
மலர் என்றால் தாமரை அன்னை என்றால் பாண்டிச்சேரி அரவிந்த அன்னை!அரவிந்தர் சொல்லுவார்..” நான் பத்துவருடங்களில் அடைந்திருக்ககூடிய ஸித்தியை ஒரே வருடத்தில் அடைந்திருக்க முடிகிறதென்றால் அதற்குக்காரணம் அன்ன்னையின் ஆன்மீக சாதனையே.அன்னையினால்தான் எனது பூரண யோகத்தை நடைமுறையில் கொண்டுவர முடிந்தது.அன்னை இல்லையென்றால் இந்த ஆஸ்ரமம் இல்லை”அன்னையெனும் அருள்...