செடியின் தலையில்
கடிதம்
ஒற்றைப்பூ
புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும்
பல்கலைக்கழகங்கள்
பூக்கள்
முட்செடியின் உச்சியில்
முற்றுப்புள்ளிகள்
பூக்கள்
காலைப்பிடித்துக்கட்டினாலும்
வாசத்தை வானம்வரைபரப்பும்
பூக்கள்
சருகுகள் சப்திக்கும்;
அமைதியானவை
பூக்கள்
மணத்தோடே
மடிந்துவிடும்
பூக்கள்
Tweet | ||||
அது சரி :)
ReplyDeleteஆம்
ReplyDeleteமணம் பரப்பி
மானிடர்
மனங்களை
மகிழ்வித்து
//மணத்தோடே
மடிந்துவிடும்
பூக்கள் //
மெழுகுவர்த்தியைப் போல
தன்னலம் அற்றவை
பூக்கள்
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஆம்
மணம் பரப்பி
மானிடர்
மனங்களை
மகிழ்வித்து
//மணத்தோடே
மடிந்துவிடும்
பூக்கள் //
மெழுகுவர்த்தியைப் போல
தன்னலம் அற்றவை
பூக்கள்
>>>>>
வாங்கக ராமலஷ்மி...நன்றி கருத்துக்கு
தனிமடல் உங்க வலைக்குபோட்டேனே க்கிடச்சிதா அதுல என் ஐடி இருக்கு பாத்தீங்களா?
ஹாய் ஷைலஜா,
ReplyDeleteஆம் அழகான வரிகளில் பூக்கள்.
மனம்வீசும் வரிகளில் பூக்கள்.
அழகான படம் பூக்கள்.
//மணத்தோடே
மடிந்துவிடும்
பூக்கள் //
//சருகுகள் சப்திக்கும்;
ReplyDeleteஅமைதியானவை
பூக்கள்//
//மணத்தோடே
மடிந்துவிடும்
பூக்கள்//
அடடா.. அழகு..
அழகான கவிதைகள்.
கவிதை பூக்கள் அருமை ;)
ReplyDelete//சருகுகள் சப்திக்கும்;
ReplyDeleteஅமைதியானவை
பூக்கள்//
நல்லாருக்கு :)
Cute lines.I like it.
ReplyDeleteCute lines.I like it
ReplyDelete