
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ் இதழான தென்றல் எனும் மாதப்பத்திரிகையில் இந்தமாதம் எனது நேர்காணல் வந்துள்ளது! இலங்கையின் வீரகேசரி இதழுக்குப்பிறகு ஒரு வெளிநாட்டுப்பத்திரிகையில் என் நேர்காணல் வருவது மிகவும் மகிழ்ச்சியைத்தருகிறது!
http://www.tamilonline.com/thendral/Contentnew.aspx?id=114&cid=2
இந்தச்சுட்டில இருக்கு...எதுக்கும்...