நட்டநடு நிசியில் கொதிக்கும் வெய்யிலில் வியர்க்க விறுவிறுக்க சாலையில் நடக்கிறேன். ஔரங்கசீப் நட்டுவைத்த சந்தனமரங்களெல்லாம் நிழல் பரப்பி கிளைகளை அசைத்தது. காற்றில் சந்தனவாசனை மிதந்தது.'சந்தனக் காற்றே! செந்தமிழ் ஊற்றே" எனக்கவிதை ஒன்று சொந்தமாய் நானே எழுதியது பாட்டாக என்னுள் பிரவாகமெடுக்கிறது. வெள்ளைக்குயில் ஒன்று முழிகளை உருட்டியது. ஆந்தைகீதம்...
Sunday, January 16, 2011
சக்கரைப்பொங்கல் சாப்பிடவந்தார் ஜனாதிபதி ஒபாமா!
Subscribe to:
Posts (Atom)