'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி' எனும் பாட்டைக் கேட்கும்போது வருங்காலத்தூண்களான இளைய தலைமுறை பற்றிய நம்பிக்கை நமக்கு அதிகம் வருகிறது.. ஆனால் பிள்ளைகளைப் பெற்ற பெருமைகொண்ட பெற்றோர்கள் அவர்களை 'நாம் நல்ல பிள்ளைகளாய் வளர்க்கிறோமா?' என யோசிக்க வேண்டியதருணம் இது.. ஊடகங்களில் மிக வலிமையானது திரைப்படம் எனும் சினிமா.அடுத்தது தொலைக்காட்சி எனும் டிவி . அபூர்வமாய் அவ்வபோது வரும் சில நல்ல திரைப்படங்கள் அரங்குகளைவிட்டு...
Monday, June 04, 2007
Subscribe to:
Posts (Atom)