Social Icons

Pages

Saturday, February 21, 2015

அன்பின் பிறப்பிடம் ஆறுதல் பெறுமிடம்!


அன்பின் பிறப்பிடம் ஆறுதல் பெறுமிடம்
இன் முகம் திருவருள் விலகிடும் பேரிருள்
உண்மையின் உறைவிடம் உன்னத இருப்பிடம்
கண்களில் தாய்மை கனிவது இனிமை!

அரவிந்த வழியில் பணி ஆற்றிய பேரொளி
கரமது குவிகையில் தெரியும்  நல் ஒளி
பொய்மையை அறுக்கும் பொன் மகள் பாதம்
புன்மையை விரட்டும்  அன்னையின்  அருள் பதம்!






https://www.youtube.com/watch?v=Cw0lDr16iZA   ...சுப்புத்தாத்தா எனும் சுரிசிவா அவர்களின்  குரலில் இந்தப்பாட்டை இங்கேகேளுங்கள்!

9 comments:

  1. வணக்கம்
    அழகிய பாமாலை கண்டு மகிழ்ந்தேன்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ரூபன்....சிறுகதைப்போட்டி முடிவு வெளியிட்டுவிட்டீர்களா>

      Delete
  2. அற்புதமாக அமைந்துள்ளது
    அன்னையின் பெருமை கூறும் இக்கவிதை.

    சந்தத்துடன் அமைந்த இக்கவிதை
    சன்னமாக பாடி இருக்கிறேன்
    கானடா ராகத்தில்.

    உங்கள் அனுமதி எதிர்பார்த்து
    யூ ட்யூபில் போடுகிறேன்.

    லிங்க் அனுப்புகிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. அனுமதியெல்லாம் எதுக்கு சுப்புதாத்தா அன்னையைப்பற்றி நீங்கள் பாடுவதும் பெருமை அல்லவா பாடி அனுப்புங்கள் நானும் கேட்கிறேன் சீக்கிரம் செய்யுங்கள் நன்றி

      Delete
    2. https://www.youtube.com/watch?v=Cw0lDr16iZA

      Delete
    3. கேட்டேன் சுப்புத்தாத்தா அருமையாக பாடி இருக்கிறீர்கள் உருக்கமான ராகம் .அன்னைக்கு நல்ல அஞ்சலி நன்றி மிக

      Delete
  3. அன்னைக்கு அழகிய பாமாலை.....

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.