வேண்டும் எனப்புரிந்துகொண்டாய்
பிறகு என்றேன்
இப்பொழுதே என அருகில்வந்தாய்
போ என்றபோது மட்டும்
அதற்கு வா என்று பொருளை
அறியாமல் நீ
போய்விட்டாயே?
Tweet | ||||
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! ---மகாகவி பாரதியார்--
//இப்பொழுதே என அருலில்வந்தாய்//
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு. அது அருகில் தானே?
முந்தின பதிவின் தொடர்ச்சியா இது? :p
ஆங்! தம்பி ரொம்ப சவுக்கியம். உங்களை ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னான்.
வரும் வீக் எண்ட் மெளலி அண்ணாவையும், ராகிகுடா அனுமாரையும் பாக்க வருவோம். நேரம் இருப்பின் (அதாவது உங்க அப்பாயின்மெண்ட் கிடைச்சா) பாக்க வரோம். ஓ(கே)சரியா? :))
ambi said...
ReplyDelete//இப்பொழுதே என அருலில்வந்தாய்//
கவிதை நல்லா இருக்கு. அது அருகில் தானே?
>>>ஆமா நீங்க சொன்னதும் திருத்திட்டேன் நன்றி அம்பி!
முந்தின பதிவின் தொடர்ச்சியா இது? >>>>
முந்தினபதிவில் தமிழை படுத்தினேன் இது வேற:)
//ஆங்! தம்பி ரொம்ப சவுக்கியம். உங்களை ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னான்.
வரும் வீக் எண்ட் மெளலி அண்ணாவையும், ராகிகுடா அனுமாரையும் பாக்க வருவோம். நேரம் இருப்பின் (அதாவது உங்க அப்பாயின்மெண்ட் கிடைச்சா) பாக்க வரோம். ஓ(கே)சரியா? :))
>>>>>>> நீங்க வரபோது கேசரி ரெடிபண்ணணும் அதானே?:) 99% ஊர்லதான் இருப்பேன். போன்ல அம்பிதம்பியும் என் அன்புத்தம்பியும் ஆன கண்சுக்கு சொல்லிட்றேன் எதுக்கும்:)
Kavithai romba nalla irukku Shyla akka:-)
ReplyDelete//மெளலி அண்ணாவையும், ராகிகுடா அனுமாரையும் பாக்க வருவோம்//
ReplyDeleteஅட அட, அம்பி என்னை ராமர் லெவலுக்கு ஒசத்திட்டியேப்பா...மிக்கநன்றி :-)
ஆமாம், என்னை பார்த்துட்டு அனுமாரை பார்க்கணும்...அதான் அனுமாருக்கு பிடிக்கும்..ஆனா எனக்கு அனுமாரைப் பார்த்தபின் என்னை பார்ப்பதுதான் பிடிக்கும்...ஓகேயா?
:)