Social Icons

Pages

Friday, February 05, 2010

அம்பி, ரிஷான் ,துளசிடீச்சர் ,சுப்பையா சார், இந்தமாதம் கலைமகள் பத்திரிகையில்!

இணையஎழுத்தாளர்களைப்பற்றிய கட்டுரை இம்மாதக்கலைமகள் பத்திரிகையில் பிரசுரமாகி உள்ளது. தொடர்ந்து இதில் பலரும் வர இருக்கிறார்கள்.
இப்போது உங்கள் பார்வைக்கு இங்கே அந்தக்கட்டுரை!








a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJqqFpVORjNfv-VZXEw6YhijJTx_zlKN7oFfQNiuZQX_Iksp1gd9B6VkgalQQGMPyhMgmYinA7_P7ZXRt66dD44QXSnn1KdQG2YV5GtajKPmThBtGEMBgN2FuMP5q6u4wwAHMaXA/s1600-h/page2.jpg">


a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK59DeUdlOdI36rj9pG2ztO98qIsA6g3BFa8wKFLLE9pqahwXGcKN0FBNYYXKxNWjMS0-pxkC2yFUesgnN8V2dAGp5tmCoPYLaf-Ezqufmv6NZBfqWgpRsPfBPpmDgpS87KpxYnA/s1600-h/page3.jpg">







29 comments:

  1. அடடா! பெரிய பூங்கொத்து!வாழ்த்துக்களுடன்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஷைலஜா. கட்டுரை சிறப்பாக உள்ளது. இடம் பெற்றிருக்கும் நான்கு எழுத்தாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. // அன்புடன் அருணா said...
    அடடா! பெரிய பூங்கொத்து!வாழ்த்துக்களுடன்!

    5:55 PM
    /////

    நன்றி அருணா! மலர்க்கொத்தை வாங்கிக்கவேண்டியவங்க இன்னும் புத்தகத்தைப்பார்க்கவில்லை என நினைக்கிறேன்!

    ReplyDelete
  4. //ராமலக்ஷ்மி said...
    வாழ்த்துக்கள் ஷைலஜா. கட்டுரை சிறப்பாக உள்ளது. இடம் பெற்றிருக்கும் நான்கு எழுத்தாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

    6:04 PM
    ///


    மிக்க நன்றி ராமலஷ்மி!

    ReplyDelete
  5. கலைமகளில் அறிமுகமானவர்களுக்கும் கலைமகளில் தொடர் எழுத ஆரம்பிச்சுருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா :)

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அன்பின் ஷைலஜா அக்கா,

    மிகவும் மகிழ்வாக இருக்கிறது.
    தொடரில் வந்திருக்கும் சக பதிவர்களுக்கும், வர இருப்பவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    மிகவும் நன்றி ஷைலஜா அக்கா !

    ReplyDelete
  8. சுவாரஸ்யமான கட்டுரை, அறிமுகம். நன்றி!

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    http://nchokkan.wordpress.com/

    ReplyDelete
  9. நண்பர்களுக்கு வாழ்த்துகள்

    உங்களுக்கு நன்றி ஷைலஜா

    ReplyDelete
  10. கலைமகள் போன்ற தரமான பத்திரிக்கையில், சக பதிவர்களை நன்கு அடையாளப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. //மதுரையம்பதி said...
    கலைமகளில் அறிமுகமானவர்களுக்கும் கலைமகளில் தொடர் எழுத ஆரம்பிச்சுருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா :)

    6:29 PM
    ///<<<>>>>

    நன்றி மௌலி

    ReplyDelete
  12. //திகழ் said...
    வாழ்த்துகள்

    6:56 PM


    திகழ் said...
    வாழ்த்துகள்

    6:56 PM


    தமிழ் பிரியன் said...
    வாழ்த்துக்கள்
    ///


    <<>>ன்றி திகழ் மற்றும் தமிழ்ப்ரியன்

    ReplyDelete
  13. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    அன்பின் ஷைலஜா அக்கா,

    மிகவும் மகிழ்வாக இருக்கிறது.
    தொடரில் வந்திருக்கும் சக பதிவர்களுக்கும், வர இருப்பவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    மிகவும் நன்றி ஷைலஜா அக்கா !

    8:59 PM

    //////...

    You deserve it, little brother!

    ReplyDelete
  14. //என். சொக்கன் said...
    சுவாரஸ்யமான கட்டுரை, அறிமுகம். நன்றி!

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    http://nchokkan.wordpress.com/

    9:20 PM
    ///




    <<>>>wow! திருசொக்கன் அவர்களா?! what a pleasant surprise!
    உங்களைமாதிரி பெரிய எழுத்தாளர்கள் இங்கு வருகை புரிந்தமைக்கும், கருத்து சொல்வதற்கும் மகிழ்ச்சியும் நன்றியும்!

    ReplyDelete
  15. //
    நேசமித்ரன் said...
    நண்பர்களுக்கு வாழ்த்துகள்

    உங்களுக்கு நன்றி ஷைலஜா

    9:37 PM
    ///<<>.மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  16. SP.VR. SUBBIAH said...
    கலைமகள் போன்ற தரமான பத்திரிக்கையில், சக பதிவர்களை நன்கு அடையாளப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி!

    9:51 PM
    /////>>>>>>>>>>

    எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி சகோதரரே! தொடர்ந்து பல இணையப்புயல்களை அறிமுகப்படுத்த ஆவல்!

    ReplyDelete
  17. அன்பு நெஞ்சங்களே,

    வாழ்த்திய அனைவருக்கும் இந்த நாலுபேர் சார்பில் எங்கள் நன்றி.

    ஷைலூ,

    அறிமுகம் அருமையாச் செஞ்சுட்டீங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நன்றிகள்.

    என் மேல் உள்ள கூடுதல் ப்ரியத்தினால் கொஞ்சம் 'கூட' போட்டுக் கொடுத்துட்டீங்களேப்பா.

    இன்னும் ஆயிரம் தொடவில்லை. 'கொஞ்சம்' பாக்கியி'ருக்கு':=-))))

    ReplyDelete
  18. பதிவர்களை அழகாக அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...

    திரு.சுப்பையா அவர்கள் சொன்னது போல், “கலைமகள்” போன்ற பத்திரிக்கையில் பதிவர்களை அறிமுகம் செய்தது, அவர்களுக்கும், அவர்களின் எழுத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்...

    நால்வருக்கும், வரவிருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்........

    ஷைலஜா மேடம்... இந்த உயரிய பணியினை சிறப்பாக தொடங்கியமைக்கு உங்களுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்து

    ReplyDelete
  19. // துளசி கோபால் said...
    அன்பு நெஞ்சங்களே,

    வாழ்த்திய அனைவருக்கும் இந்த நாலுபேர் சார்பில் எங்கள் நன்றி.

    ஷைலூ,

    அறிமுகம் அருமையாச் செஞ்சுட்டீங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நன்றிகள்.

    என் மேல் உள்ள கூடுதல் ப்ரியத்தினால் கொஞ்சம் 'கூட' போட்டுக் கொடுத்துட்டீங்களேப்பா.

    இன்னும் ஆயிரம் தொடவில்லை. 'கொஞ்சம்' பாக்கியி'ருக்கு':=-))))

    7:28 AM
    //


    அபப்டியா? 900 வர்ரப்போவே ஆயிரம் அதுல வர்து பாருங்க! தொண்ணுறு னு சொல்றதில்லைய்யே நாம்! அதனால பரவால்ல துளசிமேடம்! ஆயிரத்தில் ஒருத்தி யாச்சே நீங்க!

    ReplyDelete
  20. .Gopi said...
    பதிவர்களை அழகாக அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...

    திரு.சுப்பையா அவர்கள் சொன்னது போல், “கலைமகள்” போன்ற பத்திரிக்கையில் பதிவர்களை அறிமுகம் செய்தது, அவர்களுக்கும், அவர்களின் எழுத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்...

    நால்வருக்கும், வரவிருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்........

    ஷைலஜா மேடம்... இந்த உயரிய பணியினை சிறப்பாக தொடங்கியமைக்கு உங்களுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்து

    8:14 AM
    <<>>>>>>>>>>>>>>>>


    நன்றி கோபி, வழக்கம்போல அன்பும் கனிவுமாய் கருத்து சொல்லி இருக்கீங்க...தொடர்ந்து உங்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தும் ஆர்வம் உள்ளது ஆசிரியர் மனம் வைக்கவேண்டும்!

    ReplyDelete
  21. பதிவர்கள் அனைவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    அக்கா...பதிவுல page2,3 கிளிக் பண்ணா பெருசாக ஆகாவில்லை.

    ;)

    ReplyDelete
  22. சந்தோஷமா இருக்கு.

    அனைவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. Congragulation! for all bloggers

    thanks

    ReplyDelete
  24. Anonymous1:02 PM

    நன்றி அன்பு ஷைலஜா அக்கா :)

    நன்றி மாதவராஜ், கலைமகள் ஷைலஜா, கலைமகன் பைரூஸ், யாழ்தேவி மற்றும் தினக்குரல் http://rishanshareef.blogspot.com/2010/02/blog-post_09.html

    ReplyDelete
  25. நன்றி கோபிநாத் புதுகைத்தென்றல்
    ராஜேஷ் ரிஷான்!
    கோபிநாத் நீங்க சொன்னதை கவனிக்கறேன்! நன்றி

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் நண்பரே!!!!!இடம் பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  27. நான்கு எழுத்தாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. ராமலக்ஷ்மி அக்காவின் இந்த மாத கலைமகள் வலைப்பதிவர் அறிமுகங்கள் பதிவு பார்த்து இங்கு வருகிறேன்.

    தங்கள் எழுத்துக்களை அச்சில் பார்க்கும் மகிழ்ச்சியோடு அவர்களைப் பற்றியும் எழுதும் உங்களின் இந்த நல்ல முயற்சி தொடர்ந்து கலைமகளில் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. Anonymous7:57 AM

    வாழ்த்துக்கள் ஷைலஜா. கலைமகள் பத்திரிகையில் வந்திருக்கும் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.