Social Icons

Pages

Tuesday, September 30, 2008

பரமஹம்சர் கண்ட பராசக்தி!

காளிதேவியைப் பற்றி விவேகானந்தர் சொல்வதைக்கேளுங்கள்.."சுடர்கள் அவிந்தன; கருமேகத்திரள்கள் கவிந்தன. இருள் எங்கும் அடர்ந்தது, சுழற்காற்று. கோடிக்கணக்கான பைத்தியங்கள் சிறையிலிருந்து தப்பி ஓடுவதுப்பொல இரைச்சலிட்டது. வேரொடு மரங்களைதிருகி வழிநெடுக எறிந்தது, மை இருள் கக்கிய மின்னல் ஒளி. கோரக்காட்சியையும் பயங்கர சாவையும் ஆயிரமாயிரமாகப் புலப்படுத்தி வருவாய்! இப்படி ஆடுவாய் காளி! காளித்தாயே! வருக! வருக!"இந்தக்காளியை தரிசிக்க யாரால் இயலும்?இன்னலை...
மேலும் படிக்க... "பரமஹம்சர் கண்ட பராசக்தி!"

Monday, September 29, 2008

வாஷிங்டனில் நவராத்திரி!

வாஷிங்டனில் திருமணம் என்று பலவருடங்கள் முன்பு விகடனில் சாவி என்னும் எழுத்தாளர் நகைச்சுவைகதை எழுதிஇருந்தார். வாஷிங்டனில் நவராத்திரி கேள்விப்பட்டிருக்கீங்களா? இருங்க அதைத்தான் இப்போ சொல்லப்போறேன். 2வருடம் முன்பு நவராத்திரி நேரம் நான் என் சித்தப்பாவின் வீட்டில் வாஷிங்டனில் இருந்தபோது நவராத்திரிகொலு வைக்கும் ஆசைவந்தது.நம்ம ஊர் மாதிரி அங்க...
மேலும் படிக்க... "வாஷிங்டனில் நவராத்திரி!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.