காத்திருக்கிறேன் வா!இந்த தலைப்பில் நான் எழுதிய மார்ச்மாதக் குடும்பநாவல்(ராணிமுத்துபோல இதுவும் ஒரு பத்திரிகை)
கடைகளில்கிடைக்கும்,அனைவரும் படித்துக்கருத்து சொல்லும்படி கேட்டுக்கறேன்!
நன்றி
ஷைலஜா
Tweet | ||||
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! ---மகாகவி பாரதியார்--
காத்துகிட்டிருக்கீங்களா,
ReplyDeleteதோ வந்துகிட்டே இருக்கோம்!
கலாய்க்க!
புத்தகம் வாங்கிட்டேன்!
ReplyDeleteபடிச்சிட்டு ரிவியூ(!?) எழுதரேன்!
வாழ்த்துக்கள்!
மீ த ஃபர்ஸ்டு!
ReplyDeleteபாராட்டுக்கள். கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன். மென்மேலும் நீங்கள் நிறையப் படைக்க சாதிக்க என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteகடந்த மாத கலைமகளில் ரஸவாத சிறுகதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த தங்களது ‘அவனும் இவனும்’ அருமையாக இருந்தது.
ReplyDeleteஹையா...தேடிப் புடுச்சு படிச்சிடுறேன்.
ReplyDeleteஎங்கக்கால்லாம் பெரிபெரி எல்தாலராகீராங்கன்னு சொல்லசோல்ல எம்மாம் பெருமயாகீது தெர்மா..
:)
ஆஹா! வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteயக்கோவ், ஜெயநகர் 9த் ப்ளாக் கடைல கிடைக்குமான்னு பாக்கறேன்...இல்லைன்னா உங்க வீட்டுக்குத்தான் வருவேன். :-)
வாழ்த்துக்கள் அக்கா...
ReplyDeleteஎங்க ?
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகளிர் தின வாழ்த்துக்களும்
ReplyDeleteவாவ்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉளமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவாவ்! ஒரு ரவுண்ட் கடைக்குப்போய் வர்ரதுக்குள்ள( புக் கிடைக்கலேன்னு சொல்ற எல்லார்க்கும் புக் வாங்கிக் கொடுக்கத்தான்:)) இவ்ளோமடல்களா!! சந்தோஷமா இருக்கே!!
ReplyDeleteநாமக்கல் சிபி said...
ReplyDeleteகாத்துகிட்டிருக்கீங்களா,
தோ வந்துகிட்டே இருக்கோம்!
கலாய்க்க!
>>> வாங்க சிபி
போன்ல பேசினீங்க ரொம்ப மகிழ்ச்சி
நாமக்கல் சிபி said...
ReplyDeleteபுத்தகம் வாங்கிட்டேன்!
படிச்சிட்டு ரிவியூ(!?) எழுதரேன்!
வாழ்த்துக்கள்!
2:59 PM
>>>>>>சூடா வாங்கியே ஆச்சா! சமத்து சிபி! ம்ம் படிச்சி சொல்லுங்க
நாமக்கல் சிபி said...
ReplyDeleteமீ த ஃபர்ஸ்டு!
2:59 PM
<<<<>>>யெஸ் அதுல நோ டவுட்!
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteபாராட்டுக்கள். கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன். மென்மேலும் நீங்கள் நிறையப் படைக்க சாதிக்க என் வாழ்த்துக்கள்!
3:08 PM
>>>>>>>>நன்றி ராமலஷ்மி!!! கடைகளில் இங்க வரல இன்னும் தபாலில் எனக்கு வந்ததும் இங்க டும் டும் கொட்டிட்டேன்!!!
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteகடந்த மாத கலைமகளில் ரஸவாத சிறுகதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த தங்களது ‘அவனும் இவனும்’ அருமையாக இருந்தது.
3:09 PM
>>>>>>
அப்படியா நன்றி ராமலஷ்மி
கலைமகளுக்கு ஏற்றமாதிரி எழுதினேன்
எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஹையா...தேடிப் புடுச்சு படிச்சிடுறேன்.
எங்கக்கால்லாம் பெரிபெரி எல்தாலராகீராங்கன்னு சொல்லசோல்ல எம்மாம் பெருமயாகீது தெர்மா..
:)
>>>இன்னா அப்துல்லா அதெல்லாமில்ல பெரிபெரி இல்லே சிரிசிறி சிரிச்சிட்டே இருக்கற அக்காதான் நன்றி அன்புக்கு.
மதுரையம்பதி said...
ReplyDeleteஆஹா! வாழ்த்துக்கள் :-)
யக்கோவ், ஜெயநகர் 9த் ப்ளாக் கடைல கிடைக்குமான்னு பாக்கறேன்...இல்லைன்னா உங்க வீட்டுக்குத்தான் வருவேன். :-)
3:24 PM
>>>>>நன்றிமௌலி
நம்ம பேட்டைல வரலயாம் வேற பக்கம்போய் கேக்கணும்
வாழ்த்துகள்
ReplyDeleteதமிழன்-கறுப்பி... said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா...
3:26 PM
>.நன்றி தமிழகறுப்பி
Jeeves said...
ReplyDeleteஎங்க ?
3:26 PM
>>>யெஷ்வந்த்பூர் புக் அங்கடி ஹோகி சிக்கத்தே:)
புதுகைத் தென்றல் said...
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்.
3:37 PM
புதுகைத் தென்றல் said...
மகளிர் தின வாழ்த்துக்களும்
3:38 PM
>>>>>மிக்க நன்றி புதுகைத்தென்றல்
வாழ்த்துகள் 2க்கும் நன்றி
தமிழ் பிரியன் said...
ReplyDeleteவாவ்! வாழ்த்துக்கள்!
3:40 PM
>>.நன்றி தமிழ்ப்ப்ரியன்
இப்னு ஹம்துன் said...
ReplyDeleteஉளமார்ந்த வாழ்த்துகள்.
3:44 PM
>>மிக்க நன்றி இப்னு
வணக்கம் வந்துட்டேன்
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
வாழ்த்துகள்
ReplyDeleteமஞ்சூர் ராசா said...
ReplyDeleteவணக்கம் வந்துட்டேன்
வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
4:33 PM
>>>>> குழுமத்திலும் வாழ்த்தி இங்கயும் வாழ்த்தும் நண்பர் மஞ்சூர்ராசாக்கு மனமார்ந்த நன்றி
T.V.Radhakrishnan said...
ReplyDeleteவாழ்த்துகள்
4:43 PM
>>.நன்றி ராதாக்ருஷ்ணன்
பாராட்டுக்கள். கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன். மென்மேலும் நீங்கள் நிறையப் படைக்க சாதிக்க என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteசும்மா கிடைச்சா ஒரு பத்து புக்கு பார்சேஏஏஏஏஏஏஏஏஎல்:-))
ReplyDeleteRAMYA said...
ReplyDeleteபாராட்டுக்கள். கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன். மென்மேலும் நீங்கள் நிறையப் படைக்க சாதிக்க என் வாழ்த்துக்கள்!
5:21 PM
>>.் நன்றி ரம்யா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
அபி அப்பா said...
ReplyDeleteசும்மா கிடைச்சா ஒரு பத்து புக்கு பார்சேஏஏஏஏஏஏஏஏஎல்:-))
7:41 PM
>>>>வாங்க அபிஅப்பா
ச்சும்மா ஒருகாப்பிதான் போஸ்ட்ல வரும்
நான் உங்களுக்கு தேவைன்னா வாங்கி வைக்கிறேன் 7ரூபாய்தான் ஒரு நாவல்புக்
ஆகா...அக்கா சூப்பரு...வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteஅக்கா சக்தி விகடன் கட்டுரைக்குப் பாராட்டுகள்
ReplyDeleteமறுக்காவும் சொல்றேன்....
“எங்கக்கால்லாம் பெரிபெரி எல்தாலராகீராங்கன்னு சொல்லசோல்ல எம்மாம் பெருமயாகீது தெர்மா..”
:)
வாழ்த்துக்கள்
ReplyDeleteநாவல் வெளியானதற்கு நல்வாழ்த்துகள் - காசு கொடுத்து வாங்கிப்படிச்சுடறேன் - அப்புறம் ....
ReplyDeleteமேன் மேலும் வெற்றிகள் பெற நல்வாழ்த்துகள்
கோபிநாத் said...
ReplyDeleteஆகா...அக்கா சூப்பரு...வாழ்த்துக்கள் ;)
10:22 PM
>>>>>>>>>
நன்றி கோபிநாத்
எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஅக்கா சக்தி விகடன் கட்டுரைக்குப் பாராட்டுகள்
மறுக்காவும் சொல்றேன்....
“எங்கக்கால்லாம் பெரிபெரி எல்தாலராகீராங்கன்னு சொல்லசோல்ல எம்மாம் பெருமயாகீது தெர்மா..”
:)
>>>>>>அப்துல்லா
ரொம்பப்பாராட்டறீங்க எவ்ளோ பெரிய மன்சுப்பா உங்களுக்கு நன்றி
ஞாபகம் வருதே... said...
ReplyDeleteவாழ்த்துக்கள்
11:33 PM
>>நன்றிஞாபகம்வருதே
cheena (சீனா) said...
ReplyDeleteநாவல் வெளியானதற்கு நல்வாழ்த்துகள் - காசு கொடுத்து வாங்கிப்படிச்சுடறேன் - அப்புறம் ....
மேன் மேலும் வெற்றிகள் பெற நல்வாழ்த்துகள்
8:50 AM
>>>>>>>>
வாங்கசீனா
வாங்கப்போறீங்களாபுக்!ம்ம்சரி
படிச்சி கருத்துசொல்லுங்கசீனாநன்றிமிக
வாழ்த்துகள் அக்கா :)
ReplyDeleteகவிநயா said...
ReplyDeleteவாழ்த்துகள் அக்கா :)
2:40 AM
<< ரொம்ப நன்றி கவிநயா
வாங்கி விட்டேன் ஷைலஜா! “காத்திருங்க வாரேன்” படித்து விட்டு கருத்தினைப் பதிய:)!
ReplyDeleteஇப்பதான் பார்க்கிறேன். வாழ்த்துகள் ஷைலு.
ReplyDeleteரொம்ம்ம்ம்ம்ம்ப காக்க வெச்சிட்டேனா:)
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteவாங்கி விட்டேன் ஷைலஜா! “காத்திருங்க வாரேன்” படித்து விட்டு கருத்தினைப் பதிய:)!
3:34 PM
<><<>>>>>>
காத்திருப்பேன் ராமலஷ்மி உங்க கருத்துக்கு.
மதுமிதா said...
ReplyDeleteஇப்பதான் பார்க்கிறேன். வாழ்த்துகள் ஷைலு.
ரொம்ம்ம்ம்ம்ம்ப காக்க வெச்சிட்டேனா:)
5:55 PM
>>.நன்றி மது
புக் திநகர்ல கிடச்சா வாங்கிப்படிச்சி சொல்லுங்க அதுக்குக் காத்திருப்பேன் தோழி!
//காத்திருக்கிறேன் [படித்து விட்டு] வா!//
ReplyDeleteவந்துவிட்டேன் படித்து விட்டு:)!
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆரம்ப அத்தியாயங்களில் வர்ணனைகள் கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்திய சிந்தனைகள் யாவும் அருமை. ரசித்தேன். கடைசி அத்தியாயங்கள் ஏனோ சற்றே வேகமாகச் சென்ற மாதிரி ஓர் உணர்வு. முடிவு மனதுக்கு நிறைவு.
பாராட்டுக்கள் ஷைலஜா.
ராமலக்ஷ்மி said...
ReplyDelete//காத்திருக்கிறேன் [படித்து விட்டு] வா!//
வந்துவிட்டேன் படித்து விட்டு:)!
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆரம்ப அத்தியாயங்களில் வர்ணனைகள் கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்திய சிந்தனைகள் யாவும் அருமை. ரசித்தேன். கடைசி அத்தியாயங்கள் ஏனோ சற்றே வேகமாகச் சென்ற மாதிரி ஓர் உணர்வு. முடிவு மனதுக்கு நிறைவு.
பாராட்டுக்கள் ஷைலஜா.
6:45 PM
>>>>>>>>>>>>>>>>>..காத்திருந்தேன் கண்டிப்பா படிச்சி விமர்சனம் செய்வீங்கன்னு நன்றி ராமலஷ்மி.
ஆமா கடைசில கதை சதாப்தி எக்ஸ்ப்ரஸ் ஆகிவிட்டதுதான்..நேரமின்மையும் சற்றே பொறுமையின்மையும் சேர்ந்துகொண்டுவிட்டது! இனி கொஞ்சம் கவனமா இருப்பேன்.
மிக்க நன்றி கடைல வாங்கிப்படிச்சி சிரத்தையா இப்படி மடலும் இடுவதற்கு.
இன்று தான் என் கையில் தங்களின்
ReplyDeleteபுத்தகம் கிடைத்தது. அருமையாக இருக்கிறது.படித்து பின் தங்களுக்கு பின்னோட்டம் இடுகின்றேன்
அன்புடன்
திகழ்