கரைந்த உணர்வுகள்
உன்னைத் தேடுகின்றன
உனக்குப் பிடித்த பாடல்களை
எஃப் எம் ஒலிபரப்புகிறது
உனக்குப் பிடித்த படங்களை
தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது
கவிதை, மலர், வாசனை என்று
உனக்குப் பிடித்ததெல்லாம்
என் நினைவுப் பதிவில்நிரந்தரமாகி விட்டன
நினைவுகளைப் புரட்டவே
நிகழ்வினில் நேரமில்லை
உன்னைப்பற்றி கவிதை எழுத
ஒருநாளும் முடிவதில்லை
எழுதாத கவிதை ஒன்று
எனக்குள்ளேஎப்போதும் இருக்கிறது.
Tweet | ||||
சோதனை ஓட்டம்.
ReplyDeleteமீண்டும் சோதனை.
ReplyDeleteசோதனை ஓட்டமுங்க.......:)))))
ReplyDeleteஉன்னைப்பற்றி கவிதை எழுத
ReplyDeleteஒருநாளும் முடிவதில்லை
எழுதாத கவிதை ஒன்று
எனக்குள்ளேஎப்போதும் இருக்கிறது.
சோதனை....
நன்றாக வந்திருக்கிறது ஷைலஜா, வாழ்த்துக்கள்.
ReplyDelete/*உனக்குப் பிடித்ததெல்லாம்
என் நினைவுப் பதிவில்நிரந்தரமாகி விட்டன*/
/*எழுதாத கவிதை ஒன்று
எனக்குள்ளேஎப்போதும் இருக்கிறது.*/
அருமை.
போடாத பின்னூட்டம் ஒன்று!
ReplyDelete:))