Social Icons

Pages

Sunday, February 03, 2008

அரைப்ளேடு அழைச்சபடி எழுதினதில் பிடிச்சது.

அன்புச் சகோதரர் அரைப்ளேடு என்னை சென்ற வருஷத்துல எழுதினதுல பிடிச்சதை பத்தி இங்க எழுத அழைச்சிருக்காரு.

நான் சென்ற வருஷம் பாதிநாளு காணாம போயிருந்தேன்! வேற ஏதாவது வேலைகளில் பிசியான்னா அப்ப்டி ஏதுமில்ல... சில நேரங்களில் சில விஷய்ங்களுக்கு சில மனிதர்க்ளிடையே பழகிய பழக்கத்திற்கு ஒரு இடைவெளி வரும் இல்லையா அதுபோல ஏதோ ஒண்ணு... அப்போ டாக்டர்விஎஸ்கே வந்து தன்பதிவில் இப்படி அரைப்ளேடுமாதிரி அன்புக்கட்டளையிட்டு என்னைப் பதிவு எழுத அழைச்சார். சக்திகொடூன்னு வேண்டுதல் செய்து மறுபடி உற்சாகமா எழுத ஆரம்பிச்சேன்.

அப்போதான் வ வா ச போட்டி வச்சாங்க.. இராமை மையமா வச்சி ஒரு காமெடி கட்டுரை எழுதினேன் பரிசும் கிடச்சிது....பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மின்னு சிலர் சொல்றாங்களே அப்படில்லாம் இல்லன்னு நிரூபிக்க நான் எழுதின உண்மை நிகழ்ச்சியாக
கவலைப்படாத காரிகையர் சங்கம் என்ற நகைச்சுவை கட்டுரைக்கு வ வா ச பரிசு கிடச்சதுல இரட்டிப்பு மகிழ்ச்சி...

http://shylajan.blogspot.com/2007/04/blog-post.html இங்கதான் அந்த கட்டுரை இருக்கு.

மத்தபடி பிரமாதமா இதுவரை ஒண்ணுமே எழுதல... அரைப்ளேடு மாதிரி யாராவது என்னை இப்படி அழைப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா ச்சும்மா அப்பவே அசத்தி இருக்கலாம்:)(ஓவர்தான் இல்ல?:))

6 comments:

  1. நன்றி.

    //ச்சும்மா அப்பவே அசத்தி இருக்கலாம்:) //

    அப்பப்ப எழுதி அசத்துங்க. :)

    ReplyDelete
  2. வ.வா.ச போட்டி பதிவும், அழகு பதிவும் சூப்பர் பதிவுகள்.

    அப்படியே
    யாமறிந்த பெண்களிலே.. மற்றும் மீண்டும் தோப்புக்கரணம் போடலாம் இவைகள் கூட நல்லாயிருக்கும் :)))

    ReplyDelete
  3. //அப்போதான் வ வா ச போட்டி வச்சாங்க.. இராமை மையமா வச்சி ஒரு காமெடி கட்டுரை எழுதினேன் பரிசும் கிடச்சிது....//

    பரிசு மட்டுமா கெடச்சுது?
    ராமுக்கு ஆப்பும் கெடச்சுதில்ல ஷைலஜா? :-))

    பாவம்...எங்க தல ராம் மேல் சின்னப் பசங்கள ஏவி வுட்டு, இப்ப நினைச்சாக் கூட ஒரே சிரிப்பு தான்! :-))

    கோபி சொல்வது போல
    யாமறிந்த பெண்களிலே..
    மீண்டும் தோப்புக்கரணம் போடலாம்

    அப்பறம் முக்கியமா
    காக்க காக்க காலணி காக்க! - இதுவும் செம ஹிட் தான்! பாதுகா எக்ஸ்பிரஸ்-ன்னு பெயரையே மாத்தி வச்சேன்! :-)))

    ReplyDelete
  4. அரை பிளேடு said...
    நன்றி.


    அப்பப்ப எழுதி அசத்துங்க. :)//


    நன்றி அரைப்ளேடு! அசத்தலாம்தான் ஆனா நான் சிலடைம் முழுப்ளேடு! அறுவை தாங்குமா சொல்லுங்க:):)

    ReplyDelete
  5. கோபிநாத் said...
    வ.வா.ச போட்டி பதிவும், அழகு பதிவும் சூப்பர் பதிவுகள்.

    அப்படியே
    யாமறிந்த பெண்களிலே.. மற்றும் மீண்டும் தோப்புக்கரணம் போடலாம் இவைகள் கூட நல்லாயிருக்கும் //

    நன்றி கோபி...உங்களுக்குப்பிடிச்சதுன்னு கேட்கவே எனக்கு நல்லாருக்கு...பதிவைப்படிச்சி பின்னூட்டம் தவறாம இடற உங்க பண்புக்கு ஸ்பெஷல் நன்றி கோபி.

    ReplyDelete
  6. kannabiran, RAVI SHANKAR (KRS) said...


    பரிசு மட்டுமா கெடச்சுது?
    ராமுக்கு ஆப்பும் கெடச்சுதில்ல ஷைலஜா? :-))///

    ஆமாமாம் ராமை எப்படியாவது மாட்டவைக்க நினச்சேன் அதான்>:)


    கோபி சொல்வது போல
    யாமறிந்த பெண்களிலே..
    மீண்டும் தோப்புக்கரணம் போடலாம் அப்பறம் முக்கியமா
    காக்க காக்க காலணி காக்க! - இதுவும் செம ஹிட் தான்! பாதுகா எக்ஸ்பிரஸ்-ன்னு பெயரையே மாத்தி வச்சேன்! :-)))//

    பாதுகா எக்ஸ்ப்ரஸ்! நீங்க வச்ச பேரை நானும் மறக்கல!! நன்றி ரவி/

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.