அரக்கீரே மொளக்கீரே அகத்திக்கீரே
கோலமாவு
உப்பு உப்பேய்
வெண்டக்க்கா தக்காளி கத்திரிக்கா
பளையபேப்பர் வாங்கறது
சார் போஸ்ட்
செருப்பு ரிப்பேர்
எவேர் சில்வர் பாத்திரேம்
கலாய்பூசறது
அயிஸ் அயிஸ்
கொட ரிப்பேர்
கிளி சோசியம்
மல்லியப்பூ கனகாம்பரம் ஜாதிப்பூவு
....................
திண்ணைத்தாத்தா
தினமும் சந்திக்கும்
வீதி மனிதர்கள்!
Tweet | ||||
அழகான கவிதை சகோதரி.
ReplyDeleteஇறுதி வரி வரைக்கும் எதைப் பற்றிச் சொல்லவருகிறீர்களென ஊகிக்கவே முடியவில்லை.
கவிதை அருமை.
சொன்னபடி, நினைவு ஊஞ்சலிலே அமர்ந்து முன்னும் பின்னும் போய்
ReplyDelete//திண்ணைத்தாத்தா
தினமும் சந்திக்கும்
வீதி மனிதர்கள்!//யை எங்களையும் சந்திக்க வைத்து விட்டீர்கள் ஷைலஜா. பிரமாதம்.
குறிப்பாக வீதி வியாபாரிகள் ஒரு விதமான ராகத்துடன் கூவி விற்பார்கள். அதை அப்படியே
//அரக்கீரே மொளக்கீரே அகத்திக்கீரே
உப்பு உப்பேய்
வெண்டக்க்கா தக்காளி கத்திரிக்கா
எவேர் சில்வர் பாத்திரேம்
அயிஸ் அயிஸ்
கொட ரிப்பேர்
மல்லியப்பூ கனகாம்பரம் ஜாதிப்பூவு//
கொடுத்திருப்பது ரசிப்பிற்கு உரியது. சின்ன வயதில் அதே தொனியில் கூவி வீட்டில் விளையாண்டதுண்டா நீங்கள்:))?
எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDeleteஅழகான கவிதை சகோதரி.
இறுதி வரி வரைக்கும் எதைப் பற்றிச் சொல்லவருகிறீர்களென ஊகிக்கவே முடியவில்லை.
கவிதை அருமை.///
நன்றி ரிஷான்!
\\எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDeleteஅழகான கவிதை சகோதரி.
இறுதி வரி வரைக்கும் எதைப் பற்றிச் சொல்லவருகிறீர்களென ஊகிக்கவே முடியவில்லை.
கவிதை அருமை.
\\
சரியாக சொல்லியிருக்கும் ரிஷான்க்கு ஒரு ரீப்பிட்டேய் ;))
Nalla Kavithai.. vaazhthukkal..
ReplyDelete