Social Icons

Pages

Monday, November 02, 2009

திக்குத் தெரியாத காட்டில்...

மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
அதேநேரம் அடக்கமாக எளிமையாக இருக்கும் சாதனையாளர்களையும் பார்க்கிறபோது
இதையெல்லாம் விளம்பரப்படுத்தவும் வேண்டுமா என்றும் தோன்றிவிடுகிறது. ஆனாலும் அன்பு நட்பு உள்ளங்கள் பல கேட்டுக்கொண்டதால் இந்தத்தகவலை இங்கே அளித்துவிட்டு நாவலினை விரைவில் தட்டச்சு செய்து அளிக்கிறேன். கையில் எழுதி (100பக்கங்கள்) அனுப்பிவிட்டதால் கணிணியில் சேர்த்துவைக்கவில்லை.

நன்றி!












<\

41 comments:

  1. நல்ல விசயங்களை பரப்புதலும் நல்லவர்களோடு கைகோர்த்து நல்லெண்ணங்களை பரப்புதலும் நல்லதே. இது குறித்து நீங்கள் ஒன்றும் சங்கோசப்படதீர்கள். பதிவுக்கு நன்றீங்கோ. அப்படியே என் கவிதை படித்து ஒரு கருத்து சொல்லுங்க. இவன். வி.என் தங்கமணி. நான் உங்கள் போல்லோவேர் ஆகிறேன். www.vnthangamani.blogspot.com

    ReplyDelete
  2. வாழ்த்துகள் அக்கா... எனக்கொரு பிரதி அனுப்பி வைச்சுருங்க.. கூடவே ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்புட்டுகிட்டே புத்தகம் படிக்கிறதுக்கு தேவையான பணமும் அனுப்பி வைப்பீங்கன்னு நம்புறேன். :)

    ReplyDelete
  3. வி.என்.தங்கமணி, said...
    நல்ல விசயங்களை பரப்புதலும் நல்லவர்களோடு கைகோர்த்து நல்லெண்ணங்களை பரப்புதலும் நல்லதே. இது குறித்து நீங்கள் ஒன்றும் சங்கோசப்படதீர்கள். பதிவுக்கு நன்றீங்கோ. அப்படியே என் கவிதை படித்து ஒரு கருத்து சொல்லுங்க. இவன். வி.என் தங்கமணி. நான் உங்கள் போல்லோவேர் ஆகிறேன். www.vnthangamani.blogspot.com

    2:08 PM

    //

    நன்றிங்க தங்கமணி

    நானும் உங்க ப்ளாக் போய் கருத்து சொல்லி இருக்கேன் பாருங்க.

    ReplyDelete
  4. //Raghav said...
    வாழ்த்துகள் அக்கா... எனக்கொரு பிரதி அனுப்பி வைச்சுருங்க.. கூடவே ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்புட்டுகிட்டே புத்தகம் படிக்கிறதுக்கு தேவையான பணமும் அனுப்பி வைப்பீங்கன்னு நம்புறேன். :)

    2:51 PM

    ///

    ஹலோ ராகவ்

    உதை விழும்!!! பயபக்தியா படிக்கறேன் பத்துதடவை எழுதி அனுப்பு அப்போதான் படிக்கக்கொடுப்பேன்!!!!

    ReplyDelete
  5. amazing! மென்மேலும் மென்மேலும் வளருங்கள். ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஷை. :thumbsup:

    ReplyDelete
  6. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    //அதேநேரம் அடக்கமாக எளிமையாக இருக்கும் சாதனையாளர்களையும் பார்க்கிறபோது//

    சரிதான் உங்களைத்தான் அப்படி நினைத்திருக்கிறோம். ஒரு மகிழ்ச்சியை நண்பர்களோடு பகிர்ந்திடுவதில் பன்மடங்காகிறது இல்லையா?

    ReplyDelete
  7. //விரைவில் தட்டச்சு செய்து அளிக்கிறேன்.//

    வெகு விரைவில் எதிர்பார்க்கிறேன்:)! ‘இலக்கியப்பீடம்’ சந்தாதாரர்களுக்கு இன்னும் சில மாதங்களில் புத்தகம் அனுப்பி வைக்கப்படப் போவதாக அறிந்தேன். அதற்குள் வலைப்பூவில் முதல் அத்தியாயம் ஆரம்பமாகி விட வேண்டும் என்பது என் அன்புக் கட்டளை:)!

    ReplyDelete
  8. ஷைலஜா மேடம்...என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    உங்களின் சாதனை எங்களை பிரமிக்க வைக்கிறது...

    //மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.//

    ச‌ரியே... ம‌கிழ்ச்சியை ப‌கிரும்போது, அது இர‌ட்டிப்பாகிற‌து... உங்க‌ளுக்கு ப‌ரிசு கிடைத்த‌து எங்க‌ளுக்கு கிடைத்த‌ மாதிரி...

    //அதேநேரம் அடக்கமாக எளிமையாக இருக்கும் சாதனையாளர்களையும் பார்க்கிறபோது
    இதையெல்லாம் விளம்பரப்படுத்தவும் வேண்டுமா என்றும் தோன்றிவிடுகிறது. //

    ஆஹா... இத‌ல்லவோ அட‌க்க‌ம்... எங்க‌ளுட‌ன் ப‌கிருவ‌தில் ஒன்றும் த‌வ‌றில்லையே... நாங்க‌ள் எப்போதுமே உங்க‌ளுடைய‌ "வெல்விஷ‌ர்ஸ்"....

    //ஆனாலும் அன்பு நட்பு உள்ளங்கள் பல கேட்டுக்கொண்டதால் இந்தத்தகவலை இங்கே அளித்துவிட்டு நாவலினை விரைவில் தட்டச்சு செய்து அளிக்கிறேன்.//

    எங்களின் அன்புக்கு மதிப்பளித்த உங்களின் அன்புக்கு நான் தலைவணங்குகிறேன் மேடம்...

    விரைவில் உங்களின் படைப்பை இங்கே எதிர்பார்க்கிறேன்...

    வாழ்த்துக்கள் மீண்டுமொருமுறை.....

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!

    சிமுலேஷன்

    ReplyDelete
  10. வா(வ்)ழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  11. Shakthiprabha said...
    amazing! மென்மேலும் மென்மேலும் வளருங்கள். ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஷை. :thumbsup:

    3:16 PM
    ///

    நன்றி ஷக்தி

    வேணாம்னு நினச்சேன் ஆனா சொல்லிட்டேன்! வாழ்த்துக்கு நன்றி ஷக்தி.

    ReplyDelete
  12. //ராமலக்ஷ்மி said...
    மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    //அதேநேரம் அடக்கமாக எளிமையாக இருக்கும் சாதனையாளர்களையும் பார்க்கிறபோது//

    சரிதான் உங்களைத்தான் அப்படி நினைத்திருக்கிறோம். ஒரு மகிழ்ச்சியை நண்பர்களோடு பகிர்ந்திடுவதில் பன்மடங்காகிறது இல்லையா?

    3:26 PM
    ///


    ஐய நான் என்ன சாதனை செஞ்சேன்?:) சக்திக்கு சொன்னமாதிரி இதையே இங்க டம்டம்னு சொல்லி இருக்கக்கூடாதுதான்ன்னு இன்னமும் நினைக்கிறேன் ஆனா நீங்கள்ளாம்
    அப்றோம் தெரிஞ்சி கேட்பீர்களேன்னு சொல்லிட்டேன்! இல்லேன்னா எனக்கும் தலை வெடிச்சிடுமே!!
    வாழ்த்துக்கு நன்றி ராமல்ஷ்மி

    ReplyDelete
  13. ..ராமலக்ஷ்மி said...
    //விரைவில் தட்டச்சு செய்து அளிக்கிறேன்.//

    வெகு விரைவில் எதிர்பார்க்கிறேன்:)! ‘இலக்கியப்பீடம்’ சந்தாதாரர்களுக்கு இன்னும் சில மாதங்களில் புத்தகம் அனுப்பி வைக்கப்படப் போவதாக அறிந்தேன். அதற்குள் வலைப்பூவில் முதல் அத்தியாயம் ஆரம்பமாகி விட வேண்டும் என்பது என் அன்புக் கட்டளை:)!

    3:26 PM
    .////


    கட்டளைன்னா நிறைவேத்தித்தான் ஆகணும் சீக்கிரமா செய்றேன் ராமலஷ்மி

    ReplyDelete
  14. குமரன் (Kumaran) said...
    Congrats Akkaa.

    4:08 PM


    Simulation said...
    வாழ்த்துக்கள்!

    சிமுலேஷன்

    4:21 PM


    சென்ஷி said...
    வா(வ்)ழ்த்துக்கள்! :)

    4:32 PM
    ????????

    குமரன் , சென்ஷி ,சிமுலேஷன்(மரத்தடில எழுதுவீங்களே சிமுலேஷன்அவர்தானே?) ரொம்ப நன்றி

    சென்ஷியின் வா(வ்)ழ்த்துக்களை ரசிச்சேன்!

    ReplyDelete
  15. ///Gopi said...
    ஷைலஜா மேடம்...என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    உங்களின் சாதனை எங்களை பிரமிக்க வைக்கிறது...


    ....?>>>>>




    நன்றி கோபி

    பிரமிப்பா? அப்டில்லாம் ஏதுமில்ல!


    .///விரைவில் உங்களின் படைப்பை இங்கே எதிர்பார்க்கிறேன்...

    ////

    ம்ம்ம் கண்டிப்பா அளிக்கிறேன் நன்றி கோபி

    ReplyDelete
  16. மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;)

    ReplyDelete
  17. Cool...

    வாழ்த்தலாம்னு பார்த்தா வயசில்ல.... 'மேலும் வளருங்கள்' -னு சொன்னா இதுக்கு மேலயா?? வேணாம் தானே??

    அதுனால சந்தோஷத்தில பங்கெடுதுக்கிறேன் :)

    am very sure you will keep that up and we gonna see more like this..

    ReplyDelete
  18. Anonymous6:17 AM

    வாழ்த்துக்கள் ஷைலஜா!!!
    உங்கள மாதிரி பெரிய தலைகள் போட்டி போடற "நச் சிறுகதைப்போட்டி" ல நானுமா . வாபஸ் வாங்கிறவேண்டியதுதான் போலிருக்கு :)

    ReplyDelete
  19. திகழ் said...
    வாழ்த்துகள்

    6:32 PM


    கோபிநாத் said...
    மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;)

    1:54 AM
    ...........

    நன்றிதிகழ் கோபி இருவருக்கும்

    ReplyDelete
  20. //ராஜாதி ராஜ் said...
    Cool...

    வாழ்த்தலாம்னு பார்த்தா வயசில்ல.... 'மேலும் வளருங்கள்' -னு சொன்னா இதுக்கு மேலயா?? வேணாம் தானே??

    அதுனால சந்தோஷத்தில பங்கெடுதுக்கிறேன் :)

    4:08 AM
    ///வாங்க ராஜாதிராஜா! வாழ்த்தவயதில்லை என்பதெல்லாம் கிடையாது யாரை யார்வேணாலும் வாழ்த்தலாம்! அந்தவகைல உங்க வாழ்த்தை மனப்பூர்வமா ஏற்கிறேன்.
    என்னத்தை வளர்ந்திட்டேன் இதுக்கும் மேலயாஙக்றீங்க? ஏதோ பரிசு நாவல் என்பதால் இங்க அறிவிச்சிட்டா உடனே இப்படில்லாம் சொல்லி என்னை ஓரத்தில வைக்காதிங்கப்பா! நான் உஙக்ளில் ஒருத்தி!


    //am very sure you will keep that up and we gonna see more like this..

    //

    thankyou so much RajathiRaja!

    ReplyDelete
  21. சின்ன அம்மிணி said...
    வாழ்த்துக்கள் ஷைலஜா!!!
    உங்கள மாதிரி பெரிய தலைகள் போட்டி போடற "நச் சிறுகதைப்போட்டி" ல நானுமா . வாபஸ் வாங்கிறவேண்டியதுதான் போலிருக்கு :)

    6:17 AM
    ////??

    சின்னம்மிணிதங்கச்சி! வய்சுல வேணா உங்களவிட நான் பெரியம்மிணி மத்தபடி இந்தப்பெரியதலைலாம் வேணாமே ப்ளீஸ்! கூந்தல்கூட அவ்ளோ நீளமில்லை:):) பெரியதலையாமே பெரியதலை!!!

    வாழ்த்துக்கு நன்றி தோழி!

    ReplyDelete
  22. பின்னூட்டங்களுக்கு ஷைலஜா மேடம் அளித்த பதில்கள் சூப்பர்....

    //ஹலோ ராகவ்

    உதை விழும்!!! பயபக்தியா படிக்கறேன் பத்துதடவை எழுதி அனுப்பு அப்போதான் படிக்கக்கொடுப்பேன்!!!!//

    //ஐய நான் என்ன சாதனை செஞ்சேன்?:) சக்திக்கு சொன்னமாதிரி இதையே இங்க டம்டம்னு சொல்லி இருக்கக்கூடாதுதான்ன்னு இன்னமும் நினைக்கிறேன் ஆனா நீங்கள்ளாம்
    அப்றோம் தெரிஞ்சி கேட்பீர்களேன்னு சொல்லிட்டேன்! இல்லேன்னா எனக்கும் தலை வெடிச்சிடுமே!!
    வாழ்த்துக்கு நன்றி ராமல்ஷ்மி//

    //வாங்க ராஜாதிராஜா! வாழ்த்தவயதில்லை என்பதெல்லாம் கிடையாது யாரை யார்வேணாலும் வாழ்த்தலாம்! அந்தவகைல உங்க வாழ்த்தை மனப்பூர்வமா ஏற்கிறேன்.
    என்னத்தை வளர்ந்திட்டேன் இதுக்கும் மேலயாஙக்றீங்க? ஏதோ பரிசு நாவல் என்பதால் இங்க அறிவிச்சிட்டா உடனே இப்படில்லாம் சொல்லி என்னை ஓரத்தில வைக்காதிங்கப்பா! நான் உஙக்ளில் ஒருத்தி! //

    //சின்னம்மிணிதங்கச்சி! வய்சுல வேணா உங்களவிட நான் பெரியம்மிணி மத்தபடி இந்தப்பெரியதலைலாம் வேணாமே ப்ளீஸ்! கூந்தல்கூட அவ்ளோ நீளமில்லை:):) பெரியதலையாமே பெரியதலை!!!

    வாழ்த்துக்கு நன்றி தோழி!//

    ப‌ட்டையை கிள‌ப்பிய‌ ப‌தில்க‌ள்... இத‌ற்காக‌ உங்க‌ளுக்கு ஒரு ஸ்பெஷ‌ல் பாராட்டு ஷைல‌ஜா மேட‌ம்... பெங்க‌ளூருவில் இப்போது ம‌ழையா??

    ReplyDelete
  23. ///மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன் ///

    தவறா ? பகிர்ந்து கொள்ள வேண்டியது கடமை.:)

    வாழ்த்துகள். மென்மேலும் கொடிகட்டி பறக்கட்டும் தங்கள் பணி.

    ( அது என்ன 2007 ஆம் ஆண்டுக்கான பரிசுக் கதை இப்போது தான் அச்சு ஏறுகிறதா ?)

    ReplyDelete
  24. சபாஷ். சூப்பர்!!!!

    பரிசுக்கு ஒரு சபாஷ்.

    இந்த பரிசுகள் ஒரு படிக்கட்டாய் அமைந்து சீரிய உயரங்களுக்கு கொண்டு செல்லட்டும்.

    தமிழை நேசித்து சுவாசிக்கும் உங்களுக்கு, தமிழ் உயிர் போல் அல்லவா.

    அன்புள்ள குழந்தையை தமிழ் தாய் என்ன செய்வாள். சீராட்டி பாராட்ட மாட்டாளா.

    இன்னும் நிறைய பிரைஸ் கொடுப்பா.

    என்ன எழுதியிருக்கீங்கன்னு தெரியல. நல்லா இல்லன்னா பரிசு கொடுப்பாங்களா... ஆ... படிச்சு பார்த்திட்டு மீதி சொல்றேன்.

    ஆனா ராகவ் சொன்னது ரொம்ப பிடிச்சுதுங்க..

    புக், ஸ்னாக்ஸ் எல்லாம் அவசிய தேவை. அடிப்படை தேவை.

    அடிப்பேன், உதைப்பேன் என டப்பிங் பட ரேஞ்சில் மிரட்டாமல், திக்குத் தெரியாத காட்டில் போக டார்ச்சோ... டாடா சுமோவோ கொடுக்க பொதுக் குழுவில் பேசுங்கோ....

    ReplyDelete
  25. R.Gopi said...
    பின்னூட்டங்களுக்கு ஷைலஜா மேடம் அளித்த பதில்கள் சூப்பர்....


    ப‌ட்டையை கிள‌ப்பிய‌ ப‌தில்க‌ள்... இத‌ற்காக‌ உங்க‌ளுக்கு ஒரு ஸ்பெஷ‌ல் பாராட்டு ஷைல‌ஜா மேட‌ம்... பெங்க‌ளூருவில் இப்போது ம‌ழையா??

    1:16 PM>>..கோபிக்கு நன்றி சொல்லி மாளலைப்பா! எல்லாத்தியும் பொறுமையா படிக்கறீங்க! அதுக்கே முதல்ல பெரிய நன்றி. ஆமா பெங்களூர்ல இப்போது மழைதான் குளிர்வேற!

    ReplyDelete
  26. //KABEER ANBAN said...
    ///மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன் ///

    தவறா ? பகிர்ந்து கொள்ள வேண்டியது கடமை.:).........

    கபீரன்பன் வாங்க..நலமா? கடமைன்னு சொல்லிட்டீங்க அப்போ நான் செய்தது சரிதான் ஆனாலும் கூச்சமா இருக்கு இப்பவும்.

    //வாழ்த்துகள். மென்மேலும் கொடிகட்டி பறக்கட்டும் தங்கள் பணி.

    ( அது என்ன 2007 ஆம் ஆண்டுக்கான பரிசுக் கதை இப்போது தான் அச்சு ஏறுகிறதா ?)//

    ஆமாம் 2007 2008க்குமாய் சேர்த்து இப்போதான் பரிசு! இதெல்லாம் பத்திரிகை உலகில் சகஜம் கபீர்! நன்றி கருத்துக்கு

    10:39 PM

    ReplyDelete
  27. ppage said...
    சபாஷ். சூப்பர்!!!!

    பரிசுக்கு ஒரு சபாஷ்.

    இந்த பரிசுகள் ஒரு படிக்கட்டாய் அமைந்து சீரிய உயரங்களுக்கு கொண்டு செல்லட்டும்.

    தமிழை நேசித்து சுவாசிக்கும் உங்களுக்கு, தமிழ் உயிர் போல் அல்லவா.

    அன்புள்ள குழந்தையை தமிழ் தாய் என்ன செய்வாள். சீராட்டி பாராட்ட மாட்டாளா.

    இன்னும் நிறைய பிரைஸ் கொடுப்பா.
    <<<<<<<<<<<<<<<< ஆஹா இந்த வாழ்த்து என்னைப்பரவசப்படுத்துகிறதே படுக்காளீ1
    //என்ன எழுதியிருக்கீங்கன்னு தெரியல. நல்லா இல்லன்னா பரிசு கொடுப்பாங்களா... ஆ... படிச்சு பார்த்திட்டு மீதி சொல்றேன்.

    ஆனா ராகவ் சொன்னது ரொம்ப பிடிச்சுதுங்க..

    புக், ஸ்னாக்ஸ் எல்லாம் அவசிய தேவை. அடிப்படை தேவை.

    அடிப்பேன், உதைப்பேன் என டப்பிங் பட ரேஞ்சில் மிரட்டாமல், திக்குத் தெரியாத காட்டில் போக டார்ச்சோ... டாடா சுமோவோ கொடுக்க பொதுக் குழுவில் பேசுங்கோ//
    :) சுமாரா எழுதி இருக்கேன்னுதான் நினைக்கிறேன். சீக்கிரமா திக்குதெரியாத காட்டுக்கு அழைச்சிப்போய் அலையவிட்டு வழியையும் காட்டறேன் என்ன?:0 நன்றி நன்றி பாராட்டினதுக்கு!

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. ஹையோ ஹையோ ...நா சொன்னது உங்களுக்கு புரியலனு நினைக்கிறேன்...Thats okay..மெயில் பண்ணிருக்கேன்... :)

    ReplyDelete
  30. மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா!

    ReplyDelete
  31. யக்கா
    நான் அப்பவே சொன்னேன்ல, உங்க லெவலே வேறன்னு, மறுபடியும் நிறுபிச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.
    கண்டிப்பா எனக்கும் புத்தக காப்பியுடன், ஸ்னாக்ஸுக்கு காசும் அனுப்பிடுங்க, படிச்சிட்டு விமர்சனம் அனுப்ப stamped, self addressed envelope உம் அனுப்புங்க..
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  32. அன்பு அக்காவுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
    சாதனைகள் தொடரட்டும் !

    ReplyDelete
  33. கவிநயா said...
    மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா!

    8:37 PM>>>>மிக்க நன்றி கவிநயா


    sriram said...
    யக்கா
    நான் அப்பவே சொன்னேன்ல, உங்க லெவலே வேறன்னு, மறுபடியும் நிறுபிச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.
    கண்டிப்பா எனக்கும் புத்தக காப்பியுடன், ஸ்னாக்ஸுக்கு காசும் அனுப்பிடுங்க, படிச்சிட்டு விமர்சனம் அனுப்ப stamped, self addressed envelope உம் அனுப்புங்க..
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்
    >>>

    :):) ஆனாலும் ரொம்பவே குறும்பு ஸ்ரீ உங்களுக்கு!!
    9:02 PM


    எம்.ரிஷான் ஷெரீப் said...
    அன்பு அக்காவுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
    சாதனைகள் தொடரட்டும் !>>>

    நன்றி ரிஷு!

    9:08 PM

    ReplyDelete
  34. // ராஜாதி ராஜ் said...
    ஹையோ ஹையோ ...நா சொன்னது உங்களுக்கு புரியலனு நினைக்கிறேன்...Thats okay..மெயில் பண்ணிருக்கேன்... :)

    1:46 AM

    //


    மடல் வரலையே ரா .ரா! எனக்குப்புரிஞ்சிதுன்னு நினச்சேன் இல்லையா?:)

    ReplyDelete
  35. வாழ்த்துகள் ஷைலஜா

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள் ஷைலஜா அக்கா...

    இது தான் உங்க முதல் நாவலா.. 100 பக்கமா?


    புத்தகம் எங்கே கிடைக்குதுன்னு சொன்னீங்கன்னா ஒரு பிரதி வாங்கிட்டாப் போச்சி..

    ஆமாம்.. அந்த 5000 ரூபாயை எப்படி செலவழிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் அக்கா. :)

    ReplyDelete
  38. T.V.Radhakrishnan said...
    வாழ்த்துகள் ஷைலஜா/////

    6:18 AM<<,நன்றி ராதாக்ருஷ்ணன்


    ////Seemachu said...
    வாழ்த்துக்கள் ஷைலஜா அக்கா...

    இது தான் உங்க முதல் நாவலா.. 100 பக்கமா? //
    இல்லை இது எனது 14ஆம் நாவல் புக 70பக்கம்தான் கையெசுத்துல 100(தொடர்கதைகள் நாலையும் சேர்த்து)


    //புத்தகம் எங்கே கிடைக்குதுன்னு சொன்னீங்கன்னா ஒரு பிரதி வாங்கிட்டாப் போச்சி..//
    முகவரி தரேன் வங்கிடுங்க

    //ஆமாம்.. அந்த 5000 ரூபாயை எப்படி செலவழிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?//

    இன்னும் பணம் கைக்குவரல ஏதோவிழா எடுத்து தருவாங்களாம் சீமாச்சு..வந்தா செலவுக்கென்ன இப்போவே பார்ட்டிக்கு வீட்ல தோழிகள் எல்லாம் படுத்தறாங்க :)

    7:06 AM


    மதுரையம்பதி said...
    வாழ்த்துக்கள் அக்கா. :)

    12:23 PM

    ReplyDelete
  39. // மதுரையம்பதி said...
    வாழ்த்துக்கள் அக்கா. :)

    12:23 PM
    //

    மிக்க நன்றி மௌலி

    ReplyDelete
  40. அதே! அதே!

    (மரத்தடில எழுதுவீங்களே சிமுலேஷன்அவர்தானே?)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.