மரணமடைந்த அம்மாவின்
முழு உருவப்படம்இன்று
நடுக் கூடத்தில்.
******
பூட்டியே கிடக்கிறது
இருபத்து நாலுமணிநேர
இலவசசேவை மையம்
******************
அகப்பட்ட போதிலெல்லாம்
ஆக்கிரமிக்கின்றாய் உடலை.
எப்போது அணைக்கப்போகிறாய்,
மனதை!
********
கொத்தித்தின்னும் கோழி அறியுமா
தீவனமாகப்போகிறோம் தானும்
ஒருநாள் என்று!
Tweet | ||||
//கொத்தித்தின்னும் கோழி அறியுமா
ReplyDeleteதீவனமாகப்போகிறோம் தானும்
ஒருநாள் என்று!
//
அக்கா, இதுதான்க்கா டாப்பு..
எப்போ நீங்க இப்புடி மாறீனீங்கக்கா :)
//
ReplyDeleteமுதியோர் இல்லத்தில்
மரணமடைந்த அம்மாவின்
முழு உருவப்படம்இன்று
நடுக் கூடத்தில்.
//
இந்த மாதிரி இருக்கும் பிள்ளைகள்...
//
கொத்தித்தின்னும் கோழி அறியுமா
தீவனமாகப்போகிறோம் தானும்
ஒருநாள் என்று!
//
இதில் வரும் கோழியை போன்றவர்கள், பாவம்..
(நானும் ஓரளவிற்கு கோழியே!! என்ன செய்ய??)
அனைத்து கவிதையும் அருமை!!
\\கொத்தித்தின்னும் கோழி அறியுமா
ReplyDeleteதீவனமாகப்போகிறோம் தானும்
ஒருநாள் என்று!\\
ஏ1 ;))
Raghav said...
ReplyDelete//கொத்தித்தின்னும் கோழி அறியுமா
தீவனமாகப்போகிறோம் தானும்
ஒருநாள் என்று!
//
அக்கா, இதுதான்க்கா டாப்பு..
எப்போ நீங்க இப்புடி மாறீனீங்கக்கா :)
10:41 AM
>>>>ா ராகவ் உடல் நலமா
டாப்புன்னு சொன்னதுக்கு நன்றி
நான் எங்க மாறினேன் அப்படியேதான இருக்கேன்:):)
வாழவந்தான் said...
ReplyDelete//
முதியோர் இல்லத்தில்
மரணமடைந்த அம்மாவின்
முழு உருவப்படம்இன்று
நடுக் கூடத்தில்.
//
இந்த மாதிரி இருக்கும் பிள்ளைகள்...
//
கொத்தித்தின்னும் கோழி அறியுமா
தீவனமாகப்போகிறோம் தானும்
ஒருநாள் என்று!
//
இதில் வரும் கோழியை போன்றவர்கள், பாவம்..
(நானும் ஓரளவிற்கு கோழியே!! என்ன செய்ய??)
அனைத்து கவிதையும் அருமை!!
6:02 PM
>>>>>>>>>வாழவந்தான்! வாங்க
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
எதுக்கு நீங்க கோழி புரியலையே
கோபிநாத் said...
ReplyDelete\\கொத்தித்தின்னும் கோழி அறியுமா
தீவனமாகப்போகிறோம் தானும்
ஒருநாள் என்று!\\
ஏ1 ;))
10:39 PM
>>>>>ஏ1 என்னும்கோபிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல! மிக்க நன்றி வழக்கம்போல கோபி
சின்னக் கவிதைகள்
ReplyDeleteசொன்ன விஷயங்கள்
எல்லாமே பெரிசு.
அருமை ஷைலஜா.
//முதியோர் இல்லத்தில்
மரணமடைந்த அம்மாவின்
முழு உருவப்படம்இன்று
நடுக் கூடத்தில்.//
உருக்கம்.
நறுக்குன்னு சொல்லி இருக்கிறிங்க...
ReplyDeleteநன்றி ராமலஷ்மி தமிழன்கறுப்பி உங்களதுகருத்துக்கு மிக்க நன்றி
ReplyDelete//அகப்பட்ட போதிலெல்லாம்
ReplyDeleteஆக்கிரமிக்கின்றாய் உடலை.
எப்போது அணைக்கப்போகிறாய்,
மனதை!//
நச்! பளீர் என அறைகிறது!
//அகப்பட்ட போதிலெல்லாம்
ReplyDeleteஆக்கிரமிக்கின்றாய் உடலை.
எப்போது அணைக்கப்போகிறாய்,
மனதை!//
எங்கேங்கோ நீந்திக்கொண்டிருந்தவன் வழி தவறிப்போய் வந்த இடத்தில் நல்ல கவிதையொன்றைக் கண்டேன்.
என்ன சொல்லி
என்ன பயன்
வா என்றால் வருகிறார்களா?
போதும் என்றால்
விடுகிறார்களா?
இந்த கணவன்மார்கள்
என்ற மகுடேஸ்வரனின் கவிதையைப் போலவே மனதில் வெகுகாலம் நிற்கும் உங்கள் கவிதையும்.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
செல்வேந்திரன் said...
ReplyDelete//அகப்பட்ட போதிலெல்லாம்
ஆக்கிரமிக்கின்றாய் உடலை.
எப்போது அணைக்கப்போகிறாய்,
மனதை!//
எங்கேங்கோ நீந்திக்கொண்டிருந்தவன் வழி தவறிப்போய் வந்த இடத்தில் நல்ல கவிதையொன்றைக் கண்டேன்.
\\\\\
<<<<<<<<<<<<
வாங்க செல்வேந்திரன் வரவுக்கு முதல்ல நன்றி மகிழ்ச்சி!
]]]\\\\\
என்ன சொல்லி
என்ன பயன்
வா என்றால் வருகிறார்களா?
போதும் என்றால்
விடுகிறார்களா?
இந்த கணவன்மார்கள்
என்ற மகுடேஸ்வரனின் கவிதையைப் போலவே மனதில் வெகுகாலம் நிற்கும் உங்கள் கவிதையும்.//////
>>>>>>>>>>>>>>>
மகுடேஸ்வரனின் கவிதையை இங்கு இட்டு என் கவிதையையும் மனமாரப்பாராட்டியதற்கு மிக்க நன்றி.
\\மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.\\
அன்புடன்
ஷைலஜா
1:00 PM
Shakthiprabha said...
ReplyDelete//அகப்பட்ட போதிலெல்லாம்
ஆக்கிரமிக்கின்றாய் உடலை.
எப்போது அணைக்கப்போகிறாய்,
மனதை!//
நச்! பளீர் என அறைகிறது!
5:21 PM
<<<<
நன்றி சக்தி.