Social Icons

Pages

Thursday, March 05, 2009

காத்திருக்கிறேன். வா!












காத்திருக்கிறேன் வா!இந்த தலைப்பில் நான் எழுதிய மார்ச்மாதக் குடும்பநாவல்(ராணிமுத்துபோல இதுவும் ஒரு பத்திரிகை)
கடைகளில்கிடைக்கும்,அனைவரும் படித்துக்கருத்து சொல்லும்படி கேட்டுக்கறேன்!
நன்றி
ஷைலஜா

52 comments:

  1. காத்துகிட்டிருக்கீங்களா,
    தோ வந்துகிட்டே இருக்கோம்!

    கலாய்க்க!

    ReplyDelete
  2. புத்தகம் வாங்கிட்டேன்!

    படிச்சிட்டு ரிவியூ(!?) எழுதரேன்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. பாராட்டுக்கள். கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன். மென்மேலும் நீங்கள் நிறையப் படைக்க சாதிக்க என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. கடந்த மாத கலைமகளில் ரஸவாத சிறுகதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த தங்களது ‘அவனும் இவனும்’ அருமையாக இருந்தது.

    ReplyDelete
  5. ஹையா...தேடிப் புடுச்சு படிச்சிடுறேன்.

    எங்கக்கால்லாம் பெரிபெரி எல்தாலராகீராங்கன்னு சொல்லசோல்ல எம்மாம் பெருமயாகீது தெர்மா..

    :)

    ReplyDelete
  6. ஆஹா! வாழ்த்துக்கள் :-)

    யக்கோவ், ஜெயநகர் 9த் ப்ளாக் கடைல கிடைக்குமான்னு பாக்கறேன்...இல்லைன்னா உங்க வீட்டுக்குத்தான் வருவேன். :-)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  8. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மகளிர் தின வாழ்த்துக்களும்

    ReplyDelete
  10. வாவ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. உளமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. வாவ்! ஒரு ரவுண்ட் கடைக்குப்போய் வர்ரதுக்குள்ள( புக் கிடைக்கலேன்னு சொல்ற எல்லார்க்கும் புக் வாங்கிக் கொடுக்கத்தான்:)) இவ்ளோமடல்களா!! சந்தோஷமா இருக்கே!!

    ReplyDelete
  13. நாமக்கல் சிபி said...
    காத்துகிட்டிருக்கீங்களா,
    தோ வந்துகிட்டே இருக்கோம்!

    கலாய்க்க!

    >>> வாங்க சிபி
    போன்ல பேசினீங்க ரொம்ப மகிழ்ச்சி

    ReplyDelete
  14. நாமக்கல் சிபி said...
    புத்தகம் வாங்கிட்டேன்!

    படிச்சிட்டு ரிவியூ(!?) எழுதரேன்!

    வாழ்த்துக்கள்!

    2:59 PM
    >>>>>>சூடா வாங்கியே ஆச்சா! சமத்து சிபி! ம்ம் படிச்சி சொல்லுங்க

    ReplyDelete
  15. நாமக்கல் சிபி said...
    மீ த ஃபர்ஸ்டு!

    2:59 PM
    <<<<>>>யெஸ் அதுல நோ டவுட்!

    ReplyDelete
  16. ராமலக்ஷ்மி said...
    பாராட்டுக்கள். கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன். மென்மேலும் நீங்கள் நிறையப் படைக்க சாதிக்க என் வாழ்த்துக்கள்!

    3:08 PM

    >>>>>>>>நன்றி ராமலஷ்மி!!! கடைகளில் இங்க வரல இன்னும் தபாலில் எனக்கு வந்ததும் இங்க டும் டும் கொட்டிட்டேன்!!!

    ReplyDelete
  17. ராமலக்ஷ்மி said...
    கடந்த மாத கலைமகளில் ரஸவாத சிறுகதைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த தங்களது ‘அவனும் இவனும்’ அருமையாக இருந்தது.

    3:09 PM

    >>>>>>

    அப்படியா நன்றி ராமலஷ்மி
    கலைமகளுக்கு ஏற்றமாதிரி எழுதினேன்

    ReplyDelete
  18. எம்.எம்.அப்துல்லா said...
    ஹையா...தேடிப் புடுச்சு படிச்சிடுறேன்.

    எங்கக்கால்லாம் பெரிபெரி எல்தாலராகீராங்கன்னு சொல்லசோல்ல எம்மாம் பெருமயாகீது தெர்மா..

    :)
    >>>இன்னா அப்துல்லா அதெல்லாமில்ல பெரிபெரி இல்லே சிரிசிறி சிரிச்சிட்டே இருக்கற அக்காதான் நன்றி அன்புக்கு.

    ReplyDelete
  19. மதுரையம்பதி said...
    ஆஹா! வாழ்த்துக்கள் :-)

    யக்கோவ், ஜெயநகர் 9த் ப்ளாக் கடைல கிடைக்குமான்னு பாக்கறேன்...இல்லைன்னா உங்க வீட்டுக்குத்தான் வருவேன். :-)

    3:24 PM
    >>>>>நன்றிமௌலி
    நம்ம பேட்டைல வரலயாம் வேற பக்கம்போய் கேக்கணும்

    ReplyDelete
  20. தமிழன்-கறுப்பி... said...
    வாழ்த்துக்கள் அக்கா...

    3:26 PM

    >.நன்றி தமிழகறுப்பி

    ReplyDelete
  21. Jeeves said...
    எங்க ?

    3:26 PM
    >>>யெஷ்வந்த்பூர் புக் அங்கடி ஹோகி சிக்கத்தே:)

    ReplyDelete
  22. புதுகைத் தென்றல் said...
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    3:37 PM


    புதுகைத் தென்றல் said...
    மகளிர் தின வாழ்த்துக்களும்

    3:38 PM

    >>>>>மிக்க நன்றி புதுகைத்தென்றல்
    வாழ்த்துகள் 2க்கும் நன்றி

    ReplyDelete
  23. தமிழ் பிரியன் said...
    வாவ்! வாழ்த்துக்கள்!

    3:40 PM
    >>.நன்றி தமிழ்ப்ப்ரியன்

    ReplyDelete
  24. இப்னு ஹம்துன் said...
    உளமார்ந்த வாழ்த்துகள்.

    3:44 PM

    >>மிக்க நன்றி இப்னு

    ReplyDelete
  25. வணக்கம் வந்துட்டேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

    ReplyDelete
  26. மஞ்சூர் ராசா said...
    வணக்கம் வந்துட்டேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

    4:33 PM
    >>>>> குழுமத்திலும் வாழ்த்தி இங்கயும் வாழ்த்தும் நண்பர் மஞ்சூர்ராசாக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. T.V.Radhakrishnan said...
    வாழ்த்துகள்

    4:43 PM

    >>.நன்றி ராதாக்ருஷ்ணன்

    ReplyDelete
  28. பாராட்டுக்கள். கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன். மென்மேலும் நீங்கள் நிறையப் படைக்க சாதிக்க என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. சும்மா கிடைச்சா ஒரு பத்து புக்கு பார்சேஏஏஏஏஏஏஏஏஎல்:-))

    ReplyDelete
  30. RAMYA said...
    பாராட்டுக்கள். கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன். மென்மேலும் நீங்கள் நிறையப் படைக்க சாதிக்க என் வாழ்த்துக்கள்!

    5:21 PM

    >>.் நன்றி ரம்யா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  31. அபி அப்பா said...
    சும்மா கிடைச்சா ஒரு பத்து புக்கு பார்சேஏஏஏஏஏஏஏஏஎல்:-))

    7:41 PM
    >>>>வாங்க அபிஅப்பா

    ச்சும்மா ஒருகாப்பிதான் போஸ்ட்ல வரும்
    நான் உங்களுக்கு தேவைன்னா வாங்கி வைக்கிறேன் 7ரூபாய்தான் ஒரு நாவல்புக்

    ReplyDelete
  32. ஆகா...அக்கா சூப்பரு...வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  33. அக்கா சக்தி விகடன் கட்டுரைக்குப் பாராட்டுகள்

    மறுக்காவும் சொல்றேன்....

    “எங்கக்கால்லாம் பெரிபெரி எல்தாலராகீராங்கன்னு சொல்லசோல்ல எம்மாம் பெருமயாகீது தெர்மா..”

    :)

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. நாவல் வெளியானதற்கு நல்வாழ்த்துகள் - காசு கொடுத்து வாங்கிப்படிச்சுடறேன் - அப்புறம் ....

    மேன் மேலும் வெற்றிகள் பெற நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  36. கோபிநாத் said...
    ஆகா...அக்கா சூப்பரு...வாழ்த்துக்கள் ;)

    10:22 PM

    >>>>>>>>>

    நன்றி கோபிநாத்

    ReplyDelete
  37. எம்.எம்.அப்துல்லா said...
    அக்கா சக்தி விகடன் கட்டுரைக்குப் பாராட்டுகள்

    மறுக்காவும் சொல்றேன்....

    “எங்கக்கால்லாம் பெரிபெரி எல்தாலராகீராங்கன்னு சொல்லசோல்ல எம்மாம் பெருமயாகீது தெர்மா..”

    :)
    >>>>>>அப்துல்லா
    ரொம்பப்பாராட்டறீங்க எவ்ளோ பெரிய மன்சுப்பா உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  38. ஞாபகம் வருதே... said...
    வாழ்த்துக்கள்

    11:33 PM
    >>நன்றிஞாபகம்வருதே

    ReplyDelete
  39. cheena (சீனா) said...
    நாவல் வெளியானதற்கு நல்வாழ்த்துகள் - காசு கொடுத்து வாங்கிப்படிச்சுடறேன் - அப்புறம் ....

    மேன் மேலும் வெற்றிகள் பெற நல்வாழ்த்துகள்

    8:50 AM

    >>>>>>>>
    வாங்கசீனா
    வாங்கப்போறீங்களாபுக்!ம்ம்சரி
    படிச்சி கருத்துசொல்லுங்கசீனாநன்றிமிக

    ReplyDelete
  40. வாழ்த்துகள் அக்கா :)

    ReplyDelete
  41. கவிநயா said...
    வாழ்த்துகள் அக்கா :)

    2:40 AM

    << ரொம்ப நன்றி கவிநயா

    ReplyDelete
  42. வாங்கி விட்டேன் ஷைலஜா! “காத்திருங்க வாரேன்” படித்து விட்டு கருத்தினைப் பதிய:)!

    ReplyDelete
  43. இப்பதான் பார்க்கிறேன். வாழ்த்துகள் ஷைலு.


    ரொம்ம்ம்ம்ம்ம்ப காக்க வெச்சிட்டேனா:)

    ReplyDelete
  44. ராமலக்ஷ்மி said...
    வாங்கி விட்டேன் ஷைலஜா! “காத்திருங்க வாரேன்” படித்து விட்டு கருத்தினைப் பதிய:)!

    3:34 PM

    <><<>>>>>>

    காத்திருப்பேன் ராமலஷ்மி உங்க கருத்துக்கு.

    ReplyDelete
  45. மதுமிதா said...
    இப்பதான் பார்க்கிறேன். வாழ்த்துகள் ஷைலு.


    ரொம்ம்ம்ம்ம்ம்ப காக்க வெச்சிட்டேனா:)

    5:55 PM

    >>.நன்றி மது
    புக் திநகர்ல கிடச்சா வாங்கிப்படிச்சி சொல்லுங்க அதுக்குக் காத்திருப்பேன் தோழி!

    ReplyDelete
  46. //காத்திருக்கிறேன் [படித்து விட்டு] வா!//

    வந்துவிட்டேன் படித்து விட்டு:)!

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆரம்ப அத்தியாயங்களில் வர்ணனைகள் கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்திய சிந்தனைகள் யாவும் அருமை. ரசித்தேன். கடைசி அத்தியாயங்கள் ஏனோ சற்றே வேகமாகச் சென்ற மாதிரி ஓர் உணர்வு. முடிவு மனதுக்கு நிறைவு.

    பாராட்டுக்கள் ஷைலஜா.

    ReplyDelete
  47. ராமலக்ஷ்மி said...
    //காத்திருக்கிறேன் [படித்து விட்டு] வா!//

    வந்துவிட்டேன் படித்து விட்டு:)!

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஆரம்ப அத்தியாயங்களில் வர்ணனைகள் கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்திய சிந்தனைகள் யாவும் அருமை. ரசித்தேன். கடைசி அத்தியாயங்கள் ஏனோ சற்றே வேகமாகச் சென்ற மாதிரி ஓர் உணர்வு. முடிவு மனதுக்கு நிறைவு.

    பாராட்டுக்கள் ஷைலஜா.

    6:45 PM
    >>>>>>>>>>>>>>>>>..காத்திருந்தேன் கண்டிப்பா படிச்சி விமர்சனம் செய்வீங்கன்னு நன்றி ராமலஷ்மி.
    ஆமா கடைசில கதை சதாப்தி எக்ஸ்ப்ரஸ் ஆகிவிட்டதுதான்..நேரமின்மையும் சற்றே பொறுமையின்மையும் சேர்ந்துகொண்டுவிட்டது! இனி கொஞ்சம் கவனமா இருப்பேன்.
    மிக்க நன்றி கடைல வாங்கிப்படிச்சி சிரத்தையா இப்படி மடலும் இடுவதற்கு.

    ReplyDelete
  48. இன்று தான் என் கையில் தங்களின்
    புத்தகம் கிடைத்தது. அருமையாக இருக்கிறது.படித்து பின் தங்களுக்கு பின்னோட்டம் இடுகின்றேன்

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.