Social Icons

Pages

Friday, May 09, 2008

காதல்காவிரிகள்!

இடியொடு மின்னல்
பின்னர்வரும் மழையின்
சின்னத்தூற்லிலும்
சிலிர்த்துப்போகிறேன்

விழிமணிகள் விரித்து
விந்தைமனவெளியினில்
பார்த்திட்டகோலங்களை
பத்திரமாய் காக்கின்றேன்


ஐந்துவிரல்களை
அழுத்திப்பிடித்த கரங்கள்
கண்டங்கள் அனைத்தையும்
கொண்டுசேர்த்தகடல்கள்
அந்ததொடுதலில் அன்று
மெல்லச்சரிந்ததில்
குன்றுமண்லாய்
என் தாபஏரிகள்

பல்கிபெருகி
வளைந்து நெளிந்து
பாய்ந்து ஓடி
இன்று
அடங்கிக்கிடக்கும்
காதல்காவிரிகள்!

4 comments:

  1. \\பல்கிபெருகி
    வளைந்து நெளிந்து
    பாய்ந்து ஓடி
    இன்று
    அடங்கிக்கிடக்கும்
    காதல்காவிரிகள்!\\

    நன்றாக இருக்கு ;))

    ReplyDelete
  2. \\பல்கிபெருகி
    வளைந்து நெளிந்து
    பாய்ந்து ஓடி
    இன்று
    அடங்கிக்கிடக்கும்
    காதல்காவிரிகள்!\\

    நன்றாக இருக்கு...;)

    ReplyDelete
  3. //

    ஐந்துவிரல்களை
    அழுத்திப்பிடித்த கரங்கள்
    கண்டங்கள் அனைத்தையும்
    கொண்டுசேர்த்தகடல்கள்
    அந்ததொடுதலில் அன்று
    மெல்லச்சரிந்ததில்
    குன்றுமண்லாய்
    என் தாபஏரிகள்

    பல்கிபெருகி
    வளைந்து நெளிந்து
    பாய்ந்து ஓடி
    இன்று
    அடங்கிக்கிடக்கும்
    காதல்காவிரிகள்!//

    அவ்வ்வ்வ்வ் ..ஷைலஜா அக்கா.. கலக்கறிங்க போங்க:))

    ReplyDelete
  4. புரியவில்லை ஆனால்
    நல்லாயிருக்கு

    //விழிமணிகள் விரித்து
    விந்தைமனவெளியினில்
    பார்த்திட்டகோலங்களை
    பத்திரமாய் காக்கின்றேன்
    //

    வார்த்தைகள் அழகாய் உள்ளன.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.