J.ஜனனிD/O K.ஜகதீசன்(சிறுகதை .உரையாடல் போட்டிக்கு)***************************” ரிசப்ஷனுக்கு மணப்பொண்ணும் மாப்பிள்ளையும் தயாராகி நாற்காலில உக்காந்திட்டாங்க நாம நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா , நீதான் முதல்ல கடவுள் வாழ்த்துப்பாடல் பாடணும்,ரெடியா, ஜனனி?"' மாலைத்தென்றல் ’ மெல்லிசைக்குழுவின் இசைஅமைப்பாளர் ரங்கப்ரசாத இப்படிக்கேட்கவும்,’ ஒருநிமிஷம்!’ என மைக்கின் முன்பாக விரல்களைமூடியபடி சன்னமான குரலில் சொன்ன ஜனனி,மேடை ஓரமாய் நகர்ந்தாள்.அங்கிருந்த...
Wednesday, June 24, 2009
J.ஜனனி D/O K. ஜகதீசன்(உரையாடல் சமூகக்கலைஅமைப்பு-சிறுகதைப்போட்டி)
மேலும் படிக்க... "J.ஜனனி D/O K. ஜகதீசன்(உரையாடல் சமூகக்கலைஅமைப்பு-சிறுகதைப்போட்டி)"
Thursday, June 18, 2009
வார்த்தை!(கவிதை)
வாளாகும்,வருடும் மயிலிறகாகும்.யாழையும்குழலையும்ஓரங்கட்டிவிடும்மழலையின்சொல்லாகும்.இதன் வழிகள் மூன்று.கனியும்; காதலாகிக்கசியும்;கடிந்தும்மிரட்டும்என சிறுவாசல்கொண்டவிழிவழிமுதல்வழி.தொலைவிலிருந்தாலும்குரல் அடையாளம்காட்டும்உணர்வுக்கு ஏற்றபடிஒலிவடிவத்தைமாற்றித்தரும்சாமரமும் வீசும் சாட்டையாய் அடிக்கவும் செய்யும்நாவின் துணையோடுவரும்இதழ்வழி,இதன் இரண்டாம் வழிமுதலிரண்டையும் முட்டாளாக்கிவிடும்முழுமையான உணர்வுகளைமுக்கியமாய் தெரிவிக்கும்தொடுகைவழி...
Monday, June 08, 2009
கமகமன்னு ஒருபதிவு!(சமையல்குறிப்பு இல்லை:)

மரங்களிலே விலை உயர்ந்த மரம் எதுன்னா சந்தனமரம்தான் (என்பதை மறைந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் புராணமே நமக்குச்சொல்லிடும்!) இந்தியா-குறிப்பா காவிரி உற்பத்தியாகும் கர்னாடகாதான் இதுக்கு- தாய்வீடு.அடுத்து தமிழ்நாடு. உலக்த்திலேயே இந்தியா இலங்கை பிலிஃபைன்ஸ் என மூணு நாடுகளில்தான் சந்தனமரங்கள் வளர்கின்றன.உயிரோட இருக்கிறவரை பார்க்கவும்...
Monday, June 01, 2009
உலகின் முதல் வசந்தம்!

''உலகின் மீது கடவுள் கொண்டிருக்கும் நம்பிக்கை இன்னும் வற்றவில்லை என்பதன் அடையாளம்தான் பூக்களும் குழந்தைகளும் ' ' என்கிறார் தாகூர். நீ அசைந்தாய்நானும்புதிதாகப்பிறந்தேன்அப்பாவாக! என்கிற கவிஞர்தமிழ்முருகனின் பரவசம் எல்லா பெற்றோர்களுக்கும் உரியது. செடிகளைப்போல அன்றாடம் பூத்துவிடுகிற மலர்ச்சியுடன் அலைகிற வித்தை குழந்தைகளுக்கே...
Subscribe to:
Posts (Atom)