Social Icons

Pages

Wednesday, September 15, 2010

இதயங்களில் இன்றும் இருப்பவர்!

இன்று வாழ் சமுதாய்ச் சிறப்பெலாம் எழில் படங்களாய் வார்த்திட்ட வித்தகர்ஒன்றினோடொன்று மாறுபற்றிடும் உலகமக்களின் உள்ளங்கள் ஆய்ந்தவர்வென்றிபெற்றிடும் மானிடன் மாட்சியும் வீழ்ச்சியுற்றிடும் தாழ்ச்சியும் கண்டவர்என்றும் வாழும் தமிழிலக்கியம் தந்தவர் இதயங்களில் இன்றும் இருப்பவர்!மனிதர் மேல் அபிமானம் மிகுந்தவர் மாநிலமுதலமைச்சர் பதவிவகித்தவர்கனவு...
மேலும் படிக்க... "இதயங்களில் இன்றும் இருப்பவர்!"

Saturday, September 11, 2010

தாலாட்டு பாடாத பாரதி!

கனக்கும் செல்வமும் நூறுவயதும் கணபதியிடன் தரவேண்டிப் பாடியவன்!அமுதம்தரவேண்டி அன்னை சக்தியின் தாள் பணிந்தவன்! கனக்கும் செல்வத்தையும் அவன் காணவில்லை அன்னையிடம் அமுதம்பெற்று ஆயுள் நீண்டு வாழவுமில்லை. ஆனாலும் சத்தியமாய் உரைத்திட்ட அவனது சாகாவரிகளில் நித்தியம் வீற்றிருப்பான் பாரதி!உணவின்றி ஒருமனிதன் பசித்திருந்தாலும்கூட உலகினை அழிப்பதுதான் சரியென்று...
மேலும் படிக்க... "தாலாட்டு பாடாத பாரதி!"

Thursday, September 09, 2010

மலர்போல மனம் வேண்டும்!

செப்டம்பர்1ம்தேதி குங்குமச்சிமிழ் நாவல் மலர்போல மனம் வேண்டும் !சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த புத்தகத்தின் விலை ஐந்துரூபாய்க்குள்தான்! நான் எழுதி இருப்பதால் உடனே வாங்கிப்படிக்கணும் என்ன?!(எப்படில்லாம் அதட்டி உருட்டி படிக்கவைக்கவேண்டி இருக்குப்பா?!இம்மாதம் கலைமகள் பெண்மணி மாத இதழ்களிலும் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கு ! யாம் பெற்ற...
மேலும் படிக்க... "மலர்போல மனம் வேண்டும்!"

Saturday, September 04, 2010

வேருக்கு விழா!

ஆசிரியர்தினம் வருவதற்கு முன்பே சிறந்தஆசிரியர்களுக்கான விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். சென்னையில் நடந்த ‘அன்புள்ள ஆசிரியர்க்கு’என்ற இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய 14 ஆசிரியர்களில் 7பேர் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு!இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சிப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள். இவர்கள் கடந்த ஆண்டு தனியார்பள்ளிகளுக்கு இணையாக 10மட்டும் 12ம் வகுப்பு பொதுதேர்வுகளில் தேர்ச்சி சதவீததை சாதித்துள்ளார்கள்.ஆசிரியர்களை...
மேலும் படிக்க... "வேருக்கு விழா!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.