மாபெரும் கருத்தாய்வுப்போட்டிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டீர்களா?
ஆகஸ்ட் 15 படைப்புகளை அனுப்ப கடைசிநாள்!
பிரிவு3 இலக்கியம் எனும் வரிசையில்,
தமிழர் இசை எனும் தலைப்பில் நான் அனுப்பி இருக்கிறேன்..பதிவினை போட்டி முடிவு வரும் வரை வெளியிடக்கூடாது என்பதால் இங்கு பதியவில்லை.
தமிழ் அன்பர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்!
வெற்றிக்கு வாழ்த்துகள்!
நாம் யாராவது வென்றால் சிங்கப்பூரில் சந்திப்போம்!:)
Tweet | ||||
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete- சந்துரு
C said...
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்.
- சந்துரு
>>>>>>>>>>>>>>>>>நன்றி சந்துரு.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete//தமிழர் இசை எனும் தலைப்பில் நான் அனுப்பி இருக்கிறேன்..பதிவினை போட்டி முடிவு வரும் வரை வெளியிடக்கூடாது என்பதால் இங்கு பதியவில்லை.//
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷைலஜா..... படைப்பை படிக்கும் ஆசையிருப்பினும், போட்டியின் விதிமுறையின் பொருட்டு, நான் இங்கே கப்சிப்.....
நீங்கள் வெல்வதற்கு வாழ்த்துக்கள்... அப்படியே சிங்கப்பூர் போயிட்டு வந்து சொல்லுங்க...
வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ஆர்கோபி,திகழ்மிள்ர் ராதாக்ருஷ்ணன் மற்றும் மதுரையம்பதி!
ReplyDeleteவெற்றிபெறுவதெல்லாம் கேள்விக்குறிதான் ஏதோ எழுதுவதற்கும் அதைப்பற்ரி சிந்திப்பதற்கும் வாய்ப்புகிடைத்த நிறைவு, வாழ்த்துக்களுக்கும் தங்கள் யாவரின் கருத்துக்களுக்கும் நன்றி மிக.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிங்கப்பூர்-ல இனிமே பாக்கிறதுக்கு எதுவுமில்லை, ஏற்கனவே பாத்தது தான் என்பதால் நான் எதுவும் எழுதி அனுப்பவில்லை (சரக்கில்லை என்பதற்கு இப்படி ஒரு சாக்கா?)
Joe said...
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
சிங்கப்பூர்-ல இனிமே பாக்கிறதுக்கு எதுவுமில்லை, ஏற்கனவே பாத்தது தான் என்பதால் நான் எதுவும் எழுதி அனுப்பவில்லை (சரக்கில்லை என்பதற்கு இப்படி ஒரு சாக்கா?)
9:50 PM
<<>>>>>
வாங்க ஜோ....
நானும் ச்சும்மா போட்டில கலந்துக்கற ஆர்வத்துல அனுப்பினேன் சரக்கெல்லாம் நம்மகிட்ட இல்ல கப்பல்லதான்:) ஆனாநானின்னும் சிங்கப்பூர் பார்த்ததில்லை:) நன்றி வாழ்த்துக்கு
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷைலு.
ReplyDeleteஅச்சச்சோ இப்போதான் இது தெரியும்.கடைசி தேதி முடிஞ்சிடுச்சே.
முதலிலேயே தெரிஞ்சிருந்தா நாம சிங்கப்பூரில் சந்தித்திருக்கலாம்:)
//மதுமிதா said...
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள் ஷைலு.
அச்சச்சோ இப்போதான் இது தெரியும்.கடைசி தேதி முடிஞ்சிடுச்சே.
முதலிலேயே தெரிஞ்சிருந்தா நாம சிங்கப்பூரில் சந்தித்திருக்கலாம்:)
7:06 PM
///
தமிழ்மண்மல விளம்பரம் வந்திட்டே இருந்ததே மது..பரவால்ல விடுங்க நாம இன்னொரு போட்டில இன்னொரு நாட்ல சந்திச்சிடலாம்:)