இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கு
பெருஞ்சோதி  அனந்தன் என்னும்   ..என்று ஆழ்வார் பெருமான்  அருளியதுபோன்ற ஆயிரம்பைந்தலையுடைய  அனந்தனின்  அவதாரமான  பெரும்பூதுர்மாமுனியின் ஆயிரமாவது திருநட்சத்திர கோலாகலம்  பாரதம் மட்டுமின்றி அயல்நாடுகளில் சில இடங்களிலும் கொண்டாடப்படுகின்றன. (1.5.2017)
இத்தகைய அனுபவம் கிடைக்க வேண்டிய பேறுடையவர்களாக நாம்  இக்காலக்கட்டத்தில் வாழ்வதும் பெருமைக்குரியதே!
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் முன்னர் பிறந்தவரை
, தெலுங்கு மொழியிலும்போற்றிப்பா
ஆந்திர மக்களின், அதுவும் ஒடுக்
இராமா
சங்கீத மும்மூர்த்தியான தியாகரா
“கதுலன்னி கிலமைன கலியுக மந்துனு” என்று துவங்கும்  சுந்தரத்தெ
மலசி ராமானுஜுலு
மாடலாடே தெய்வமு..ஈதடே ராமானுஜூலு
இகபர தெய்வமு..
மாடலாடே தெய்வமு..ஈதடே ராமானுஜூலு
இகபர தெய்வமு..
நயமை ஸ்ரீவேங்கடேசே (அன்னமய்யா)நாக மெக்க வாகி தன்னு
தய சூசி, தய சூசி
ராமானுஜ தெய்வமு…
தய சூசி, தய சூசி
ராமானுஜ தெய்வமு…
ஆமாம்  யார் இந்த ராமானுஜர்? ஆயிரமாவது ஆண்டை இப்படிக்கொண்டாட என்ன காரணம்!  ஒன்றா இரண்டா அதற்கும் ஆயிரம் காரணம் உண்டல்லவா! எளிமைக்கு இலக்கணம்  , கருணைக்கு அர்த்தம்  எம்பெருமானார் எனப்படும் எங்கள் ராமானுஜரே!
என்னைப்புவியில் ஒரு பொருளாக்கி, மருள்சுரந்த
முன்னைப் பழவினைவேறறுத்து, ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்த இராமானுசன், பரன்பாதமுமென்
சென்னித்தரிக்கவைத்தான், எனக்கேதும் சிதைவில்லையே.
முன்னைப் பழவினைவேறறுத்து, ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்த இராமானுசன், பரன்பாதமுமென்
சென்னித்தரிக்கவைத்தான், எனக்கேதும் சிதைவில்லையே.
(ராமானுஜ நூற்றந்தாதி)
தனக்குப் புகழ் சேர்த்துக் கொள்
தனக்குத் தரப்பட்ட சிறப்புப் பெ
(யக்ஞமூர்த்திக்கு = அருளாளப் பெருமாள் எம்பெருமானார்..எம்பெருமானார் என்ற பட்டத்தையும் கொடுத்து விட்ட உள்ளம் தான் என்
(யக்ஞமூர்த்திக்கு = அருளாளப் பெருமாள் எம்பெருமானார்..எம்பெருமானார் என்ற பட்டத்தையும் கொடுத்து விட்ட உள்ளம் தான் என்
கூரத்தாழ்வார்
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
அமுதனார்
போன்ற மூத்தவர்களையும்
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
அமுதனார்
போன்ற மூத்தவர்களையும்
முதலியாண்டான்
பிள்ளை உறங்கா வில்லி
எம்பார்
அனந்தாழ்வான்
வடுக நம்பி
கிடாம்பி ஆச்சான்
தொண்டனூர் நம்பி
போன்று இளையவர்களையும்…
பிள்ளை உறங்கா வில்லி
எம்பார்
அனந்தாழ்வான்
வடுக நம்பி
கிடாம்பி ஆச்சான்
தொண்டனூர் நம்பி
போன்று இளையவர்களையும்…
பல்வேறு சாதிகளில்பல்வேறு மதங்க
பல தரப்பினரையும், தன் பால் ஒருங்கே அரவணைத்த
பல தரப்பினரையும், தன் பால் ஒருங்கே அரவணைத்த
 கருணைக்கடலின்கழல்
..அதேபோல
அத்துழாய்,ஆண்டாள்,பொன்னாச்சி,தேவகி,அம்மங்கி,பருத்திக் கொல்லை அம்மாள்,திருநறையூர் அம்மாள்,
*எதிராச வல்லி…
என்று எத்தனை பெண்களை ஆலய நிர்வா
*எதிராச வல்லி…
என்று எத்தனை பெண்களை ஆலய நிர்வா
சமூகமே அறியும் வண்ணம்,பெண்களுக்குப் பல சமயப் பொறுப்பு
பெண் குலம் தழைக்க வந்த  எங்கள் எதிராஜரின் திருவடி போற்றி!
**மேலக்கோட்டையில் அனைவரையும், 
.
தமிழ் வேதம் முன் ஓதிச் செல்லபெ
வடமொழி வேதங்கள் பின்னே தான் ஓதிச் செல்லும் நிலையைக்கொணர்ந்தவர்
வடமொழி வேதங்கள் பின்னே தான் ஓதிச் செல்லும் நிலையைக்கொணர்ந்தவர்
“பைந்தமிழ் முன் செல்ல
பைந்தமிழின் பின்னே செல், பச்சை
பைந்தமிழின் பின்னே செல், பச்சை
சோழன் துரத்தத் துரத்த நடந்து, 
திருப்பதியில் பிரச்சினை வந்த
ஊருக்கே மந்திரத்தை வெட்ட வெளி
திருப்பதியில் பிரச்சினை வந்த
ஊருக்கே மந்திரத்தை வெட்ட வெளி
-- சமயம் பெரிதல்ல சமூகமே பெரிதென உணர்த்த  பயணம் நடந்து… நடந்து…நடந்தகால்கள் நொந்ததோ  என ஆழ்வார் பாடியதுபோல அந்த வேதனையை சற்றும் பொருட்படுத்தாத பிறர்நலம் பேணும் பெருமானின் திருவடி போற்றி!
ஹொய்சாள அரசன், சமணத்தில் இருந்
“அவளை அப்படியே இருக்கவிடு,  உன் வழிக்கு
நெரு
—
—
சமயப் போரில் வாதிட்டுத் தோற்றவ
அரசியல் பலத்தால், கழுவில் ஏற்றி
அரசியல் பலத்தால், கழுவில் ஏற்றி
ஆனால் வாதில் தோற்றவர்களையும், 
 “நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்”
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்”
திருப்பாவை பாசுரங்களில் தீராக்காதல்கொண்ட  பேரருளாளன் பக்தரின் பங்கயத்திருவடி போற்றி!
******************************
எம்பெருமானாருக்கு  அரங்கனுக்கு உடையவருக்கு  ஒருபாடலை நான் எழுதிப்பாடியதை  இணைப்பில்காண்க! யுட்யூப் வடிவமைத்த  மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு நாகராஜன் அவர்களுக்கு  மிக்க நன்றி.

 
 
 
 
 
 
 
 
 
 
 
