
ஆளவந்தார்! 1.
இவருடைய திருநட்சத்திரம் இன்று.
நாலாயிர திவ்யபிரபந்தம்
எனும் தமிழ் வேதத்தை மீட்ட நாதமுனிகளின் பேரர்
தான், அறிவின் வலிமை மிக்க அந்த சிறுவன்.
யமுனைத்துறைவர்
என்பது
அந்த சிறுவனுக்குப்பெயர்.
மகாபாஷ்யபட்டரிடம் கல்வி பயின்ற காலத்தில் தன் குருவை
கப்பம் கட்ட வைத்த ...