tag:blogger.com,1999:blog-35738787.post7861693049418766591..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-35738787.post-84887031285263091092014-01-03T11:22:42.001+05:302014-01-03T11:22:42.001+05:30கருத்துகூறிய அனைவர்க்கும் நன்றி கேபிசார் அவர்களின...கருத்துகூறிய அனைவர்க்கும் நன்றி கேபிசார் அவர்களின் அழகான விளக்கம் மிக சிறப்பாக உள்ளதுஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-30816904827021837452014-01-03T08:24:22.074+05:302014-01-03T08:24:22.074+05:30ஸ்ரீ ராமானுஜருக்கு பிடித்த இந்த பாசுரத்தை மிகவும் ...ஸ்ரீ ராமானுஜருக்கு பிடித்த இந்த பாசுரத்தை மிகவும் அருமையாக விளக்கி உள்ளீர்கள்.இந்த பாசுரத்தில் நப்பின்னை பிராட்டியின் பெருமைகளை கூறி அவளிடம் இந்த ஆயர் சிறுமிகள் தங்களை கண்ணனிடம் சேர்க்க சிபாரிசு வேண்டுகிறார்கள் போல.நப்பின்னையின் . வளையொலி செவிகளுக்கும், பாடுவது வாய்க்கும், நப்பின்னையைக் காண்பது கண்ணுக்கும், அவளது கேசபாசம் மூக்குக்கும் விருந்தாக சொல்லப்படுகிறது.தாயாரின் சிபாரிசு இருந்தால் பகவானை எளிதில் அடையமுடியும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-54696959393050430132014-01-02T22:39:32.912+05:302014-01-02T22:39:32.912+05:30சிறப்பான விளக்கம். நன்றி. சிறப்பான விளக்கம். நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-35807614500679454512014-01-02T21:51:00.105+05:302014-01-02T21:51:00.105+05:30அருமையான விளக்கம்...அருமையான விளக்கம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-48665156690517208182014-01-02T18:56:51.587+05:302014-01-02T18:56:51.587+05:30அருமையான பாசுரம்... விளக்கத்திற்கு மிகவும் நன்றி.....அருமையான பாசுரம்... விளக்கத்திற்கு மிகவும் நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-42477122755693311312014-01-02T18:34:21.024+05:302014-01-02T18:34:21.024+05:30வணக்கம்
பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.
இனிய...வணக்கம்
பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.com