நிறம் மாறும்வரைமரக்கிளையோடுபற்றி இருக்கும்'அற்றது பற்றெனில்உற்றது வீடு'என்பதைஅறிந்தாற்போல்இளமைப்பசுமையைகாலக் கரைசலில்இழந்துவிட்டுஇனி வரும்மரணத்திற்குஇசைவாகக்காத்திருக்கும்அடித்த பெருங்காற்றில்அப்படியே உடல் சரியும்பழுத்த இலை பார்த்துபச்சை இலைபரிகாசமாய் சிரிக்கும்வளர்த்த வேருக்குவாழ்க்கை முடியுமுன்வணங்கி நன்றி சொல்லவிரைந்து தரை தொடும்பழுத்த இலைதான்நாளை சருகாகிஉரமாகப் போவதைஇளமை கர்வத்தில்காற்றோடு கைகுலுக்கும்பச்சை இலைதான்அறியுமா...
Saturday, November 18, 2006
Thursday, November 16, 2006
காதலியின் கடிதம்.
பத்திரமாய் இருக்கிறதுபாதுகாப்புப் பெட்டறையில்உன் கடிதம்.அவ்வப்போதுஎடுத்துப் பார்க்கிறேன்பிரிக்கும்போதேமடிப்புகளில் விரிசல்பழுப்பேறிவிட்டாலும்பழைய தாளிலும்உன் பளிங்கு உடல் வாசம்.முத்தான கையெழுத்துஉன் முறுவலைப்போல.ஒவ்வொருவருக்கும்கையெழுத்துபிரத்தியேகமாம்தனி மனித அந்தரங்கம்மன நிஜத்தின் நிழல்.கையெழுத்தில் அவரவர்தம்தலையெழுத்தைக் கூறலாமாம்எனக்குத் தெரியவில்லைசிலவிஷயங்கள்தெரியாமலிருப்பதேநல்லதுதான்.கவிதையாய் எழுதிவிட்டுக்கடிதமெனச் சொல்வாய்கவிதைக்குத்தான்...
Tuesday, November 14, 2006
மேன்மைத் திரு உருவே!(குழந்தைகள் தினம்)
வட்டக் கருவிழிச் சுட்டும் சுடரொளியென்வாழ்க்கை ஸ்வரத்தினிலே-பலமெட்டுக்கள் பாடவே இசைந்திங்கு வந்திட்டமேன்மைத்திரு உருவே!கூண்டுக்கிளியென குமைந்து கிடக்கையில்கூவியே வந்தவளே-நாங்கள்வேண்டித் தவம் செய்து விரும்பியதும்வரமான பெரும் பலனே!பெண்மைக் கிங்கு தாய்மை நிறைவென்றபேச்சினை நிஜமாக்கியவளே-இன்றுஉண்மையில் என் மனம்மகிழக் காரணமாய்ஊர் வாயை அடைத்தவளே!சந்ததிச் சங்கிலி தொடர்ந்திட வந்திட்டசந்திரப் பேரொளியே-இங்கேவந்திடு என் கையில் இனியெந்தன்வாழ்வும்...
Thursday, November 09, 2006
அருள் இலவசமே!(மரபுக்கவிதை.தேன்கூடு போட்டி)
கதிருடன் மதியினை நிகரும் காட்சியன்இதயத் துள்ளவன் நாவில் இருப்பவன்காரிருள் சீய்க்கும் கவின்மிகு சோதியன்பாருயர் விசும்பு பாதளம் அளந்தோன்வெண்சங்கு ஊதும் செவ்வாய்க் கரியவன்கண்ணும் கையும் சிவந்த சேடியன்செம்பொன் மாமணி திரள்முத் தணிந்தோன்அம்பும் வாளும் ஆழியும் கதையும்வேலும் ஏந்திய வீரன்ஞாலம் காப்பவன் அருள், இலவசமே!(மரபில் இது முரண்தொடை எனப்படும் வகையினைச் சேர்ந்தது.)மரபுபற்றி தெரியாதவர்களுக்கு மட்டும் கவிதை விளக்கம்.மோனை ,எதுகை, முரண்,...
Monday, November 06, 2006
ஒன்றா இரண்டா இலவசம்?
'செல்லமே' என்பாய்சிணுங்கிச் சிரிப்பதைரசித்தே நிற்பாய்!கள்ளப்பார்வையில் பலகாவியங்கள் வரைவாய்!உள்ளம் குளிரக் குளிரஉற்சாகமாய்ப் பேசுவாய்!மெல்லமெல்லவே என்வெட்கத்தைக் களைந்தெடுப்பாய்அள்ளியெடுத்தேஆலிங்கனமும்செய்வாய்!!தங்கச் சரம் நகர்த்திசங்குக்கழுத்தினிலேசட்டென விரல் பதிப்பாய்!!அங்கமே துடித்து நிற்கபொங்கும் வெட்கத்தில்பூரித்தமுகந்தன்னை உன்கைக்குள் சிறைவைப்பாய்!!உறங்கும் அழகைப் பார்க்கஅருகிலேயே நீஉறங்காது உட்கார்ந்திருப்பாய்!!மேனிக்குள்...
Friday, November 03, 2006
குறையொன்று உண்டு(தேன்கூடு போட்டிக்கு)
மழை வேண்டி யாகம் செய்வர்யாகத் தீ சுற்றி வலமும் வருவர்நிலமகளை பூமித் தாயென்றுபூஜிப்பர்தன்னில் காணா இறைவனைவிண் நோக்கி தியானிப்பர்காற்றுக்கு உண்டா கைகுவித்துவரவேற்பு?இலவசங்கள் என்றைக்குமேஇரண்டாம்பட்சம்தா...
Wednesday, November 01, 2006
இலவச இணைப்பு (தேன்கூடு போட்டிக்கு)
ஆபீசிற்குள் நுழைந்த அரைமணியில் செல்போன், 'சுட்டும்விழி சுடரே' என்கிறது.'காபி'னைவிட்டு நழுவி காரிடருக்கு நடந்தபடியே போனில்,"விஜி! வீட்டைவிட்டு புறப்படறப்பவே சொன்னேன் இல்ல, இன்னிக்கு முக்கியமான மீட்டிங்னு? இன்னும் பத்து நிமிஷத்துல நான் அதுக்குத் தயாராகணும்..இப்பொ எதுக்கு போன் செய்றெ? என்கிறேன் கொஞ்சம் கோபத்துடனே. ஏற்கனவே காலை ஆபீசிற்குப் புறப்பட காரை எடுத்து வெளியே வந்தபோது, சாலையில் எங்கிருந்தோ அந்த தொழுநோயாளி ஓடிவந்து என்னிடம்...
Subscribe to:
Posts (Atom)