி.https://www.blogger.com/profile/05960096118121012270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-86592001065912208252009-03-25T09:01:00.000+05:302009-03-25T09:01:00.000+05:30துப்பாக்கி முனையில் கடத்தி வருவது கேள்விப்பட்டிருக...துப்பாக்கி முனையில் கடத்தி வருவது கேள்விப்பட்டிருக்கிறேன். இங்க என்னடாவெண்டால் மைபா முனையில் மாமா கடத்தப்பட்டிருக்கிறார். ம்ம்ம் ..

ஷைலஜா ! மைசூர் என்பது முன்னொரு காலத்தில் எருமையூர் என்று அழைக்கப்பட்டதாமே? எருமையூர் மருவி மையூராகி இப்ப மைசூராகிவிட்டதாமே...? அப்படியானால் மைசூர்பாக் (a) மைபா எருமைப் பாவா (a) எபா வா?? :):)சுவாதி சுவாமி.https://www.blogger.com/profile/05960096118121012270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-8737689267759551102009-03-23T15:58:00.000+05:302009-03-23T15:58:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... //இதுக்காகவ...kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//இதுக்காகவே கல்யாணத்துக்கு அப்புறம் அவரைப் பழி வாங்கி இருப்பீங்களே! அவர் கிட்ட எத்தனை தங்கப் பட்டை போட்ட வாட்ச் வாங்கி இருப்பீங்க இது வரைக்கும்? :)\\\

:):) என்ன ஒரு நாலஞ்சி இருக்கும்!! தங்கமில்ல.....ஆனா புடவைக்கலருக்கு மேட்சா:)

\\ஆனா அவரு வாட்ச்சை பார்த்ததுக்கும் ஒரு காரணம் இருக்கு! ராகவ்- என்னான்னு சொல்லுப்பா! உனக்காகவே, அடுத்த அனுபவத்துக்காக, அக்கா இந்தப் போஸ்ட் போட்டிருக்காங்க! :)\\

இத ராகவ்க்கு அனுப்பிடறேன்:):) நன்றி ரவி கருத்துக்க்கும் பிசி டைம்ல வந்து பின்னூட்டமிட்டதுக்கும்:)

5:39 AMஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-73852723207781965442009-03-23T15:56:00.000+05:302009-03-23T15:56:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... //கேசரிதாஸ்...kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கேசரிதாஸ் தானே? பரவாயில்லை சொல்லிகுங்க//

இல்லை! கேசரிதாசன் தான் சரி! :)

//கேசரின்னு பேப்பர்ல எழுதி இருந்தா கூட ஒரு தடவை முகர்ந்து பாப்பேன். :))//

பேப்பரை முகர்ந்து பார்த்துட்டு சாப்பிடுவீங்களே! சும்மா கூச்சப்படாம சொல்லுங்க! அதான் நீங்க ஏற்கனவே பென் பார்க்கும் படலம் எல்லாம் முடிச்சாச்சே! :)

5:33 AM

இத அம்பிக்குப்போட்டுகொடுத்தாச்சி
வந்து அவரு உங்கள கவனிச்சிப்பார்!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-30818618440234721122009-03-23T15:54:00.000+05:302009-03-23T15:54:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... அம்பியும் அ...kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அம்பியும் அபி அப்பாவும் பிறந்த நாள் அதுவுமா சரியாவே கும்மி அடிக்கல! அதுக்கு மை.பா எறிந்து என் கனமான கண்டனங்கள்! :)

5:28 AM

அவங்க கும்மிஜோரா அடிச்சாங்க நீங்கதான் உலகம் சுத்தபோயிட்டீங்க:) அதுக்கு மைபா எறியப்படும்:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-19746147138299671922009-03-23T15:53:00.000+05:302009-03-23T15:53:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... //ஷைலஜானந்த...kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஷைலஜானந்தா ஆகிடப்போறேன்//

ஷைலஜானந்தி-ன்னு சொல்லுங்க! (நந்தி இல்ல! னந்தி! ஆ-னந்தி:)\\\\\\

>>>>>>>>>>>>>>.. ஏதும் உ.கு இதுல இல்லையே:)

5:24 AMஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-53275213646487861732009-03-23T15:52:00.000+05:302009-03-23T15:52:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... இனிய பிறந்த...kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்-க்கா!

Belated Birthday Wishes தான்! இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க! நீங்க பண்ணிப்பீங்க-ன்னு தெரியும்! :)

ரியோ-ன்னு பிரேசில் பக்கம் போயி, இன்னிக்கி காலையில் தான் ஊரு வந்து சேர்ந்தேன்! மை.பா பக்கம் வரலாம்-ன்னா...பயமா இருக்கு! :))

5:23 AM

வாங்க கேஆரெஸ் அவர்களே வருக!

உலகம் சுற்றும் வாலிபனா இருக்கீங்க ம்ம்ம்ம்..என் ஜாய்!! அதான் எங்கடா நம்மை விஷ் பண்ண செல்லத்தம்பி வரல்யேன்னு என்னைவிட மற்ற உங்க ரசிகர் கள் ஆவலா கேட்டாங்களா நானும் எதிர்பார்த்திட்டே இருந்தேன்...என்ன மைபான்னா பயமா..அன்ன்னிக்கு லால்பாக்கில் சர்டிஃபிகேட் கொடுத்தீங்களேப்பா அதெல்லாம் பொய்யா:) சப் ஜூட் ஹை க்யா:):):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27989475933998323002009-03-23T05:39:00.000+05:302009-03-23T05:39:00.000+05:30//என்னைப்பாக்க வந்த மாப்பிள்ளை தன் கையில்கட்டி இரு...//என்னைப்பாக்க வந்த மாப்பிள்ளை தன் கையில்கட்டி இருந்த வாட்சையே அடிக்கடிப் பாத்துட்டு இருந்தார்..//

ஹா ஹா ஹா
இப்படி ஒரு ஏக்கமா?

இதுக்காகவே கல்யாணத்துக்கு அப்புறம் அவரைப் பழி வாங்கி இருப்பீங்களே! அவர் கிட்ட எத்தனை தங்கப் பட்டை போட்ட வாட்ச் வாங்கி இருப்பீங்க இது வரைக்கும்? :)

ஆனா அவரு வாட்ச்சை பார்த்ததுக்கும் ஒரு காரணம் இருக்கு! ராகவ்- என்னான்னு சொல்லுப்பா! உனக்காகவே, அடுத்த அனுபவத்துக்காக, அக்கா இந்தப் போஸ்ட் போட்டிருக்காங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-73597689671639178342009-03-23T05:35:00.000+05:302009-03-23T05:35:00.000+05:30//பாயசமாபோயிட்டது.. தண்ணீ அதிகமாச்சாம்!//தண்ணி அதி...//பாயசமாபோயிட்டது.. தண்ணீ அதிகமாச்சாம்!//

தண்ணி அதிகமானா என்ன? அதெல்லாம் நாமக்கல் (மாநக்கல்) சிபி அண்ணே பாத்துப்பாரு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-68784596748209892072009-03-23T05:33:00.000+05:302009-03-23T05:33:00.000+05:30//கேசரிதாஸ் தானே? பரவாயில்லை சொல்லிகுங்க//:)இல்லை!...//கேசரிதாஸ் தானே? பரவாயில்லை சொல்லிகுங்க//

இல்லை! கேசரிதாசன் தான் சரி! :)

//கேசரின்னு பேப்பர்ல எழுதி இருந்தா கூட ஒரு தடவை முகர்ந்து பாப்பேன். :))//

பேப்பரை முகர்ந்து பார்த்துட்டு சாப்பிடுவீங்களே! சும்மா கூச்சப்படாம சொல்லுங்க! அதான் நீங்க ஏற்கனவே பென் பார்க்கும் படலம் எல்லாம் முடிச்சாச்சே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-4655896053701447562009-03-23T05:28:00.000+05:302009-03-23T05:28:00.000+05:30அம்பியும் அபி அப்பாவும் பிறந்த நாள் அதுவுமா சரியாவ...அம்பியும் அபி அப்பாவும் பிறந்த நாள் அதுவுமா சரியாவே கும்மி அடிக்கல! அதுக்கு மை.பா எறிந்து என் கனமான கண்டனங்கள்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-30366560492152849162009-03-23T05:24:00.000+05:302009-03-23T05:24:00.000+05:30//பதத்துலதான் இருக்கு சூட்சமம், பட்சணத்துக்குமட்டு...//பதத்துலதான் இருக்கு சூட்சமம், பட்சணத்துக்குமட்டுமல்ல மனித மனசுக்கும் பதம் அவசியம் என்பதை//

பதத்தைப் பார்த்து பத பதைச்சி போயிட்டேன்! :)

//ஷைலஜானந்தா ஆகிடப்போறேன்//

ஷைலஜானந்தி-ன்னு சொல்லுங்க! (நந்தி இல்ல! னந்தி! ஆ-னந்தி:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-78397501992127785582009-03-23T05:23:00.000+05:302009-03-23T05:23:00.000+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்-க்கா!Belated Birthd...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்-க்கா!

Belated Birthday Wishes தான்! இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க! நீங்க பண்ணிப்பீங்க-ன்னு தெரியும்! :)

ரியோ-ன்னு பிரேசில் பக்கம் போயி, இன்னிக்கி காலையில் தான் ஊரு வந்து சேர்ந்தேன்! மை.பா பக்கம் வரலாம்-ன்னா...பயமா இருக்கு! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-11837984895842502672009-03-21T09:20:00.000+05:302009-03-21T09:20:00.000+05:30குமரன் (Kumaran) said... தாமதமா வந்து பிறந்த நாள் ...குமரன் (Kumaran) said...
தாமதமா வந்து பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்றதுக்கு மன்னிச்சுக்கோங்க அக்கா. பிறந்த நாள் வாழ்த்துகள்.

பல்லு ஆடாம இருந்தா மை.பா. ஒடைக்காதுல்ல? சத்தியம் பண்ணி சொன்னீங்கன்னா உங்க வீட்டுக்கு வர்றேன் மை.பா. சாப்புட. :-)

8:31 AM

தாமதம் இல்ல குமரன்.நன்றி வாழ்த்துக்கு
மைபா சாஃப்டாதான் இருக்கும் குமரன் !!!!ச்சும்மா நானே அதை விளையாட்டுக்கு அப்படி இங்க சொல்றேன் வாங்க சாப்பிடலாம்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-45433412552897763482009-03-21T09:18:00.000+05:302009-03-21T09:18:00.000+05:30அபி அப்பா said... அம்பிக்கும் சி மூ தான்!!//என்ன அ...அபி அப்பா said...
அம்பிக்கும் சி மூ தான்!!//

என்ன அம்பி சிடுமூஞ்சியா சொல்லவே இல்ல கீதாம்மா கூட!

1:27 PM

அபிஅப்பா

அம்பிய ரொம்ப வம்பு பண்றீங்க ஆமா :):):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-89137714613024193352009-03-21T08:31:00.000+05:302009-03-21T08:31:00.000+05:30தாமதமா வந்து பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்றதுக்கு ம...தாமதமா வந்து பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்றதுக்கு மன்னிச்சுக்கோங்க அக்கா. பிறந்த நாள் வாழ்த்துகள்.

பல்லு ஆடாம இருந்தா மை.பா. ஒடைக்காதுல்ல? சத்தியம் பண்ணி சொன்னீங்கன்னா உங்க வீட்டுக்கு வர்றேன் மை.பா. சாப்புட. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27986290139525763982009-03-20T13:27:00.000+05:302009-03-20T13:27:00.000+05:30அம்பிக்கும் சி மூ தான்!!//என்ன அம்பி சிடுமூஞ்சியா ...அம்பிக்கும் சி மூ தான்!!//

என்ன அம்பி சிடுமூஞ்சியா சொல்லவே இல்ல கீதாம்மா கூட!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-8472454224521843802009-03-20T08:54:00.000+05:302009-03-20T08:54:00.000+05:30அப்துல்லா!இன்னொரு மடல் பார்த்தேன்...முத்துலட்சுமிக...அப்துல்லா!
இன்னொரு மடல் பார்த்தேன்...முத்துலட்சுமிக்கு அளித்த பின்னூட்டம் படிச்சா காரணம் புரியும்! மடலில்கூறியதை கவனிக்கறேன் நீங்க அதற்குள் என் கவிதை விகடன்ல (மின்விகடன்)படிங்க:)(( எல்லாம் ஒரு விளம்பரம்தான்:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-45592702976026043542009-03-20T08:51:00.000+05:302009-03-20T08:51:00.000+05:30லதானந்த் said... இதென்ன பட்டம்குடுக்கிற வாரமா?7:57...லதானந்த் said...
இதென்ன பட்டம்குடுக்கிற வாரமா?

7:57 AM

என்ன பெருசா எனக்குப்பட்டம் கொடுத்தீங்க் நீங்க பொறந்த நாளுக்கு...பெரிய அதிகாரியாம் பேச்ச்சுதான் போங்க:):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-32057397155422632712009-03-20T08:49:00.000+05:302009-03-20T08:49:00.000+05:30எம்.எம்.அப்துல்லா said... அக்கா வாழ்க வளமுடன்!அப்ப...எம்.எம்.அப்துல்லா said...
அக்கா வாழ்க வளமுடன்!

அப்புறம் சுகர் இன்னும் நம்ப அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகல. அதுனால கூட ரெண்டு மைசூர்பா எடுத்துக்குறேன்.

12:11 AM
<<<<<<<<<<<<<<<<,,,,,100 ஆயுசு அப்துல்லா! பின்னூட்டமும் உங்களால் சதம் அடிக்கறது.
மைபாரெண்டென்ன நாலு எடுத்துக்குங்க எனக்கும் சுகர் பேச்சுலதான்(அடங்கு ஷைலஜா:)))!!
நன்றி வாழ்த்துக்கு!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-14039327534355531292009-03-20T08:47:00.000+05:302009-03-20T08:47:00.000+05:30லதானந்த் said... பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நேர்ல வ...லதானந்த் said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நேர்ல வர்ரதா சொல்லியிருந்தேன். ஆனா இங்க இருந்தாக வேண்டியிருந்துச்சு.

Again best wishes

வாங்க காட்டு இலாகா அதிகாரியே!
வந்து 2யானை பரிசு தந்திருக்கலாம் இல்லேன்னா அட்லீஸ்ட் தந்தமாவது ஹ்ம் போங்க...அதுக்காக கோவிச்சிக்கல அடுத்தவருஷம் 4யானை ஞாபகம் வச்சிக்குங்க...நன்றி வாழ்த்துக்கு!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-32814216683858592512009-03-20T08:45:00.000+05:302009-03-20T08:45:00.000+05:30வாழவந்தான் said... >>>நன்னி நன்னி வாயவந்த...வாழவந்தான் said...
>>>நன்னி நன்னி வாயவந்தான் அங்கிள்:)
அவ்வ்வ்வ் :-(
அங்கிளாஆஆ....
பாப்பா மழலை மாறாம வாழ்த்து சொன்னா, எக்ஸ்ட்ரா ஒரு மைபா கிடைக்கும்னு பார்த்தா, இப்படி இந்த அம்பிய அங்கிள்னு சொல்லி டாமேஜ் பண்ணிடீங்களே யக்கா...... அவ்வ்வ்வ்வ் :-(

3:52 PM

ச்ச்சும்மா வெள்யாட்டூ வாழ்வந்தான்!!!! அம்பின்னு ஒருத்தர்தான் அவர் கேசரிதாஸ் என்னும் பெங்களூர் அம்பி..நீங்க குழந்தை போதுமா:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-19509173808642430452009-03-20T08:44:00.000+05:302009-03-20T08:44:00.000+05:30கோபிநாத் said... பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;...கோபிநாத் said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;)

3:43 PM

கோபிநாத் said...
பதிவும் கலக்கல் நகைச்சுவை ;))

3:43 PM

நன்றி கோபி
சிரிச்சீங்களா இல்லையா!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com