
இரண்டுநாட்கள்முன்பு(18.2 2016) ஓர் இனிய மாலைநேரத்தில் நாரதகானசபாவில் தமிழ்நாடுகண்ட மாபெரும்கவிஞனைப்போற்றிய சிறந்த ஒரு நிகழ்ச்சிநடைபெற்றது.
தஞ்சைவாழ் தமிழ்க்கவிஞர், வழக்கறிஞராய் பணிபுரிந்தவர் , சைவத்திருமுறை பெரியபுராணம் என பலதமிழ் நூல்களில் கரைகண்டவர் ,ஆங்கிலப்புலமை மிக்கவர், சேக்கிழார் அடிப்பொடி என்னும்...