மனம்கவரும் ஒரு மகளிர் இதழாக
தேவதை , தமிழ்ப்பத்திரிகை உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறது! வண்ணப்படங்களுடன் கண்ணையும் கருத்தையும் கவரும் தகவல்களுடன் இணையதள படைப்பாளிகளைப்பற்றி வெளி உலகுக்கு அடையாளம்காட்டி அறிமுகப்படுத்தும் தேவதையின் பணி சிறப்பானது. ஏனென்றால் இணையம் பக்கம் அனைவராலும் வர இயல்வதில்லை. பத்திரிகையை மட்டும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் இணையத்தின் தமிழ் ஆர்வலர்களைப்பற்றிய செய்தியை
கொண்டு சேர்க்கிறது தேவதை என்றால் அது மிகை இல்லை.
இன்றைய தேவதை(15.02.’10) இதழில் என்னைப்பற்றியும் வலைப்பூவினைப்பற்றியும் சிறப்பாகக்கூறி இருக்கும் தேவதைக்கு முதலில் என் நன்றி.
இனி உங்களிடன் தேவதை வருகிறாள் , நீங்களும் காணவேண்டுமென்று இங்கே அளித்திருக்கிறேன்!
தேவதையில் வந்த தேவதைக்கு வாழ்த்துக்கள் :))
ReplyDeleteதேவதையை தேவதை இதழ் கொள்ளை கொண்டதில் என்ன ஆச்சரியம்!!???
ReplyDeleteஷைலஜா மேடம்... உங்களின் சாதனை எல்லை விரிந்து கொண்டே போவதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி...
தாங்கள் மேலும் இது போன்ற பல சாதனைகளை படைப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்.... அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.......
வாழ்த்துகள்
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள். சென்ற வாரம் தங்கை இந்த வாரம் அக்கா.. பெருமையான சகோதரன் நான் :)
ReplyDelete”தன்னை வெட்டி வீழ்த்தும் கோடாரியையும் மணக்கச் செய்கிறது சந்தன மரம்...”
ReplyDeleteநல்ல ”பஞ்ச்” ...!
விறுவிறுப்பான சுவாரசியமான கட்டுரை. வாழ்த்துகள்.
ரிஷிரவீந்திரன், நியூயார்க்
தேவதைக்கு வாழ்த்துகள்.
ReplyDelete-------------
கணினில பிஸியா இருக்கும்போது
யார் அது தொ(ல்)லைப்பேசியில் :)
நாங்களோம் ‘கண்டோம் தேவதை’யை:)! வாழ்த்துக்கள் ஷைலஜா!
ReplyDeleteவாவ்..தேவதையில் ஒரு தேவதை.
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா :-)
சந்தன மரம் கட்டுரை வேற யாருடையதோன்னு நெனைக்கறேன் ரவீந்தரன் ஐயா, படம் மட்டும் தான் நம்ம அக்காவோடது :)) சரிதானே அக்கா? ;) அதேமாத்ரி அடுத்த பக்கத்தில் இருக்கற வீடுகூட அவங்க வீடு இல்ல, வேற எதோ ஒரு புராதன வீடு அது, அக்காவீடு அல்ட்ரா மாடர்னா இருக்கும், ஒரு நாள் போய் நெய்சோறு சாப்பிட்டிருக்கேன் இல்ல? :)
ReplyDelete// முத்துலெட்சுமி/muthuletchumi said...
ReplyDeleteதேவதையில் வந்த தேவதைக்கு வாழ்த்துக்கள்
////
<<>>முத்துலட்சுமி! வாங்க! நேர்ல பார்த்தும் என்னை தேவதைன்னு சொல்லும் உங்களுக்குத்தான் எவ்வளோ நல்ல மனசு! வாழ்த்துக்கு ரொம்ப நன்றி தலைநகர்தேவதையே!
//.Gopi said...
ReplyDeleteதேவதையை தேவதை இதழ் கொள்ளை கொண்டதில் என்ன ஆச்சரியம்!!???
ஷைலஜா மேடம்... உங்களின் சாதனை எல்லை விரிந்து கொண்டே போவதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி...
தாங்கள் மேலும் இது போன்ற பல சாதனைகளை படைப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்.... அதற்கு என் மனமார்ந்த
//////<<<<<<>>>
அன்பு மிகுதியில் என்னை அதிகம் புகழ்ந்திருக்கீங்க! என்ன சொல்ல நன்றி என்கிற ஒரு சொல்லத்தவிர!
//.V.ராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteவாழ்த்துகள்
9:38 AM
//
<<>>>>நன்றி ராதாக்ருஷ்ணன்
//விழியன் said...
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள். சென்ற வாரம் தங்கை இந்த வாரம் அக்கா.. பெருமையான சகோதரன் நான் :)
9:40 AM
///<<<<>>>
எழுத்தாள் புகைப்படக்கார தம்பியைக்கொண்டதில் எனக்கும் பெருமைதான் நன்றி விழியன்.
//rishi said...
ReplyDelete”தன்னை வெட்டி வீழ்த்தும் கோடாரியையும் மணக்கச் செய்கிறது சந்தன மரம்...”
நல்ல ”பஞ்ச்” ...!
விறுவிறுப்பான சுவாரசியமான கட்டுரை. வாழ்த்துகள்.
ரிஷிரவீந்திரன், நியூயார்க்
9:41 AM
///<<<>>> அட அட ரிஷி ரவி இங்க வந்ததுதான் அதிசியம்! நன்றி மிக ப்ரதர்!
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteதேவதைக்கு வாழ்த்துகள்.
-------------
கணினில பிஸியா இருக்கும்போது
யார் அது தொ(ல்)லைப்பேசியில் :)
10:03 AM
//
<<>ஜமாலு உஷ் அதெல்லாம் ரகசியம்:) போட்டோக்கு போஸ் கொடுக்க அப்படில்லாம் நாங்க பிசியா இருக்கறமாதிரி நடிப்போம்னு சொல்லவைக்காதீங்கப்பா ப்ளீஸ்!
மேன்மேலும் சாதனைகளைக் குவிக்க வாழ்த்துக்கள்
ReplyDelete//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteநாங்களோம் ‘கண்டோம் தேவதை’யை:)! வாழ்த்துக்கள் ஷைலஜா
//////<<<>>
வாங்க தோழி! நலமா?
தேவதை பத்திரிகையைக்கண்டோம்னு கரெக்டா சொல்லுங்க:) நன்றி வாழ்த்துக்கு!
// எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDeleteவாவ்..தேவதையில் ஒரு தேவதை.
வாழ்த்துக்கள் அக்கா :-)
10:32 AM
//////
உஷ்ஷ்....இந்த ஸ்ரீரங்கத்துபிசாசைப்போய்தேவதைன்னு சொல்லிட்டு:) ரிஷு! வாழ்த்துக்கு நன்றிமா!
//தேவதை பத்திரிகையைக்கண்டோம்னு கரெக்டா சொல்லுங்க:)//
ReplyDeleteஇல்லையில்லை..
தேவதைப் பத்திரிகையில்
சாதனை மங்கையாய்..
தேவதை உங்களைக் கண்டோமென
கரெக்டாதான் சொல்லியிருக்கேன்:)!
// Dr.Srishiv said...
ReplyDeleteசந்தன மரம் கட்டுரை வேற யாருடையதோன்னு நெனைக்கறேன் ரவீந்தரன் ஐயா, படம் மட்டும் தான் நம்ம அக்காவோடது :)) சரிதானே அக்கா? ;) <<>>
ஹலோ அண்ணாமலைஊர்க்காரரே எப்படி இருக்கு உடம்பு?:)கட்டுரை என்னுதுதான்! மணக்க மணக்க நான் எழுதினதை ஆசிரியர் அருமையா இருக்குன்னு தேர்ந்தெடுத்துப்போட்ருக்காராக்கும் வேற யாரோடதாமே சொல்வீங்களே:)
//அதேமாத்ரி அடுத்த பக்கத்தில் இருக்கற வீடுகூட அவங்க வீடு இல்ல, வேற எதோ ஒரு புராதன வீடு அது, ///
இது சரிதான்
//அக்காவீடு அல்ட்ரா மாடர்னா இருக்கும்,///
அப்படில்லாம் ஒண்ணுமில்ல சுமாரா இருக்கும்!
// ஒரு நாள் போய் நெய்சோறு சாப்பிட்டிருக்கேன் இல்ல? :)//
மைபா வை மறந்தாயே மன்னிக்கமாட்டேனே சிவா:)
10:32 AM
///<<<>>>>>
லதானந்த் said...
ReplyDeleteமேன்மேலும் சாதனைகளைக் குவிக்க வாழ்த்துக்கள்
10:38 AM
<<<>>>
காட்டிலாகா அதிகாரியின் வரவுக்கு நன்ர்ர்ர்ர்ர்றீ(ச்சும்மா சிங்கம்மாதிரி கர்ஜித்து வரவேற்கிறேன்:):) என்னங்க சாதனைன்னு சொல்லிட்டு?
ஜோக் அடிக்கறீங்க ஆனாலும் நன்றி லதான்ந்த்!
//ராமலக்ஷ்மி said...
ReplyDelete//தேவதை பத்திரிகையைக்கண்டோம்னு கரெக்டா சொல்லுங்க:)//
இல்லையில்லை..
தேவதைப் பத்திரிகையில்
சாதனை மங்கையாய்..
தேவதை உங்களைக் கண்டோமென
கரெக்டாதான் சொல்லியிருக்கேன்:)!
10:45 AM
///<<<>>>>>>>
என்னது சாதனை மங்கையா?! ’கைப்பிடிஅளவு’ என்று சாதனைக்கு முன்னாடி நானே எழுதிக்கறேன்! அன்புக்கு நன்றி ராமலஷ்மி!
சென்ற முறை தமிழக விசிட்டின் போது நானும் இந்த புத்தகம் வாங்கி படித்தேன். நல்லாயிருக்க்கு.
ReplyDeleteதேவதையில் வந்த தேவதைக்கு வாழ்த்துக்கள் :))
நானும் ரிப்பீட்டிக்கறேன்.
// புதுகைத் தென்றல் said...
ReplyDeleteசென்ற முறை தமிழக விசிட்டின் போது நானும் இந்த புத்தகம் வாங்கி படித்தேன். நல்லாயிருக்க்கு.
தேவதையில் வந்த தேவதைக்கு வாழ்த்துக்கள் :))
நானும் ரிப்பீட்டிக்கறேன்
////
<<<<>
வாங்க தென்றல்...ஆமா இந்தப்பத்திரிகை கொஞ்சம் வித்தியாசமா நல்லாவே இருக்கு!
வாழ்த்துக்கு நன்றி ! தேவதைன்னு நீங்களும்?:) எல்லாம் ஒரு முடிவோடதான் இருக்கீங்க:)
அக்கா தேவதைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteபிரிய பெங்களூர் தேவதையே வாழ்த்துகள் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
ReplyDelete//புன்னகை தேசம். said...
ReplyDeleteஅக்கா தேவதைக்கு வாழ்த்துக்கள்
5:26 PM
///நன்றி தாய்லாந்துதேவதையே!
//திகழ் said...
ReplyDeleteவாழ்த்துகள்
6:37 PM
///மிக்க நன்றி திகழ்
This comment has been removed by the author.
ReplyDeletemeenamuthu said...
ReplyDeleteபிரிய பெங்களூர் தேவதையே வாழ்த்துகள் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
2:00 PM
>>>>>>>>>>>
மலேசிய மங்கையின் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி!
தேவதையாய் வந்த ஸ்ரீரங்கத்து தேவதைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்னும் நிறைய ஃபோனை கையில் வைத்து தேவதையாய் உலா வர வாழ்த்துகள்!
:-)
//கெக்கே பிக்குணி said...
ReplyDeleteதேவதையாய் வந்த ஸ்ரீரங்கத்து தேவதைக்கு வாழ்த்துகள்.
இன்னும் நிறைய ஃபோனை கையில் வைத்து தேவதையாய் உலா வர வாழ்த்துகள்!
//////
<<>>வாங்க கேபி! தேவதை புக்ல இப்படி என்னைப்பத்தி தகவல் வந்ததால் தேவதை ஆகிறேன் என்றால் ”டெவில்” புக்ல என்னைப்பத்தி வந்தா நான் என்ன ஆவேனோ?:)
சும்மா கிட்டிங் என்ன?:0
உங்க வாழ்த்துக்கு நன்றி கேபி!
maipaa maathiriye iruku..!!
ReplyDelete:) :)
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete// 360 கோணம் said...
ReplyDeletemaipaa maathiriye iruku..!!
:) :)
1:09 PM
///<<<>>
நன்றி!
//அருவி said...
ReplyDeleteஉங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
8:42 PM
/,<<<<>>>>>
நன்றி அருவி அவர்களே!
தேவதையில் உங்களைப் படித்தேன்...சைல்ஜா....
ReplyDeleteவாழ்த்துக்கள்..
// கண்ணகி said...
ReplyDeleteதேவதையில் உங்களைப் படித்தேன்...சைல்ஜா....
வாழ்த்துக்கள்..
2:05
///<<<>>>>>
கண்ணகி உஙக்ளூக்கு மிக்க நன்றி.
ஷைலஜா தேவதைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete