நாலுகால்பாய்ச்சலில் ஓடுகிறது
நாய்.
இருந்த இடத்திலேயே
கண்ணிவைத்து
இரை தேடுகிறது
சிலந்தி.
நாய்க்கு, அலைச்சல்
சிலந்திக்கு, வலை .
ஞானம்!
Tweet | ||||
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! ---மகாகவி பாரதியார்--
கவிதை அருமை!
ReplyDeleteஅன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.
நல்லாருக்கு ;)
ReplyDeleteHello madam,
ReplyDeleteKavithai roooooooomba nanna irruku.
By,
Thambi
நல்லா இருக்குங்க கவிதை.
ReplyDeleteஜோதிபாரதி said...
ReplyDeleteகவிதை அருமை!
அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.
>>>>>நன்றி ஜோதிபாரதி வருகைக்கும் கருத்துக்கும்.
கோபிநாத் said...
ReplyDeleteநல்லாருக்கு ;)
>>நன்றி கோபிநாத்.
Anonymous said...
ReplyDeleteHello madam,
Kavithai roooooooomba nanna irruku.
By,
Thambi
>>>நன்றி தம்பிகணேசன்! நலமா?
நிஜமா நல்லவன் said...
ReplyDeleteநல்லா இருக்குங்க
>>>>>>>நன்றிங்க நிஜமாநல்லவன்!