நல்லவே எண்ணல் வேண்டும்!
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்!
பண்ணிய பாவமெல்லாம்
பரிதி முன் பனியே போலே
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அம்மா!
---மகாகவி பாரதியார்--
நாளைய தலைமுறையினராவது நல்ல பாதையில் நடந்திடவேண்டும். மனிதம் அழியாமல், தர்மம் குலையாமல் வாழும் வழி கண்டிட வேண்டும். அருமையான கவிதை. சிறப்பான கருத்து. ராணிமுத்தில் பிரசுரமானதற்குப் பாராட்டுகள் ஷைலஜா.
வணக்கம்...தங்களுடைய தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் பார்வையிடவும். நன்றி. http://blogintamil.blogspot.in/2013/08/5.html
உன்னை உணரத் தயங்காதே...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வழக்கம் போல் தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1
ReplyDeleteநன்றி...
நாளைய தலைமுறையினராவது நல்ல பாதையில் நடந்திடவேண்டும். மனிதம் அழியாமல், தர்மம் குலையாமல் வாழும் வழி கண்டிட வேண்டும். அருமையான கவிதை. சிறப்பான கருத்து. ராணிமுத்தில் பிரசுரமானதற்குப் பாராட்டுகள் ஷைலஜா.
ReplyDelete//ராணிமுத்து ஆகஸ்ட்1 இதழில் கடைசிபக்கக்கவிதை!//
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..
//ராணிமுத்து ஆகஸ்ட்1 இதழில் கடைசிபக்கக்கவிதை!//
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். கவிதை அருமை!!. சில வரிகள் நெகிழ வைத்தன. அற்புதமான கருத்து. பகிர்வுக்கு மிக்க நன்றி.
அருமை..... உணர்ந்து விட்டால் நன்மை தான் எல்லோருக்கும்.....
ReplyDeleteவணக்கம்...தங்களுடைய தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் பார்வையிடவும். நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/08/5.html
மிக்க நன்றி கவிக்காயத்ரி வலைச்சரம் கண்டேன் மகிழ்ச்சி
Deleteகவிதைக்குப்பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் நன்றி தமிழ்மணத்தில் இணைத்த டிடிக்கு சிறப்பு நன்றி!
ReplyDeleteகவிதை அருமை... வாழ்த்துக்கள் அக்கா...
ReplyDelete