tag:blogger.com,1999:blog-35738787.post8675521502061252349..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: எண்ணிரண்டு பதினாறுவயது!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-35738787.post-76643574217665528662007-08-29T07:21:00.000+05:302007-08-29T07:21:00.000+05:30ஷைலஜாநான் தெரிந்தோ தெரியாமலோ சில கிறுக்கல் செய்யலா...ஷைலஜா
நான் தெரிந்தோ தெரியாமலோ சில கிறுக்கல் செய்யலாம் என்று தான் புலொக் பக்கம் வந்தனான். ஒருவரிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வர கொண்டுவந்த எட்டுக்கு ஒரு பெரிய "ஓ" போடலாம். நிறைய எட்டுக்கள் இருக்குப் போல எட்டிப் போய் பார்த்திட்டு வாறன். உங்கள் திறமைகளுக்கு எனது வாழ்த்துக்கள்காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-12933915806199153722007-07-17T11:47:00.000+05:302007-07-17T11:47:00.000+05:30அடிப்பாவி , உனக்கு பிளாக் இருக்கிற மேட்டரே இன்னைக்...அடிப்பாவி , உனக்கு பிளாக் இருக்கிற மேட்டரே இன்னைக்குதான் தெரிஞ்சுது, ஆனாலும் மகா மகத்துக்கு மகாமகம் பதிவு போடுகிறா மாதிரி இருக்கு. (ஆடிக்கு ஒரு நாள் பழமொழி கூட சூட் ஆகாது) அது சரி, எட்டை பற்றி உன் விமர்சனம் என்னன்னு கேட்காதே :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-14482420427854498462007-07-17T00:19:00.000+05:302007-07-17T00:19:00.000+05:30//உடனே ட் ரீ ட் கேட்டு உடுப்பிகார்டன் ஹோட்டலில் ச்...//உடனே ட் ரீ ட் கேட்டு உடுப்பிகார்டன் ஹோட்டலில் ச்சனா படூரா பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் சாப்பிடும் என் நட்பு வட்டத்துக்கும்!!//

இது அநியாயம்! அக்ரமம்! அநீதி! அதர்மம்! எட்டு பதிவில் 'எப்'பட்டமான பொய்!
ஷைலஜா எனக்கு இதுவரை ச்சனா படூரா பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் வாங்கித் தரவே இல்லை!

அண்ணா கண்ணன் சார்...உங்களுக்காச்சும் கிடைச்சுதா இல்லை அங்கும் அமெரிக்காவில் மைசூர்பாகு அரங்கேறாத கதை தானா?

வாங்கித் தராமல் வாங்கித் தந்ததாகச் சொல்லி நட்பு வட்டத்திடம் சுயபிரதாபம் செய்யும் ஷைலஜா அவர்களிடம் "ஜி கையில் இருக்கும் போர் வாள் கொண்டு போராடுவோம் என்று வ.வா.ச சார்பாகச் சொல்லிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-31443286654211014112007-07-17T00:12:00.000+05:302007-07-17T00:12:00.000+05:30//இங்க இவரு தலைக்குமேல தொங்கிட்டு இருக்கறபெரிய வெங...//இங்க இவரு தலைக்கு
மேல தொங்கிட்டு இருக்கறபெரிய வெங்கலமணீயை டமால்னு தள்ளிவிட்டு அவர் மண்டைய உடச்சிடு//

பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பாங்க தெரியும்!
மண்டை உடைப்பு மகாதேவியை இன்னிக்கி தான் பாக்கறேன் ஷைலஜா! :-)

//அடப்பாவி நீயா என்னடி இது பையன் மாதிரியே தத்ரூபமா மேக்கப்?"
எல்லாரும் சிரிச்ச்சாங்க//

ஆகா...அப்பவே அவ்வை ஷண்முகி ரிலீஸ் ஆயிடுச்சா? :-)
பதிவுலகில் ஆண் வேஷம் போட்டு எழுதறதா ஒரு சேதி வந்துச்சே காத்து வாக்குல! SK அது யாருன்னு தெரியுதுங்களா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-62810684947444648282007-07-16T19:06:00.000+05:302007-07-16T19:06:00.000+05:30attakaasam... ivvalavu periya aalunnu erkanave the...attakaasam... ivvalavu periya aalunnu erkanave theriyum.. aana ennanna saathanaikalnu unga ettula irunthu therinjukitten :))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-65153286298760655932007-07-16T15:38:00.000+05:302007-07-16T15:38:00.000+05:30ஒரே மூச்சில் படிக்கும்படியாக ஓட்டமான நடை. நீங்க கத...ஒரே மூச்சில் படிக்கும்படியாக ஓட்டமான நடை. நீங்க கதாசிரியர் என்பதை நிரூபிச்சிட்டீங்க. அழைப்பை ஏற்றதற்கு நன்றி.முனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-84929292712309606982007-07-16T14:17:00.000+05:302007-07-16T14:17:00.000+05:30எட்டையும் படிக்க பணம் கொடுப்பீங்க என்று வந்தேன்!! ...எட்டையும் படிக்க பணம் கொடுப்பீங்க என்று வந்தேன்!! :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com