Social Icons

Pages

Thursday, September 09, 2010

மலர்போல மனம் வேண்டும்!






செப்டம்பர்1ம்தேதி குங்குமச்சிமிழ் நாவல் மலர்போல மனம் வேண்டும் !

சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த புத்தகத்தின் விலை ஐந்துரூபாய்க்குள்தான்! நான் எழுதி இருப்பதால் உடனே வாங்கிப்படிக்கணும் என்ன?!(எப்படில்லாம் அதட்டி உருட்டி படிக்கவைக்கவேண்டி இருக்குப்பா?!

இம்மாதம் கலைமகள் பெண்மணி மாத இதழ்களிலும் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கு ! யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!
இதை அறிவிக்கவே இந்தப்பதிவு!!
எங்கே யார் ஃபஸ்ட் கடைக்குபோயி புக் வாங்கிப்படிச்சி பின்னூட்டம் இடப்போறீங்க?!

8 comments:

  1. ஹாட்ரிக்னு சொல்லுங்க:)!

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!

    புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றனவா பார்க்கிறேன்:)!

    ReplyDelete
  2. எக்கோவ் இன்னும் இங்கு கிடைக்கலை
    கிடைத்தவுடன் வாங்கிடறேன் ...

    ReplyDelete
  3. வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  4. வாழ்த்திய ராமலஷ்மி ஜமால் தமயந்திக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஷைலஜா மேடம்....

    தாங்கள் இது போல், எப்போதும் தொடர் வெற்றி பெற்றிட வாழ்த்துகிறேன்...

    புத்தகம் வாங்க முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
  6. அடடா எனக்கு கிடைக்காதே இங்க(Canada)... ஆன்லைன்ல கிடைக்குமா? very tempting to see the topic "மலர்போல மனம் வேண்டும்"

    ReplyDelete
  7. உங்கள் வலைப்பூவில் மேலும் சில கதை கவிதைகள் இன்று படித்தேன்... ரெம்ப நல்லா எழுதறீங்க அக்கா..

    ReplyDelete
  8. அப்பாவி தங்கமணி உங்க மடல்களை தாமதமா இப்போ தான் பார்த்தேன் ரொம்ப நன்றி அவ்வளோ பாராட்டுக்கெல்லாம் தகுதியா தெரில்ல!
    புக் ஆன்லைன்ல இருக்கலாம் பார்த்து சொல்றேனே!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.