tag:blogger.com,1999:blog-35738787.post8430586666410236617..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: அரைப்ளேடு அழைச்சபடி எழுதினதில் பிடிச்சது.ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-35738787.post-71085661525852837762008-02-05T14:01:00.000+05:302008-02-05T14:01:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... பரிசு மட்டு...kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பரிசு மட்டுமா கெடச்சுது?
ராமுக்கு ஆப்பும் கெடச்சுதில்ல ஷைலஜா? :-))///

ஆமாமாம் ராமை எப்படியாவது மாட்டவைக்க நினச்சேன் அதான்>:)

கோபி சொல்வது போல
யாமறிந்த பெண்களிலே..
மீண்டும் தோப்புக்கரணம் போடலாம் அப்பறம் முக்கியமா
காக்க காக்க காலணி காக்க! - இதுவும் செம ஹிட் தான்! பாதுகா எக்ஸ்பிரஸ்-ன்னு பெயரையே மாத்தி வச்சேன்! :-)))//

பாதுகா எக்ஸ்ப்ரஸ்! நீங்க வச்ச பேரை நானும் மறக்கல!! நன்றி ரவி/ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-60091022818786877322008-02-05T13:58:00.000+05:302008-02-05T13:58:00.000+05:30கோபிநாத் said... வ.வா.ச போட்டி பதிவும், அழகு பதிவு...கோபிநாத் said...
வ.வா.ச போட்டி பதிவும், அழகு பதிவும் சூப்பர் பதிவுகள்.

அப்படியே
யாமறிந்த பெண்களிலே.. மற்றும் மீண்டும் தோப்புக்கரணம் போடலாம் இவைகள் கூட நல்லாயிருக்கும் //

நன்றி கோபி...உங்களுக்குப்பிடிச்சதுன்னு கேட்கவே எனக்கு நல்லாருக்கு...பதிவைப்படிச்சி பின்னூட்டம் தவறாம இடற உங்க பண்புக்கு ஸ்பெஷல் நன்றி கோபி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-17542659213454757542008-02-05T13:57:00.000+05:302008-02-05T13:57:00.000+05:30அரை பிளேடு said... நன்றி.அப்பப்ப எழுதி அசத்துங்க. ...அரை பிளேடு said...
நன்றி.

அப்பப்ப எழுதி அசத்துங்க. :)//

நன்றி அரைப்ளேடு! அசத்தலாம்தான் ஆனா நான் சிலடைம் முழுப்ளேடு! அறுவை தாங்குமா சொல்லுங்க:):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-88869107419924712782008-02-05T11:35:00.000+05:302008-02-05T11:35:00.000+05:30//அப்போதான் வ வா ச போட்டி வச்சாங்க.. இராமை மையமா வ...//அப்போதான் வ வா ச போட்டி வச்சாங்க.. இராமை மையமா வச்சி ஒரு காமெடி கட்டுரை எழுதினேன் பரிசும் கிடச்சிது....//

பரிசு மட்டுமா கெடச்சுது?
ராமுக்கு ஆப்பும் கெடச்சுதில்ல ஷைலஜா? :-))

பாவம்...எங்க தல ராம் மேல் சின்னப் பசங்கள ஏவி வுட்டு, இப்ப நினைச்சாக் கூட ஒரே சிரிப்பு தான்! :-))

கோபி சொல்வது போல
யாமறிந்த பெண்களிலே..
மீண்டும் தோப்புக்கரணம் போடலாம்

அப்பறம் முக்கியமா
காக்க காக்க காலணி காக்க! - இதுவும் செம ஹிட் தான்! பாதுகா எக்ஸ்பிரஸ்-ன்னு பெயரையே மாத்தி வச்சேன்! :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-42601201210273219252008-02-04T02:50:00.000+05:302008-02-04T02:50:00.000+05:30வ.வா.ச போட்டி பதிவும், அழகு பதிவும் சூப்பர் பதிவுக...வ.வா.ச போட்டி பதிவும், அழகு பதிவும் சூப்பர் பதிவுகள்.

அப்படியே
யாமறிந்த பெண்களிலே.. மற்றும் மீண்டும் தோப்புக்கரணம் போடலாம் இவைகள் கூட நல்லாயிருக்கும் :)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-80680233220320451312008-02-03T22:38:00.000+05:302008-02-03T22:38:00.000+05:30நன்றி.//ச்சும்மா அப்பவே அசத்தி இருக்கலாம்:) //அப்ப...நன்றி.

//ச்சும்மா அப்பவே அசத்தி இருக்கலாம்:) //

அப்பப்ப எழுதி அசத்துங்க. :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.com