Social Icons

Pages

Saturday, April 23, 2016

புத்தக வீடு!

“There is no friend as loyal as a book.”  என்கிறார் Ernest Hemingway. வாசித்தல் தவமா தாயின் மடியா, வாசித்தல் சுவாசித்தலா சுகமான அனுபவமா  என்பதையெல்லாம்  கவிதைவரிகளாய் பலர் எழுதிவிட்டனர். புத்தகம் வாசிப்பதே இப்போது குறைந்துபோய்விட்டது என்றும் சிலர் புலம்புகிறார்கள்.முன்பெல்லாம்  ரயில் பஸ்பயணங்களில்  புத்தகம்...
மேலும் படிக்க... "புத்தக வீடு!"

Friday, April 22, 2016

பூமியைவாழவிடு!

பூமியைவாழவிடு!  World Earth Day! புன்னகையை  முற்றிலும்  இழக்குமுன்னமே எனக்குப் புதை குழிதோண்டப் போகிறீர்களா மனிதர்களே? புகையிலைப் படுக்கையைதயார் செய்துஆலைப் புகையிட்டுபிளாஸ்டிக் மாலை அணிவிக்கஆயத்தமாகி விட்டீர்கள்! என் கொடையாய் ஆறுகளைத்தந்தேன் அழகுமிகு சோலைகளை உருவாக்கினேன் பூலோக சுவர்க்கமாய் மாற்றினேன் கனிகளை காய்களை பயிர்களை வளர்த்தேன் வனங்களை அமைத்தேன் விலங்கு இனங்களுக்கு அடைக்கலம் தந்தேன் முன்னொருகாலத்தில்இங்குஎன் குழந்தைகளான  ஆறுகளில்நீரின்...
மேலும் படிக்க... "பூமியைவாழவிடு!"

Thursday, April 21, 2016

அண்ணிக்கும் அமுதூறும்!

நம் பாரத தேசத்தில்குப்தர்களின் காலம் பொற்காலம் என்றால்தென் பாரதத்தில் அதாவது தமிழ்கூறும் நல்லுலகில் ஆழ்வார்களின் காலம் அமுதமயமான பொற்காலம் எனலாம்.அருளிச்செயல் என்ற அமுதம் பிறந்தது இந்தக்காலத்தில்தானே!  பைந்தமிழும் பலவளமும் நிறைந்த பாண்டியநாட்டில் திருக்கோளூர் என்னும் ஊரில்  கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்இன்றைய...
மேலும் படிக்க... "அண்ணிக்கும் அமுதூறும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.