Social Icons

Pages

Monday, November 03, 2008

திங்'கள்'தகவல்!


கவிஞர் கண்ணதாசனுக்கு தேர்தலில் நிற்க ஆசை ஏற்பட்டது.

கலைஞருக்கு போன் செய்து," என்னை ஒருவேட்பாளராக நியமிக்கவேண்டும்" என்றபோது
" சரி எந்ததொகுதியில் நிற்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார் கலைஞர்.

"பாண்டிச்சேரி சின்னதொகுதி.. அங்குதான் நிற்கவிரும்புகிறேன்" என்றார் கண்ணதாசன்.

"பாண்டிச்சேரியில் உங்களால் 'நிற்க'முடியுமா ?"என்று சிலேடையாய் கலைஞர் கேட்க, கண்ணதாசன் அதைப்பெரிதும் ரசிததாராம்!

16 comments:

  1. ராமலக்ஷ்மி said...
    :))!

    >>>>> எப்படி திங்கள்ளுக்குப்பொருத்தம்தானே ராமலஷ்மி?:)

    ReplyDelete
  2. சூப்பர்.

    'செவ்வாய்'க்கு உங்க குரலில் ஒரு பாடலா அக்கா? :))

    ReplyDelete
  3. ambi said...

    சூப்பர்.

    'செவ்வாய்'க்கு உங்க குரலில் ஒரு பாடலா அக்கா?


    >>>>வாங்க அம்பி வாங்க எங்கடா நம்மூரு தம்பியக் காணோமேன்னு பார்த்துட்டே இருந்தேன்

    செவ்வாய்க்கு யாரைச்சொல்லுவாங்க? ஒரு மகாகவி(பெண்) புரட்சியா பாடினபாடல் நாளைக்கு வருது..என்குரல் வெள்ளி(மணி) வரும் ஓசையிலே!!

    ReplyDelete
  4. அட! நல்லா இருக்கே அக்கா!

    :))

    செவ்வாய் அன்று வாயிலே போடும் மைசூர்பா செய்வது எப்படி?- செயல் முறை விளக்கமா?

    ReplyDelete
  5. அட! மாடுரேஷன் இல்லையா!

    ஜாலியா கும்மி அடிக்கலாம்!

    ReplyDelete
  6. நாமக்கல் சிபி said...
    அட! நல்லா இருக்கே அக்கா!

    :))

    செவ்வாய் அன்று வாயிலே போடும் மைசூர்பா செய்வது எப்படி?- செயல் முறை விளக்கமா?

    7:14 PM
    >>>>மகாகுறும்பு சிபிக்கு::) மைபா விளக்கம் வராம நட்சத்திர வாரம் முடியாதுங்கப்பா...ஹ:):)

    ReplyDelete
  7. நாமக்கல் சிபி said...
    அட! மாடுரேஷன் இல்லையா!

    ஜாலியா கும்மி அடிக்கலாம்!

    7:14 PM>>>
    ஆமா ஒருவாரத்துக்கு அடிச்சி ஆடுங்க!

    ReplyDelete
  8. congrats for star performance

    ReplyDelete
  9. மப்பும் மந்தாரமுமாய் ஆரம்பித்து இருக்கே இந்த நட்சத்திர வாரம்! :)

    ReplyDelete
  10. அதே பாண்டிச்சேரியில் கவியரசர் கண்ணதாசன், ஒரு முறை தன் நண்பரும் நீதியரசருமான ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்ட, நீதியரசர்,கதவைத் திறக்குமுன்பாக, " who is that?" என்று கேட்க, கவியரசர் இப்படிப் பதில் சொன்னாராம்:

    "An outstanding poet is standing out!"

    ReplyDelete
  11. Pavanitha said...
    congrats for star performance

    7:30 PM
    ந்ன்றிபவநிதா

    ReplyDelete
  12. இலவசக்கொத்தனார் said...
    மப்பும் மந்தாரமுமாய் ஆரம்பித்து இருக்கே இந்த நட்சத்திர வாரம்! :)

    8:21 PM
    >>>பிசிபிசுக்காம மழைகொட்டித்தள்ள சாமிக்கு இப்பவே வேண்டிட்டு இருக்கேன் இலவசம்!!

    ReplyDelete
  13. SP.VR. SUBBIAH said...
    அதே பாண்டிச்சேரியில் கவியரசர் கண்ணதாசன், ஒரு முறை தன் நண்பரும் நீதியரசருமான ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்ட, நீதியரசர்,கதவைத் திறக்குமுன்பாக, " who is that?" என்று கேட்க, கவியரசர் இப்படிப் பதில் சொன்னாராம்:

    "An outstanding poet is standing out!"

    11:01 PM>>>>
    சூப்பர் சுப்பையா ஸார்! கவியரசர் அல்லவா மொழி விளையாடுகிறது அவரிடம்!

    ReplyDelete
  14. பாண்டிச்சேரி "சின்ன"-ன்ன்னு சொல்லும் போது நான் கூட வேறென்னமோ சொல்லப் போறாரு கலைஞரு-ன்னு நெனைச்சேன்....

    :)))

    //An outstanding poet is standing out!//

    சூப்பர் சுப்பையா சார்!

    ReplyDelete
  15. கலைஞர் இப்படி சொல்லியே எல்லோரையும் ஏமாத்திருவார்.

    ReplyDelete
  16. மதிப் பதிவா? மதுப் பதிவா?:))

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.