
வானத்திடம் போய் சூரியனின் பெருமையை பேசுவதுபோலத்தான் இருக்கும், இணைய மக்களிடம் வலை உலக ராணியான துளசிகோபாலைப்பற்றி நான்.சொல்வது. ஆமாம் பின்னே, ஆயிரத்தி ஐநூறுக்கு மேல் பதிவுகளை எழுதிக்குவித்துவிட்டு ஆரவாரமே செய்யாமல் இருக்கும் துளசி அவர்கள் எழுதியபுத்தகத்துக்கு நான் விமர்சனம் எழுதுவது அபடித்தான் இருக்கப்போகிறது! துளசி...