Social Icons

Pages

Tuesday, May 20, 2008

போ என்று சொல்லி...

வேண்டாம் என்றேன்
வேண்டும் எனப்புரிந்துகொண்டாய்
பிறகு என்றேன்
இப்பொழுதே என அருகில்வந்தாய்
போ என்றபோது மட்டும்
அதற்கு வா என்று பொருளை
அறியாமல் நீ
போய்விட்டாயே?

4 comments:

  1. //இப்பொழுதே என அருலில்வந்தாய்//

    கவிதை நல்லா இருக்கு. அது அருகில் தானே?

    முந்தின பதிவின் தொடர்ச்சியா இது? :p

    ஆங்! தம்பி ரொம்ப சவுக்கியம். உங்களை ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னான்.

    வரும் வீக் எண்ட் மெளலி அண்ணாவையும், ராகிகுடா அனுமாரையும் பாக்க வருவோம். நேரம் இருப்பின் (அதாவது உங்க அப்பாயின்மெண்ட் கிடைச்சா) பாக்க வரோம். ஓ(கே)சரியா? :))

    ReplyDelete
  2. ambi said...
    //இப்பொழுதே என அருலில்வந்தாய்//

    கவிதை நல்லா இருக்கு. அது அருகில் தானே?

    >>>ஆமா நீங்க சொன்னதும் திருத்திட்டேன் நன்றி அம்பி!

    முந்தின பதிவின் தொடர்ச்சியா இது? >>>>

    முந்தினபதிவில் தமிழை படுத்தினேன் இது வேற:)


    //ஆங்! தம்பி ரொம்ப சவுக்கியம். உங்களை ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னான்.

    வரும் வீக் எண்ட் மெளலி அண்ணாவையும், ராகிகுடா அனுமாரையும் பாக்க வருவோம். நேரம் இருப்பின் (அதாவது உங்க அப்பாயின்மெண்ட் கிடைச்சா) பாக்க வரோம். ஓ(கே)சரியா? :))

    >>>>>>> நீங்க வரபோது கேசரி ரெடிபண்ணணும் அதானே?:) 99% ஊர்லதான் இருப்பேன். போன்ல அம்பிதம்பியும் என் அன்புத்தம்பியும் ஆன கண்சுக்கு சொல்லிட்றேன் எதுக்கும்:)

    ReplyDelete
  3. Anonymous1:55 PM

    Kavithai romba nalla irukku Shyla akka:-)

    ReplyDelete
  4. //மெளலி அண்ணாவையும், ராகிகுடா அனுமாரையும் பாக்க வருவோம்//

    அட அட, அம்பி என்னை ராமர் லெவலுக்கு ஒசத்திட்டியேப்பா...மிக்கநன்றி :-)

    ஆமாம், என்னை பார்த்துட்டு அனுமாரை பார்க்கணும்...அதான் அனுமாருக்கு பிடிக்கும்..ஆனா எனக்கு அனுமாரைப் பார்த்தபின் என்னை பார்ப்பதுதான் பிடிக்கும்...ஓகேயா?

    :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.