
இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த அரவரசப்
பெருஞ்சோதி அனந்தன் என்னும் ..என்று ஆழ்வார் பெருமான் அருளியதுபோன்ற ஆயிரம்பைந்தலையுடைய அனந்தனின் அவதாரமான பெரும்பூதுர்மாமுனியின் ஆயிரமாவது திருநட்சத்திர கோலாகலம் ...