Social Icons

Pages

Thursday, August 25, 2016

ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதைநங்காய்!

பாலைக் கறந்து அடுப்பேற வைத்து    பல்வளையாள் என் மகளிருப்ப மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று    இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் சாளக்கிராமமுடைய நம்பி    சாய்த்துப் பருகிட்டுப் போந்துநின்றான் ஆலைக் கரும்பின் மொழியனைய      அசோதைநங்காய் உன்மகனைக் கூவாய்! யசோதையிடம்  பொல்லாதக்கண்ண்ணனைபற்றி...
மேலும் படிக்க... "ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதைநங்காய்!"

Monday, August 15, 2016

இந்தியத்தாயே பார்த்தாயா!

எழுபது வயது  அன்னை  இன்று ஏக்கமாய் நிற்கும் பலியாடு. அரசியல் சூதாட்ட அரங்கினிலே அக்கிரமக்காரர்களின் விளையாட்டு.       ஒருமைப்பாடு என்பது எல்லாம் ஒடுங்கிப் போனதில் வந்தது குறைபாடு. ஓசைபடாமல் சத்திய தர்மம்  ஓடிச் சென்றதென்னவோ சுடுகாடு!   கொள்ளை கொலை ஜாதிச்சண்டைகள்  குடியைக்கெடுக்கும்...
மேலும் படிக்க... "இந்தியத்தாயே பார்த்தாயா!"

Saturday, August 13, 2016

அரங்கத்திருவே!

பல்லவி. அரங்கத்திருவே!  கற்பகத்தருவே! வரங்கள் அளிக்கும் வரமஹாலஷ்மியே!(அரங்க) அனுபல்லவி பரமன் அரங்கனின் பட்டமகிஷி தேவி கரங்கள் கூப்பி அவளை தினம் சேவி!(அரங்க) சரணம். சகல  உயிர்களையும் காத்திடுகின்றாள். அகலகில்லேன் அம்மா உன் திருவடிதனைப்பிரிந்து. நிகழும் அனைத்தும் நின் செயல் அன்றோ? புகழ்வது உன் நாமமெனில் புல்லரிக்கின்றதன்றோ! (அரங்க) ...திருவரங்கப்ரியா(ஷைலஜா)  எழுதியது. ...
மேலும் படிக்க... " அரங்கத்திருவே! "

Monday, August 01, 2016

நட்பென்பது......

"ஹார்ட் அட்டாக்... தூக்கத்திலேயே உங்க அப்பாவுக்கு உயிர் போயிருச்சு கணேசா... மனசை திடப்படுத்திக்க. எனக்கு தெரியும், நீ நிலை குலைந்து போவன்னு. ஒற்றுமையான, பாசமான குடும்பத்தின் ஆணி வேரா இருந்த அற்புதமான மனுஷர் உங்கப்பா; இனி, அவர் நம்ம கூட இல்லையேங்கிறத குடும்ப டாக்டரான என்னாலேயே தாங்க முடியல. உங்க எல்லாருக்கும் இது ரொம்ப கஷ்டம் தான். என்ன...
மேலும் படிக்க... "நட்பென்பது......"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.