
அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - ஒலிக்கவிதைப் பிரிவு நடுவர்கள்: கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால் ========================================================= இரண்டாம் பரிசுக்குரிய கவிதை (ஒலிவடிவம் கீழே இணைப்பாக உள்ளது) உன்னை நினைக்கையிலே உல்லாசத் துள்ளலில் முன்நிற்கும் நெஞ்சத்தை எந்த முகப்படாமிட்டு மறைப்பதென்று தவிக்கையிலே மலையாக உன்...