
தீபாவளி
மலரில் வெளியாகி உள்ள என் சிறுகதை..
கணக்குகளும் விடைகளும்.
ஷைலஜா
’அரங்காகேட்டரிங் ’ என்ற கொட்டைஎழுத்துக்குக் கீழேதனது போட்டோவுடன் பெயர் கொண்ட பேட்ஜினைத்தாங்கிய சாடீன் ரிப்பன் மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டான் கோபி. ஆகாய நீலநிறத்தில் ஷர்ட்டும், அடர்நீல நிற பாண்டுமாக தொழிலுக்குப்புறப்பட...