
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவைநான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய்துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்சங்கத்தமிழ் மூன்றும் தா.ஔவையார் நல்வழியில் இப்படி ஒரு அருமையான பாடலை வினாயகருக்கு அருளி இருக்கிறார்.பிள்ளையார், எளிமையின் தத்துவத்தை உணர்த்தவே அரசமரத்தடியிலிருந்து பஸ்ஸ்டாண்ட், கோர்ட் ,பள்ளி விளையாட்டுத்திடல்கள்...