எப்போதுமே பயணம் செய்கிறது
அருகருகே.
நிழலின் பரிணாமம்
மாறிக்கொண்டே வருகிறது,
நிஜம் எப்போதுமே
ஒரேமாதிரியாய்.
இருட்டிலே சில சம்யம்
நிஜம் தேடுவதுண்டு
உடன் வந்த நிழலை
விடிந்ததும் வரும் நிழலிடம்
நிஜம் கேட்கும்
இருட்டில் அது மறைந்ததுபற்றி
நிழல் சொல்லும் மௌனமாய்..
"பலநேரங்களில் நம்பயணம் நீயும் நானுமாய்
சில நேரங்களில் நம்பயணம்
நீயே நானாய்."
Tweet | ||||
நிஜம் , நிழல்
ReplyDeleteநல்லா இருக்கு கவிதை.
//"பலநேரங்களில் நம்பயணம் நீயும் நானுமாய்
ReplyDeleteசில நேரங்களில் நம்பயணம்
நீயே நானாய்."//
கச்சிதமான வரிகள்
கவிதை நல்லாயிருக்கு..ஆனால் கவிதையின் கரு எனக்கு புரியவில்லை.
ReplyDeleteநல்லா இருக்கு....:-)
ReplyDelete