அடங்கவில்லை
அன்பாய் சொல்லிப்பார்த்தேன்
அழுது அடம்பிடித்தது
ஆனது ஆகட்டும் என்று
அலட்சியம் செய்தேன்
அமைதியாகிப்போனது
மனக்குழந்தை!
Tweet | ||||
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! ---மகாகவி பாரதியார்--
எல்லா குழந்தையும் ஒரே மாதிரி தான் இருக்கும் போல!! ;))
ReplyDeleteதலைமேல ரென்டு தட்டு தட்டி பாக்கலாமே
ReplyDeleteநல்ல
ReplyDeleteஆழமான
வரிகள்
வணக்கம் ஷைலஜா. நான் கல்யாண்குமார். தங்களது வலைப்பூவை நன்கு அமைத்திருக்கிறீர்கள். மனம் ஒரு குழந்தை அடக்கமான அழகான கவிதை.
ReplyDeleteதிரைத்துறையில் பணியாற்றும் நான் வலைத்தளத்திற்குப் புதியவன். எனது வலைப்பூவிற்கு தங்களை விஜயம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்,
கல்யாண்ஜி
kalyanje.blogspot.com
kalyangii.gmail.com
கோபிநாத் said...
ReplyDeleteஎல்லா குழந்தையும் ஒரே மாதிரி தான் இருக்கும் போல!! ;))//
ஆமாம் கோபிநாத்...அப்படித்தான் தோணுது!
மங்களூர் சிவா said...
ReplyDeleteதலைமேல ரென்டு தட்டு தட்டி பாக்கலாமே//
தட்டினாலும் முரண்டு பிடிக்குமே?:)
/நல்ல
ஆழமான
வரிகள்//
நன்றி சிவா!
Anonymous said...
ReplyDeleteவணக்கம் ஷைலஜா. நான் கல்யாண்குமார். தங்களது வலைப்பூவை நன்கு அமைத்திருக்கிறீர்கள். மனம் ஒரு குழந்தை அடக்கமான அழகான கவிதை.
திரைத்துறையில் பணியாற்றும் நான் வலைத்தளத்திற்குப் புதியவன். எனது வலைப்பூவிற்கு தங்களை விஜயம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்,
கல்யாண்ஜி
kalyanje.blogspot.com
kalyangii.gmail.com//
நன்றி கல்யாண்ஜி வருகைக்கும் கருத்துக்கும்
உங்க வலைத்தளத்திற்கு விரைவில் வரேன் நன்றி
அழகான வரிகள்
ReplyDelete